புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 I_vote_lcapயாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 I_voting_barயாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 I_vote_lcapயாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 I_voting_barயாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 I_vote_lcapயாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 I_voting_barயாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 05, 2016 3:39 pm

First topic message reminder :

யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 1mbURUwrQqW0EAwOW0hl+kakki-sattai-movie-stills-49
-

எலெக் ஷன் வருது. யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க.
மூஞ்சில சுண்ணாம்பு அடிச்சு ‘ரிசர்வுடு’ன்னு எழுதிட்டு
போயிருவாங்க…

– சமூக ஆர்வலர் ரவுடி

———————————–


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 06, 2016 1:29 pm

ayyasamy ram wrote:
உலகத்துல லவ் பண்ணா கல்யாணம் பண்ணுவாங்க.
ஆனா இந்தியால எதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணுவாங்க
தெரியுமா?
எந்த உலகத்துல ?! .... விலங்கினங்கள் போல எந்த வயதிலும் எந்த இடத்திலும் ....ச்சே அந்த **** compare பண்ணி பல்லாயிரம் ஆண்டுகளாக ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து வரும் நம் கலாச்சாரத்தை கிண்டல் அடித்து இப்படி ஒரு நகைச்சுவை....


(உடனே இப்ப நம் ஊர் கலாச்சாரம் எப்படி இருக்குதுன்னு படத்துடன் விளக்கம் போடபோகும் அய்யாசாமி அவர்களின் பதிவுக்கு எனது வாழ்த்துகள் )

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 06, 2016 1:57 pm

கலிகாலம் என்பதால் இப்படிப்பட்ட சீரழிவு
ஆரம்பிச்சிருக்குதோ...!?
-
அநியாயம் அநியாயம் அநியாயம்
-
யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…! - Page 2 Dyp3OmuQgmKcEhFinYUi+1345885205extramarital-affiars-2
-
எங்கேயோ ஒரு தப்பு நடக்கத்தான் செய்யும்...
ஆனால், ஊடகங்கள் அதை பெரிதுபடுத்தி விடுவதுதான் வேதனை...!
-




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 06, 2016 2:27 pm

ராஜா

ayyasami ram

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Feb 06, 2016 5:24 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:
ayyasamy ram wrote:
உலகத்துல லவ் பண்ணா கல்யாணம் பண்ணுவாங்க.
ஆனா இந்தியால எதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணுவாங்க
தெரியுமா?

1) துணைக்கு ஆள் வேணும்
2) அம்மா – அப்பாவை பாத்துக்க
3) சமைக்க, துணி துவைக்க
4) வயசாயிடுச்சுல்ல, அதனால கல்யாணம் பண்ணணும்!
5) வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டான். அடுத்து அதானே…
6) மூணு பொண்டாட்டிக்கு புள்ளை இல்லை. அதான் நாலாவதா…
7) பிள்ளைய பாத்துக்க ஆள் வேணும்
8) கல்யாணம் பண்ணாதான் வேலை கிடைக்கும்னு ஜோசியர் சொன்னார்.
9) இந்த தைக்குள்ள பண்ணலைன்னா காலம் முழுக்க கன்னிதானாம்
10) கல்யாணம் பண்ணா பைத்தியம் சரி ஆகிடும்…
அடேய்…

– சரவ் யுஆர்எஸ்

——————————–
மேற்கோள் செய்த பதிவு: 1192072
ஒரு வேளை நமக்கும் 10வது பிரச்சனை இருந்துருக்கும் அதான் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க போல சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1192074

சந்தேகமா இருக்கா பாலசராபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192078

எனக்கு சந்தேகமே இல்லை .ஹி ஹி ஹி
உங்களை பற்றி இல்லை ,பால சரா
என்னை பற்றி சொல்லிக்கொண்டேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192087
அதிர்ச்சி அதிர்ச்சி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Feb 06, 2016 5:25 pm

ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:
ayyasamy ram wrote:
உலகத்துல லவ் பண்ணா கல்யாணம் பண்ணுவாங்க.
ஆனா இந்தியால எதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணுவாங்க
தெரியுமா?

1) துணைக்கு ஆள் வேணும்
2) அம்மா – அப்பாவை பாத்துக்க
3) சமைக்க, துணி துவைக்க
4) வயசாயிடுச்சுல்ல, அதனால கல்யாணம் பண்ணணும்!
5) வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டான். அடுத்து அதானே…
6) மூணு பொண்டாட்டிக்கு புள்ளை இல்லை. அதான் நாலாவதா…
7) பிள்ளைய பாத்துக்க ஆள் வேணும்
8) கல்யாணம் பண்ணாதான் வேலை கிடைக்கும்னு ஜோசியர் சொன்னார்.
9) இந்த தைக்குள்ள பண்ணலைன்னா காலம் முழுக்க கன்னிதானாம்
10) கல்யாணம் பண்ணா பைத்தியம் சரி ஆகிடும்…
அடேய்…

– சரவ் யுஆர்எஸ்

——————————–
மேற்கோள் செய்த பதிவு: 1192072
ஒரு வேளை நமக்கும் 10வது பிரச்சனை இருந்துருக்கும் அதான் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க போல சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1192074

சந்தேகமா இருக்கா பாலசராபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192078
ஆமா ஒரு சின்ன சந்தேகம் இருக்கு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக