புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விலங்குகளும் குழந்தைகளே..! I_vote_lcapவிலங்குகளும் குழந்தைகளே..! I_voting_barவிலங்குகளும் குழந்தைகளே..! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலங்குகளும் குழந்தைகளே..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2016 1:12 pm

விலங்குகளும் குழந்தைகளே..! 4Ga8ZC8QS7SSfCJmaYYS+elephant_god
-
வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்கா.

———–

வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் உள்ள
விலங்குகளை தங்கள் வீட்டுக் குழந்தைகளாக பராமரிப்பதாக
பூங்காவில் பணிபுரியும் காப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டபோது, தினப் பணியாளர்களாக
வேலைக்கு வந்தவர்கள், பின்பு முறையான பயிற்சிகள் மூலம்
விலங்குகள் காப்பாளர்களாக உயர்ந்துள்ளனர். இவர்கள்
குரங்குகள் முதல் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளைப்
பராமரிக்கின்றனர்.

ஊழியர்களிடம் வனவிலங்குகளின் தன்மை, பணி அனுபவம்
குறித்து கேட்டோம்.

திட்டிவிட்டால் சாப்பிட மறுக்கும் இரு மனித குரங்குகள்:
சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள கொம்பி, கௌரி
என்ற இரு மனிதக் குரங்குகளையும் பராமரித்து வரும்
பணியாளர்கள் ஏகாம்பரம், என்.அன்னம்மாள் ஆகியோர்
கூறியதாவது:

தினசரி 3 வேளையும் பால், முட்டை, காய்கறிகளை உணவாக
இந்த மனிதக் குரங்குகள் சாப்பிடுகின்றன. 50 முதல் 60 ஆண்டு
வரை உயிர்வாழக் கூடியவை. எளிதில் பழகிவிடும்.
சொல்வதையும் எளிதில் புரிந்துகொள்ளும். பெயரிட்டு எப்போது
அழைத்தாலும் உடனே வந்துவிடும்.

இவை மனிதனுடன் எளிதாக பழகக் கூடியதென்பதால்,
இவற்றுக்கு அதிக கண்காணிப்பும் தேவையாகிறது.

திட்டினாலும், கிண்டல் கேலி செய்தாலும் புரிந்துகொள்வார்கள்.
அன்பு அதிகம் தேவைப்படும் ஜீவன்கள். திட்டிவிட்டால் அடுத்த
முறை பெயரிட்டு அழைத்தாலும் அவை நம்மிடம் வராது,
உணவை உண்ணாது. எனவே, நம் வீட்டில் உள்ள குழந்தைகளைப்
போல கருதி இவற்றைப் பராமரிக்கிறோம் என்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2016 1:12 pm

ஒட்டகங்களான “ரகுமானு’க்கு “ஆயிஷா’ பாதுகாப்பு:
கொல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 அடி உயரம்
கொண்ட ரகுமான், ஆயிஷாவும் ஒட்டகச் சிவிங்கிகள். இவற்றை
பராமரிக்கும் பணியாளர் பழனி கூறியதாவது:

ரகுமானுக்கு 29 வயதும், ஆயிஷாவுக்கு 32 வயதும் ஆகிறது.
இவை தினமும் இரண்டு வேளை பீன்ஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட
பழங்களும், காய்கறிகளும் உண்கின்றன.

ஒன்றோடு ஒன்று மிகவும் பாசமானது. ஆயிஷாவைக் கூப்பிட்டால்
முதலில் ரகுமான்தான் வரும். அதன் பின்புதான் ஆயிஷா வரும்.
அந்தளவுக்கு தனது ஜோடியை இந்த ஜீவராசி பாதுகாப்பாக
வைத்துக்கொள்ளும். மிகவும் சாதுவான மிருகம் என்பதால்
பழகுவதற்கு எளிதானது என்றார்.

“வீட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், பூங்காவில் வந்து
விலங்குகளைப் பார்க்கும்போது மன நிம்மதி அடைந்துவிடும்’
என்கிறார் பழனி.

தாயைப் பிரிந்த யானைகள்: வண்டலூரில் வளர்க்கப்படும் கிரி (8),
உரியன் (6), அசோக் (7) ஆகிய மூன்று யானைகளும் தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இங்கு கொண்டுவரப்
பட்டவை. இவற்றை பராமரிக்கும் டாப்ஸ்லிப் வனப் பகுதியைச்
சேர்ந்த பழங்குடியினர்களான மாரியப்பன், பொம்மன், ரமேஷ்
ஆகியோருக்கு யானைகளின் பாஷைகள் புரியும். யானை
வளர்ப்பில் தேர்ந்தவர்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

யானைகள் தினமும் 200 முதல் 300 கிலோ புற்களை உணவாக
சாப்பிடுகின்றன. அரிசி, கம்பு, ராகி ஆகியவற்றைச் சமைத்து
கவளமாகக் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரம் கண்காணிக்க
வேண்டிய விலங்கு என்பதால் பூங்காவிலேயே தங்கியிருக்கிறோம்
என்றோம்.

குரலுக்கு அடிபணியும் சீறும் சிங்கங்கள்:
பூங்காவில் வீரா, ஜான்சி, சங்கர், மாலா, நீலா என்ற சிங்கங்களை
ஒற்றை ஆளாக பராமரித்துவரும் கே.சம்பத் கூறியதாவது:

கூப்பிட்ட குரலுக்கு வீராவும், ஜான்சியும் ஓடோடி வரும். சிங்கத்தைப்
பராமரிக்கச் சொன்னபோது, முதலில் பயமாக இருந்தது. அவற்றுடன்
பழகியவுடன் கேட்கக் கூடியதாக மாற்றிவிட்டேன். காலையில்
முதலில் வந்தவுடன் சிங்கம் உலாவும் பகுதியை முழுமையாகப்
பார்வையிட வேண்டும், பார்வையாளர்கள் பாட்டில்கள், பிளாஸ்டிக்
பைகள் போட்டிருந்தால் அவற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

பின்பு, கூண்டுக்குச் சென்று சிங்கங்கள் முழுமையாக இறைச்சியைச்
சாப்பிட்டதா என்பதைக் கவனிக்க வேண்டும். சிங்கம் சோர்வாக
இருந்தால் உடனடியாக மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிங்கங்கள் எப்போதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்குமாறு
பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதுகுறித்து பூங்காவின் பயாலாஜிஸ்ட் மணிமொழி கூறியது:

நாள் ஒன்றுக்கு ஒரு சிங்கத்துக்கு 7 கிலோ இறைச்சி போடப்படுகிறது,
அவ்வப்போது கோழிக் கறியும், 150 கிராம் ஈரலும் கொடுக்கப்படுகிறது.
அசைவ உணவு சாப்பிடும் மிருகங்களின் வயிறு வாரம் ஒரு நாள்
காலியாக இருக்க வேண்டும்.

அதனால் பூங்கா விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை வெறும்
தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படும். பூங்காவில் உள்ள அனைத்து
அடைப்பிடங்களும் தினமும் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள் கலந்த நீர்
தெளிக்கப்படும். இது நோய்த் தொற்று பரவாமல் தடுக்கப்படுவற்கான
முயற்சியாகும் என்றார்.

————————-

– ஆர்.ஜி.ஜெகதீஷ்,- தினமணி

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Feb 07, 2016 7:46 pm

அங்கு பணிபுரியும் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே ...விலங்குகளும் குழந்தைகளே..! 103459460 விலங்குகளும் குழந்தைகளே..! 1571444738

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:13 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 07, 2016 10:34 pm

விலங்குகள் நம்மை விட மேலானது. நாம் அவற்றுக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலே அவற்றுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாகும். விலங்குகள் வசிப்பிடத்தில் நாம் தான் வீடு கட்டி விலங்குகளை இயற்கையாக வாழவிடாமல் செய்கின்றோம். 
பொறுமை மிக அவசியம் விலங்குகளை பாதுகாக்க. பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நன்றி ஐயா நல்ல பதிவு
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக