புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_m10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_m10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_m10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10 
4 Posts - 4%
prajai
காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_m10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_m10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10 
2 Posts - 2%
mini
காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_m10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_m10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10 
1 Post - 1%
Barushree
காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_m10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_m10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10 
1 Post - 1%
Rutu
காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_m10காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 12:13 pm

காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! NOfT4fahSoSKUOFowHJt+Tamil_News_large_1450435

புதுடில்லி: காய், கனிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்களை சாப்பிடுவதில், இந்திய பெருநகரங்களில், சென்னை முதலிடம் வகிக்கிறது.

சர்வதேச பொருளாதார உறவுகள் மீதான, இந்திய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பெங்களூரை சேர்ந்த, இந்திய மேலாண்மை கல்வி மையம் நடத்திய ஆய்வு அறிக்கை விவரம்:

* நாள்பட்ட நோய் வராமல் தடுக்கவும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்காகவும், ஒவ்வொருவரும், குறைந்தபட்சம், 400 கிராம் காய், கனிகளை தினசரி உட்கொள்ள வேண்டும் என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது

* இந்திய பெருநகரங்களில், சென்னையில் அதிகபட்சமாக, ஒவ்வொருவரும் சராசரியாக, 360 கிராம், காய், பழங்களை சாப்பிடுகின்றனர்

* ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் தலைநகர் ஐதராபாத்திலும், இதற்கு இணையாக, காய், கனிகள் நுகரப்படுகின்றன

* தேசிய அளவில், பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள், சராசரியாக, 280 கிராம் காய், கனிகளை உட்கொள்கின்றனர்.

* பிரம்மாண்டமான, 'ஷாப்பிங் மால்'கள் மாநகரங்களில் பரவலாக துவக்கப்பட்டாலும், புதிதாக சந்தைக்கு வரும் காய், கனிகளை வாங்கும் நோக்கில், அருகில் உள்ள சிறு கடைகளையே இந்தியர்கள் தேர்வு செய்கின்றனர்.இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2016 1:09 pm

சென்னையில் அனைத்து ரயில் நிலைய வாசல்களிலும்
கூடையில் பசுமையான காய்கறிகளை வைத்து வியாபாரம்
செய்கின்றனர்....
-
பேரம் பேசாத அளவிற்கு பத்து ரூபாய்க்கு கவரில் போட்டு
வைத்திருப்பார்கள்....
பார்த்தவுடன் வாங்கத் தோன்றும் வகையிலும் இருக்கும்...!
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 6:01 pm

ayyasamy ram wrote:சென்னையில் அனைத்து ரயில் நிலைய வாசல்களிலும்
கூடையில் பசுமையான காய்கறிகளை வைத்து வியாபாரம்
செய்கின்றனர்....
-
பேரம் பேசாத அளவிற்கு பத்து ரூபாய்க்கு கவரில் போட்டு
வைத்திருப்பார்கள்....
பார்த்தவுடன் வாங்கத் தோன்றும் வகையிலும் இருக்கும்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1192407

ஒ... நல்லது ஆச்சே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 07, 2016 10:25 pm

நல்ல முயற்சி அனைவரும் கடைபிடித்தால் நன்றாக இருக்குமே

காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Mகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Uகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Tகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Hகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Uகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Mகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Oகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Hகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Aகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Mகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! Eகாய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:36 pm

Muthumohamed wrote:நல்ல முயற்சி அனைவரும் கடைபிடித்தால் நன்றாக இருக்குமே
மேற்கோள் செய்த பதிவு: 1192489

ஆமாம், நலமா முத்து, ரொம்ப நாளைக் காணுமே உங்களை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 07, 2016 10:42 pm

கூறு கட்டி விற்பார்கள் நம்ம ஊர் பாட்டிகள் அதே போல் நவீன காலத்திற்கு தகுந்தபடி பாலிதீன் பையில் அடைத்து விற்கிறார்கள். 
நல்லது தான், ஆனால் ஒவ்வொரு பாலிதீன் பையும் சூழ்நிலை மாற்றத்தை உருவாக்கும் என்பதை நுகர்வோவர்கள் கருத்தில் கொண்டு வெறுமனே துணிப்பையில் வாங்கி கொண்டால் ஆரோக்கியமான மாற்றம் இயற்கைக்கும் மனிதனுக்கும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 08, 2016 9:50 am

சசி wrote:கூறு கட்டி விற்பார்கள் நம்ம ஊர் பாட்டிகள் அதே போல் நவீன காலத்திற்கு தகுந்தபடி பாலிதீன் பையில் அடைத்து விற்கிறார்கள். 
நல்லது தான், ஆனால் ஒவ்வொரு பாலிதீன் பையும் சூழ்நிலை மாற்றத்தை உருவாக்கும் என்பதை நுகர்வோவர்கள் கருத்தில் கொண்டு வெறுமனே துணிப்பையில் வாங்கி கொண்டால் ஆரோக்கியமான மாற்றம் இயற்கைக்கும் மனிதனுக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1192495

ம்ம்.. சுலமபமாக இருப்பதால் பிளாஸ்டிக் கவரில் போடறாங்க , நாம் தான் பிறகு துணிப்பை இல் மாத்தி வெச்சுக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக