புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_vote_lcapவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_voting_barவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
விராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_vote_lcapவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_voting_barவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
விராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_vote_lcapவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_voting_barவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
விராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_vote_lcapவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_voting_barவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விராலிமலை வீரலட்சுமி


   
   

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 08, 2016 9:44 pm

First topic message reminder :

விராலிமலை வீரலட்சுமி

இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும் புன்னகை

வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க புன்னகை

சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.

இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க புன்னகை அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல புன்னகை

ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.

உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.

மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.

யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல புன்னகை

இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை





krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 6:54 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:அப்ப வீரலட்சுமி யார்ன்றது ஊரறிந்த.... இல்லையில்லை ஈகரையரிந்த ரகசியம்ன்னு சொல்லுங்க..... சூப்பருங்க மகிழ்ச்சி
என்னது ஊரறிந்தவா?! அலோ இப்பல்லாம் எங்க அக்காவை தமிழுக்கு சேவை செய்வதற்காக நாடு விட்டு நாடே கடத்துவோம் தெரியும்ல..


-இப்படிக்கு
மலேசியா , சிங்கப்பூர் , கத்தார் தம்பிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1192950

சந்தேகமே இல்லாமல் எனக்கு தெரிஞ்சு போச்சு யாருன்னு, விமந்தனி இன்னும் உங்களுக்கு தெரியலையா அவங்களை?...............ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 10, 2016 6:55 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:வீரலட்சுமியின் அறியா தகவலை அறிய தந்ததற்கு மிக்க நன்றி.
.
.
.
அடுத்து நெல்லைத் தமிழரின் படம் ரிலீசா....?
.
.
.
அவ்வளவு தானா...? இதுல சந்திரமுகியும் உண்டா....?
.
.
.
.
என்னை சொல்லிட்டு அடுத்தடுத்து ஆபரேட்டர் கணக்கா புது படமாவே ரிலீஸ் பண்றீங்க...... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது? புன்னகை

சரி சந்திரமுகி யாரு? புன்னகை
ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...! ஜாலி



விராலிமலை வீரலட்சுமி  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 6:55 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே எங்க அன்பு க்காவை சாரி சாரி அக்காவை தெரியுமே... புன்னகை  
அப்ப வீரலட்சுமி யார்ன்றது ஊரறிந்த.... இல்லையில்லை ஈகரையரிந்த ரகசியம்ன்னு சொல்லுங்க..... சூப்பருங்க மகிழ்ச்சி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இப்போ எனக்கும் தெரிஞ்சு போச்சே!............ நடனம் நடனம் நடனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 6:56 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
yiniyavan wrote:இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை

நெல்லைத் தமிழரா ????

ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஏன்ஓடுறிங்க ஐயா உங்களைப் பற்றி அறிய ஆவலா இருக்கிறேன் ....
சிப்பு வருது  பொறுமையா இருங்க பானு. எங்கே போயிடப்போறார்? இருட்டுக்கடை அல்வாவோட திரும்பி வருவார்.

நெல்லையா? திருச்சி இல்லையா? .......... ஓரக்கண் பார்வை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 6:58 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:வீரலட்சுமிய பார்த்துட்டு வந்துட்டிங்க சூப்பருங்க
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா அவங்க யாருன்னு?...............நான் தான் மக்கு என்று நினைக்கிறேன் சோகம்
என்ன கிருஷ்ணாம்மா நீங்க...? அண்ணன், தங்கச்சிக்கு சொல்லாம இருப்பாரா...?

ம்ம் ... சொல்லி இருப்பார் , கண்டிப்பாக சொல்லி இருப்பார் ..ஆனால் இப்போ ராஜா கொடுத்த க்ளு வில் தெரிஞ்சு போச்சே விமந்தனி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 6:58 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:வீரலட்சுமியின் அறியா தகவலை அறிய தந்ததற்கு மிக்க நன்றி.
.
.
.
அடுத்து நெல்லைத் தமிழரின் படம் ரிலீசா....?
.
.
.
அவ்வளவு தானா...? இதுல சந்திரமுகியும் உண்டா....?
.
.
.
.
என்னை சொல்லிட்டு அடுத்தடுத்து ஆபரேட்டர் கணக்கா புது படமாவே ரிலீஸ் பண்றீங்க...... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது? புன்னகை

சரி சந்திரமுகி யாரு? புன்னகை
ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...! ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1192961

எனக்கு இதுவும்  தெரியலை ... நம்மை சுத்தி இருப்பதெல்லாம் சூரிய பெயர்களாச்சே !...இது யாரு சந்திரமுகி? ... அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 10, 2016 7:02 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
கட்டுரையாளருக்குத் தெரியாமலா? ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார் ஜாலி ஜாலி ஜாலி

யினியவன், என்ன சுமதிகள் ,இவர்கள் !
ரமணியன்  
ஐயாவுக்கு எங்க இனிஷியல் என்னன்னு தெரியலையாம் யினியவரே... கொஞ்சம் புரியற மாதிரி அவருக்கு சொல்லிடுங்கோ...... ஜாலி ஜாலி

அதுதானே?..சொல்லிடுங்கோ இனியவன்............ஆமாம் இன்று காலை  முதல் ஆளைக் காணுமே? புன்னகை
அடுத்த நெல்லைத்தமிழர் ரிலீசுக்கு போயிருப்பார்.



விராலிமலை வீரலட்சுமி  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 10, 2016 7:03 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே எங்க அன்பு க்காவை சாரி சாரி அக்காவை தெரியுமே... புன்னகை  
அப்ப வீரலட்சுமி யார்ன்றது ஊரறிந்த.... இல்லையில்லை ஈகரையரிந்த ரகசியம்ன்னு சொல்லுங்க..... சூப்பருங்க மகிழ்ச்சி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இப்போ எனக்கும் தெரிஞ்சு போச்சே!............ நடனம் நடனம் நடனம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



விராலிமலை வீரலட்சுமி  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிராலிமலை வீரலட்சுமி  - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விராலிமலை வீரலட்சுமி  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 10, 2016 7:03 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:

இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது? புன்னகை

சரி சந்திரமுகி யாரு? புன்னகை
ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...! ஜாலி


ஹை புன்னகை புன்னகை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம். புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 7:10 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா? சிரி சிரி சிரி
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே எங்க அன்பு க்காவை சாரி சாரி அக்காவை தெரியுமே... புன்னகை  
அப்ப வீரலட்சுமி யார்ன்றது ஊரறிந்த.... இல்லையில்லை ஈகரையரிந்த ரகசியம்ன்னு சொல்லுங்க..... சூப்பருங்க மகிழ்ச்சி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இப்போ எனக்கும் தெரிஞ்சு போச்சே!............ நடனம் நடனம் நடனம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

புரிஞ்சு போச்சா?..பாவம் செந்தில் சாயந்திரம் வந்து .... அநியாயம் அநியாயம் அநியாயம் இப்படி தலையை பிச்சுக்கப்போறார் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக