புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு
Page 1 of 1 •
-
நேற்றுமுன் தினம் விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின்
எரிவாயு குழாய்கள் பதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இது தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு
சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று
உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை
நடத்திய முதலமைச்சர் ஜெயலலிதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கில் எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா
அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த ஆலோசனையின் முடிவில் விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின்
குழாய்கள் பதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
-
---------------------
கெய்ல் எரிவாயு திட்டம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளர்
டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில். திமுக ஆட்சிக்காலத்தில்
தான் கெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது உண்மை என்றார்.
-
எனினும் இந்த பாதையில் தான் குழாய்கள் செல்ல வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. மாற்றுப்பாதையில் திட்டத்தைச்
செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்.
நெடுஞ்சாலை ஓரம் குழாய்கள் பதிப்பது பாதுகாப்பானது. மக்களின் அச்சத்தைப்
போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றார்.

கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டம்; விவசாய நிலங்களைப்
பாதுகாக்கக் களத்தில் இறங்குவோம்!
-
வைகோ அறிக்கை!
-
கெயில் நிறுவனம் கொச்சி – பெங்களூரு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்கிறது;
மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத்தில் அகமதாபாத் – பகோதரா மற்றும் காந்திநகர் – சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்;
உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.
மேற்கண்ட திட்டங்களைப் போலவே தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை வழியாகவே கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்ல மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகளின் உரிமை காக்க மறுமலர்ச்சி தி.மு.கழகம், விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் இறங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மேற்கோள் செய்த பதிவு: 1192059பாலாஜி wrote:தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .
சமீப காலமாக மத்திய அரசும் , உச்ச நீதிமன்றமும் நடந்துகொள்ளும் விதம் கூடிய விரைவில் தமிழர்கள் பொங்கியெழும் நேரம் நெருங்குகிறது என்பதையே உணர்த்துகிறது. பல நூற்றாண்டுகளாக எந்தவித சூடு சொரணையும் இல்லாமல் இருந்த தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திகொண்டிருக்கும் மத்திய அரசுக்கும் உஹ்சனீதிமன்ற தீர்ப்புக்கும் நன்றிகள்
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192059பாலாஜி wrote:தமிழன் தலையில் மட்டும் நல்லா மிளகாய் அரைக்கின்றனர் .
சமீப காலமாக மத்திய அரசும் , உச்ச நீதிமன்றமும் நடந்துகொள்ளும் விதம் கூடிய விரைவில் தமிழர்கள் பொங்கியெழும் நேரம் நெருங்குகிறது என்பதையே உணர்த்துகிறது. பல நூற்றாண்டுகளாக எந்தவித சூடு சொரணையும் இல்லாமல் இருந்த தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திகொண்டிருக்கும் மத்திய அரசுக்கும் உஹ்சனீதிமன்ற தீர்ப்புக்கும் நன்றிகள்
ஆமாம் தல .... என்ன நடக்குது என்றே தெரியவில்லை .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192212M.Jagadeesan wrote:சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
சரியாக சொன்னீர்கள் ஐய்யா ... உச்ச நீதிமன்றம் பணத்தை குவித்து வைத்து கொண்டு உச்சியில் அமர்ந்திருபோர்களுக்கான நீதிமன்றமாகிவிட்டதே.....
மெய்பொருள் காண்பது அறிவு
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1192243K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192212M.Jagadeesan wrote:சல்மான்கான் விடுதலையும் , கணக்குப்புலி குமாரசாமியின் தீர்ப்பும் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது . இனி நீதிமன்றங்கள் எல்லாமே வசதி படைத்தவர்களுக்கும் , அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது . இது மிகவும் ஆபத்தான போக்காகும் .
சரியாக சொன்னீர்கள் ஐய்யா ... உச்ச நீதிமன்றம் பணத்தை குவித்து வைத்து கொண்டு உச்சியில் அமர்ந்திருபோர்களுக்கான நீதிமன்றமாகிவிட்டதே.....
அப்படின்னு மொத்தமா சொல்லிற முடியாது ஆனால் அதான் உண்மை

- Sponsored content
Similar topics
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
» சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை!
» ஜெயலலிதா மகன் எனக் கூறிய வழக்கில், அசல் ஆவணங்கள் தாக்கல்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1