புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
56 Posts - 73%
heezulia
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
221 Posts - 75%
heezulia
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
8 Posts - 3%
prajai
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 1%
Barushree
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_m10சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சான்றோர்கள் வாழ்வில்.....(தொடர் பதிவு)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2016 1:16 pm

அன்பளிப்பு!
-

சர்தார் அ.வேதரத்தினம் பிள்ளையை சந்திக்க வந்த நண்பர்
மிக உயர்ந்த ஆடம்பரமான மேலை நாட்டு உடையை அணிந்து
கொண்டு வந்திருந்தார்.

“”ஏன் அன்னிய உடைகளை உடுத்தியிருக்கிறீர்கள்?” என்று
கேட்டார்.

“”எனக்கு ஒருவர் அதை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவர்
மனம் புண்படக்கூடாதே என்று உடுத்தினேன். அன்னியத்
துணியின் மீதான ஆசையினால் அல்ல” என்றார்.

“”அப்படியானால் அன்பளிப்பாக எவரேனும் உங்களுக்கு
ஒரு புடவையை கொடுத்தாலும் உடுத்திக்கொண்டு செல்வீர்களா?”
என பதில் கேள்வி கேட்டார் வேதரத்தினம்.

—————————————

ஜோ.ஜெயக்குமார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2016 1:17 pm

தன்னம்பிக்கை!
--
-

நியூயார்க் நகரத்துக்கும் லாங் ஐலேண்ட் தீவுக்கும் இடையே
பாலமில்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

“ஜான் ரோப்ளிங்’ என்ற பொறியாளர் கட்டடப் பொறியாளரான
தன் மகன் வாஷிங்டனுடன் கலந்தாலோசித்து முதல் கட்டப்
பணியைத் தொடங்கினார். சில மாதங்களிலேயே பால
கட்டுமானம் சரிந்து விழுந்தது. அந்த விபத்தில் ஜான் ரோப்ளிங்
இறந்தார்.

மகன் வாஷிங்டனும் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டு பேசும்
திறன் இழந்தார். அவரது வலது கை செயலிழந்தது. என்றாலும்
சைகை மொழியில் தன் மனைவியிடம் தகவல் தொடர்பு கொண்டு
மீண்டும் பாலம் கட்டும் பணியைத் தொடங்கினார்.

பத்து வருடங்களில் “ப்ரூக்ளின் பிரிட்ஜ்’ என்ற பெயரில் பாலம்
எழுந்து இன்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது.

—————————————

மல்லிகா அன்பழகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2016 1:18 pm

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் -அபார ஞாபக சக்தி
-
பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மாலையில் உலாவச் சென்றபோது,
அவருடைய மாணவன் அவரிடம், “”நான் வெகு நாட்களாக
உங்களைக் காணவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன்”
என்றான்.

அதற்கு ஐன்ஸ்டீன், “”ரொம்ப மகிழ்ச்சி! உன் டெலிபோன் நம்பரைக்
கூறு. நானே உனக்கு போன் செய்து உன் வீட்டிற்கு வருகின்றேன்”
என்றார்.

அந்த மாணவனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை! தன் தொலைபேசி
எண், “121144′ என்றவுடன் ஐன்ஸ்டீன் “”சரி” என்றார். அவரிடம்
விடைபெற்றுச் சற்று தூரம் சென்ற மாணவன்
, “”புரபொசர் சார்…! என் டெலிபோன் நம்பரைக் குறித்துக் கொள்ள
வில்லையே” என்று கேட்டான். உடன் அந்த அறிவியல் மேதை,
“”உன் டெலிபோன் நம்பர், ELEVEN SQUARED AND TWELVE
SQUARED (112 122 ) என்பதுதானே?” என்றார்.

தன் ஆசிரியரின் அபார ஞாபக சக்தியைக் கண்டு பிரமித்தான்
மாணவன்!

———————————
நஜீமா பேகம், டி.ஆர்.பட்டினம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக