புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
56 Posts - 73%
heezulia
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
221 Posts - 75%
heezulia
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 3%
prajai
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கீரை சமைப்பது எப்படி? Poll_c10கீரை சமைப்பது எப்படி? Poll_m10கீரை சமைப்பது எப்படி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீரை சமைப்பது எப்படி?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 3:47 pm

கீரை சமைப்பது எப்படி?

கீரையை பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் சாலச் சிறந்தது. கீரையைக் கழுவியபின் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சிறிது சர்க்கரையைச் சேர்த்து அதில் கீரையைப் போட்டு அரைமணி நேரம் மூடி வைத்துவிடவேண்டும். பின்பு கீரையை எடுத்து உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து மசித்து கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துச் சாப்பிடவும். பருப்பு வேகவைத்து கீரையுடன் சேர்த்து மசித்துக் கொள்ள சுவைகூடும்.

முருங்கைக்கீரை

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும்.

முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்:

1. தாதுபலம் பெருகும்

2. ரத்த அழுத்த நோய் குணமாகும்

3. கொழுப்புச் சத்து குறையும்

4. நீரிழிவு நோய் குணமாகும்

5. சர்க்கரை நோய் குறையும்

6. காமாலை குறையும்

7. கண்பார்வை தெளிவாகும்

குறிப்பு: மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்க்கக்கூடாது.

சிறு கீரை

சுவையான கீரை. மருத்துவ மகத்துவம் நிறைந்தது. இதில் சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து உள்ளது.

சிறுகீரையுடன் சீரகம், மிளகு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு இவற்றைச் சேர்த்து வேகவைத்து சூப் எடுத்துச் சாப்பிடலாம். கீரையைக் கடைந்து சாதத்துடன் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் சிறுகீரை சூப் தினமும் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் இயல்பாகச் சுரக்கும். போதை மருந்து, மதுஅருந்துதல் பழக்கத்தை விட நினைப்பவர்கள் சிறு கீரை சூப் செய்து 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் கிட்டும்.

சிறுகீரையால் நீங்கும் நோய்கள்:

1. காச நோய்

2. கண் நோய்கள்

3. நீர்க்கடுப்பு

4. வீக்கம்

5. பித்த நோய்கள்

6. உடலில் சேரும் நச்சுத்தன்மை

7. வாத நோய்கள்

8. மலச்சிக்கல்

சிறுகீரை உடலுக்கு எழில் தருவதோடு மூளை, இதயம், குடல், ரத்தம் இவற்றிற்கு வலிமையும் தரும்.

கவனிக்க வேண்டியது: வேறு எதற்காவது ஆயுர்வேத மருந்து சாப்பிடுபவர் சிறுகீரையைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 3:59 pm

சத்தாகச் சாப்பிடுங்க



புதினா புதினா ஈயெச்சக் கீரை, புதியன் மூலி, பொதினா எனப் பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் புதினாக் கீரையின் இலைகள் மருத்துவத்தில் அதிகம் இடம் பெறுகின்றது.

செரியாமையால் உண்டாகும் சுரம்: புதினா இலையை நிழலில் உலர்த்தி பின்பு குடிநீர் தயாரித்து 50 மி.லி. வரை குடிக்க வேண்டும் .

காமாலை நோய்: தேங்காய், புளி இல்லாமல் பாசிப் பயறு, புதினா சேர்த்துத் துவையல் செய்து சாப்பிடலாம். சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணிந்து நன்கு தூக்கம் வரும்.

மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி நீங்கப் புதினாக் குடிநீர் குடித்து வந்தால் குணமாகும்.

உலர்ந்த புதினா இலைகளைப் பொடியாக்கிப் பல் துலக்கலாம். பல மூலிகை டூத் பேஸ்டுகளில் சேர்க்கப் படுகிறது புதினா.

செரிமானத்திற்குக் கடினமான உணவுகளான கிழங்கு, நெய், எண்ணெய்ப் பதார்த்தங்களைச் சாப்பிடும் போது புதினாத் துவையல் சேர்க்க மறவாதீர்.

பச்சைப் பட்டாணி

பச்சை பட்டாணியை விரும்பும் வகையில் சமைத்துச் சாப்பிட்டு வர உடலுக்குப் பல நன்மைகளைத் தரும்.



  • உடலுக்கு சக்தியைத் தரும்.

  • மூளைக்குத் தேவைப்படும் ஊட்டத்தைத் தரும்.

  • பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் மூளை நோயைத் தடுக்கும்

  • சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் உள்ளன

  • குடல் புண்ணை ஆற்றும்.

  • பட்டாணியிலிருந்து கிடைக்கும் புரதச் சத்து இறைச்சியிலிருந்து கிடைக்கும் சக்திக்குச் சமமானது.


சுண்டைக்காய்:

சுண்டைக்காயில் வைட்டமின் 'ஏ', இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவை உள்ளன. உடலில் உஷ்ணத்தை உண்டாக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும் . சுண்டை வற்றலை வறுத்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்றுப் போக்கு குணமாகும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 4:00 pm

தாமு பயனுள்ள தகவல் தாமு ,
உங்களுக்கு கீரை பிடிக்குமா தாமு



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Nov 18, 2009 4:01 pm

ஹலோ தாமு எப்படிகீர...... கீரை சமைப்பது எப்படி? Icon_lol



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 4:04 pm

நன்றி மீனு.. எனக்கு கீரை ரொம்ப பிடிக்கும்... தினம் இருந்தாலும் சாப்பிடுவேன்... கீரை சமைப்பது எப்படி? Icon_razz

அண்ணா நான் நலம்.. நீங்க நலம் என்று நினைக்கிரேன்.. ( நல்ல மனசுக்கு நல்லா இருப்பாங்க ) கீரை சமைப்பது எப்படி? 942

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Nov 18, 2009 5:02 pm

Tamilzhan wrote:ஹலோ தாமு எப்படிகீர...... கீரை சமைப்பது எப்படி? Icon_lol

கீரை சமைப்பது எப்படி? 705463 கீரை சமைப்பது எப்படி? 705463 கீரை சமைப்பது எப்படி? 705463

சமைச்சு பாத்திட்டு சொல்லுறேன் தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 5:07 pm

கீரை சமைப்பது எப்படி? 440806 கீரை சமைப்பது எப்படி? 865843

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 6:53 pm

sorry

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 19, 2009 5:05 am

கீரை சமைப்பது எப்படி? Icon_lol

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 19, 2009 5:06 am

sorry

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக