புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
15 Posts - 71%
heezulia
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
1 Post - 5%
Barushree
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
4 Posts - 5%
heezulia
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
1 Post - 1%
Shivanya
55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_m1055 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 07, 2016 5:14 pm

[b]55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது[/b]

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தின் கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது. இதைப்பார்த்த பயணிகள் அச்சத்தில் அங்கிருந்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்ட பின்னர் நிகழும் 55-வது விபத்தாகும்.

சென்னை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் கழன்று விழுந்து நொறுங்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 55 முறை கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வருகை பகுதியில், மேலாளர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள கண்ணாடி சுவர் கழன்று விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவ இடத்தை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 07, 2016 5:26 pm

எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது .இப்பிடி செய்தால் என்ன ?
*
*
*
*
*
*
*
*
*
கிளாஸ் பதித்த வழித் தடங்களில் இப்பிடி செய்யலாமே

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது NWwmnJSTriuyDUGhlneQ+BVB_Tram_car_676,_line_15_towards_Bruderholz_at_Basel,_Switserland

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 5:29 pm

ஆமாம் , பேப்பரில் பார்த்தேன் ஐயா ...........வெறுமன எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2016 5:48 pm

கின்னஸ்லே வரணும்னு யாரோ ...
ஒரு யூகம்தான்..!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 5:58 pm

ayyasamy ram wrote:கின்னஸ்லே வரணும்னு யாரோ ...
ஒரு யூகம்தான்..!!
மேற்கோள் செய்த பதிவு: 1192437

அய்யய்யோ.............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
இல்லை, அம்மா படம் நீரூட்டம் போல அதில் தெரியலை என்று வேண்டும் என்றே உடைக்கிராங்களோ?................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 07, 2016 6:27 pm

பெரிய விழா எடுக்கப்போகிறார்களாம் 100 வது விழுதலுக்கு ..
அப்போ சிறிய பெயர் மாற்றமாம்.
விழா என்றால் விழாது என அர்த்தம் வருகிறது .
அதலால் ,
"அமோகமான 100வது விழுதல் " function என அச்சடிப்பார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 6:30 pm

T.N.Balasubramanian wrote:பெரிய விழா எடுக்கப்போகிறார்களாம் 100 வது விழுதலுக்கு ..
அப்போ சிறிய பெயர் மாற்றமாம்.
விழா என்றால் விழாது என அர்த்தம் வருகிறது .
அதலால் ,
"அமோகமான 100வது விழுதல் " function என அச்சடிப்பார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192447

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
.
.
.
என்ன அநியாயம் ஐயா இது ?...........நடவடிக்கை எதுவும் அந்த கம்பெனி மேல எடுக்கலையா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 07, 2016 6:44 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பெரிய விழா எடுக்கப்போகிறார்களாம்  100 வது விழுதலுக்கு ..
அப்போ சிறிய பெயர் மாற்றமாம்.
விழா என்றால் விழாது என அர்த்தம் வருகிறது .
அதலால் ,
"அமோகமான 100வது  விழுதல் "  function என அச்சடிப்பார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192447

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
.
.
.
என்ன  அநியாயம்  ஐயா  இது ?...........நடவடிக்கை  எதுவும்  அந்த  கம்பெனி  மேல  எடுக்கலையா?
மேற்கோள் செய்த பதிவு: 1192448

நடவடிக்கை எடுக்க ஆசைதான் அதிகாரிகளுக்கு .
அதை நிறுவிய நிறுவனம் , எங்கள் அலுவலகத்திற்கு வந்து , complaint பண்ணுங்க என்கிறார்களாம் .
அதுலே என்னக் கஷ்டம் என்று கேட்கிறீர்களா?
அந்த ஆபீசில் complaint cell க்கு போவதற்கு
7 வாசல்களை கடக்க வேண்டுமாம் .
ஒவ்வொரு வாசல் மேலேயும் ஒரு கண்ணாடி ஷீல்ட் ஊசலாடிக் கொண்டு இருக்கிறதாம் .
அதைத் தாண்டி சென்று , கம்ப்ளைன்ட் பண்ணுகின்றவர்களுக்கு,
பரம் வீர் சக்கரா கொடுக்கப் படுமாம் .

எப்பிடி செளகரியம் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 07, 2016 10:23 pm

விரைவில் செஞ்சுரி அடிக்கும் என எதிர்பார்க்கலாம்

இதற்கு காரணமானவர்களை தண்டிக்கபடுவதிலையே

55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது M55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது U55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது T55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது H55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது U55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது M55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது O55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது H55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது A55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது M55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது E55 முறையாக கண்ணாடி தடுப்பு சுவர் கழன்று விழுந்தது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:51 pm

T.N.Balasubramanian wrote:
நடவடிக்கை எடுக்க ஆசைதான் அதிகாரிகளுக்கு .
அதை நிறுவிய நிறுவனம் , எங்கள் அலுவலகத்திற்கு வந்து , complaint பண்ணுங்க என்கிறார்களாம் .
அதுலே என்னக் கஷ்டம் என்று கேட்கிறீர்களா?
அந்த ஆபீசில் complaint cell க்கு போவதற்கு
7 வாசல்களை கடக்க வேண்டுமாம் .
ஒவ்வொரு வாசல் மேலேயும் ஒரு கண்ணாடி ஷீல்ட் ஊசலாடிக் கொண்டு இருக்கிறதாம் .
அதைத் தாண்டி சென்று , கம்ப்ளைன்ட் பண்ணுகின்றவர்களுக்கு,
பரம் வீர் சக்கரா கொடுக்கப் படுமாம் .

எப்பிடி செளகரியம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192450

அந்த complaint cell இல் வேலை செய்பவர்கள் யாராவது ஒருத்தரை , அவர் ஆபீஸ் போய் வரும்போது பிடித்து, அவர் கை இல் complaint ஐ கொடுத்துடலாமா ஐயா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக