புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விராலிமலை வீரலட்சுமி
Page 7 of 15 •
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
விராலிமலை வீரலட்சுமி
இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும்
வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க
சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.
இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல
ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.
உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.
மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.
யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல
இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அது எந்த தளம்...? Tamilall .காம் என்ற தளமா....? நானும் பார்த்தேன். ஆனா, அதுல கதை முழுசா இல்லையே.....krishnaamma wrote:ம்ம்.. அவர்கள் இதை போட்டு பணம் சம்பாதிப்பர்களாம் சசி, சரி போகட்டும் சம்பாதிக்கட்டும், எடுத்துக் க றேன் என்று இங்கு ஓர் வரி எழுதக்கூடாதோ?.........நான் என் மன திருப்த்திக்காக, அங்கே யே ஒரு கமெண்ட் போட்டுவிட்டு வந்தேன், இப்படி செய்யாதீர்கள் என்று..............அது தான் ,மொரீஷியஸ் திரி இல் இருந்து எங்களின் படங்களை நேற்று இரவே எடுத்துவிட்டேன் சசி ...அந்த லிங்க் அனுப்பறேன் பாருங்களேன் !சசி wrote:எப்படி அம்மா?? கண்டு பிடிக்க முடியவில்லையா?
எந்த தளத்தில் பார்த்தீர்கள்?? ஆச்சரியமாக உள்ளது! இப்படி எல்லாம் செய்து என்ன பண்ண போகிறார்கள்??
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்ப வீரலட்சுமி யார்ன்றது ஊரறிந்த.... இல்லையில்லை ஈகரையரிந்த ரகசியம்ன்னு சொல்லுங்க.....ராஜா wrote:எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே எங்க அன்பு ஆக்காவை சாரி சாரி அக்காவை தெரியுமே...விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பொறுமையா இருங்க பானு. எங்கே போயிடப்போறார்? இருட்டுக்கடை அல்வாவோட திரும்பி வருவார்.ஜாஹீதாபானு wrote:ஏன்ஓடுறிங்க ஐயா உங்களைப் பற்றி அறிய ஆவலா இருக்கிறேன் ....T.N.Balasubramanian wrote:yiniyavan wrote:இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை
நெல்லைத் தமிழரா ????
ரமணியன்
என்னது ஊரறிந்தவா?! அலோ இப்பல்லாம் எங்க அக்காவை தமிழுக்கு சேவை செய்வதற்காக நாடு விட்டு நாடே கடத்துவோம் தெரியும்ல..விமந்தனி wrote:அப்ப வீரலட்சுமி யார்ன்றது ஊரறிந்த.... இல்லையில்லை ஈகரையரிந்த ரகசியம்ன்னு சொல்லுங்க.....
-இப்படிக்கு
மலேசியா , சிங்கப்பூர் , கத்தார் தம்பிகள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்ன கிருஷ்ணாம்மா நீங்க...? அண்ணன், தங்கச்சிக்கு சொல்லாம இருப்பாரா...?krishnaamma wrote:உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா அவங்க யாருன்னு?...............நான் தான் மக்கு என்று நினைக்கிறேன்ஜாஹீதாபானு wrote:வீரலட்சுமிய பார்த்துட்டு வந்துட்டிங்க
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தம்பிகளும் நாடுவிட்டு நாடு கடத்தி கூட வீரலெட்சுமி யார்ன்னு அக்காக்கே தெரியலையாமே.... அக்கா இன்னொரு ஆராய்ச்சிக்கு தயாராகணும் போல......ராஜா wrote:என்னது ஊரறிந்தவா?! அலோ இப்பல்லாம் எங்க அக்காவை தமிழுக்கு சேவை செய்வதற்காக நாடு விட்டு நாடே கடத்துவோம் தெரியும்ல..விமந்தனி wrote:அப்ப வீரலட்சுமி யார்ன்றது ஊரறிந்த.... இல்லையில்லை ஈகரையரிந்த ரகசியம்ன்னு சொல்லுங்க.....
-இப்படிக்கு
மலேசியா , சிங்கப்பூர் , கத்தார் தம்பிகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:அப்போ... அந்த வீரலட்சுமி நீங்க இல்லையா......krishnaamma wrote:கட்டுரையாளருக்குத் தெரியாமலா? ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார்விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா?
நீங்க வேற, என்னை அன்ன லக்ஷ்மி சொல்லிட்டாரே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:ஐயாவுக்கு எங்க இனிஷியல் என்னன்னு தெரியலையாம் யினியவரே... கொஞ்சம் புரியற மாதிரி அவருக்கு சொல்லிடுங்கோ......T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:கட்டுரையாளருக்குத் தெரியாமலா? ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார்விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா?
யினியவன், என்ன சுமதிகள் ,இவர்கள் !
ரமணியன்
அதுதானே?..சொல்லிடுங்கோ இனியவன்............ஆமாம் இன்று காலை முதல் ஆளைக் காணுமே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192942விமந்தனி wrote:அப்படின்னா....?T.N.Balasubramanian wrote:50% ......66%........66% .......
ரமணியன்
எனக்கும் புரியலை ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே எங்க அன்பு ஆக்காவை சாரி சாரி அக்காவை தெரியுமே...விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா?
ஒ... அவங்களா ? ........சூப்பர் போங்கோ ..........
- Sponsored content
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 15
|
|