புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு Poll_c10 
78 Posts - 77%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு Poll_c10 
243 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon 1 Feb 2016 - 21:09

கடவுள் அவதாரமான ராமன் தமது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தனது மனுவில் இதை தெரிவித்துள்ளார்.

கடவுள் அவதாரமான ராமன், தமது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டுள்ளதை வழக்கறிஞர் தாக்கூர் கண்டித்துள்ளார்.

இந்த முடிவை சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து அவர் எடுத்துள்ளதாகவும்,

இந்த முடிவு அநீதியானது எனவும், முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியை ராமன் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராமனின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இருந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மைகளை அறியாமல் லட்சுமணன் தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார்.

இதனால் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் தாக்கூர் கூறியுள்ளார்.

இந்த மனு குறித்து விசாரித்து உரிய முடிவை அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நன்றி இடீஆர்.நியூஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 1 Feb 2016 - 22:19

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு 103459460
-
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு CAPBplToR7u20vuvTfMS+_51423bfc-c8f2-11e5-83ed-24f59eb81169
-
வழக்கு ஏற்புடையது அல்ல “beyond logic and facts”என தள்ளுபடியாகி விட்டதாக
அறியப்படுகிறது...
-
வழக்கு தொடுத்தவர் மீது “defamatory act -ன்
மூன்று வழக்குகள் பதியப்பட்டு, அவற்றின் மீதான
நடவடிக்கைகு தக்க வழக்கு மன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 1 Feb 2016 - 23:35

என்ன அந்த ஆள் பைத்தியமா என்ன ?..............எதுக்கு வழக்கு போடுவது என்று இல்லையா?.....கடவுளே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 2 Feb 2016 - 0:50

சூப்பருங்க சத்ரிய தர்மம் அது இது என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சீதைக்கு இழைக்கப்பட்டது அநீதியே! அதையும் இந்த கலியுகத்தில் தட்டிக்கேட்டது...... அருமையிருக்கு

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 2 Feb 2016 - 1:38

விமந்தனி wrote:சூப்பருங்க சத்ரிய தர்மம் அது இது என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சீதைக்கு இழைக்கப்பட்டது அநீதியே! அதையும் இந்த கலியுகத்தில் தட்டிக்கேட்டது...... அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1191331

ஹா..ஹா...ஹா.... இப்போ கேட்டு என்ன ஆகப்போகிறது என்று தான் நான் கேட்டேன் விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 2 Feb 2016 - 1:50

krishnaamma wrote:
விமந்தனி wrote:சூப்பருங்க சத்ரிய தர்மம் அது இது என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சீதைக்கு இழைக்கப்பட்டது அநீதியே! அதையும் இந்த கலியுகத்தில் தட்டிக்கேட்டது...... அருமையிருக்கு
ஹா..ஹா...ஹா.... இப்போ கேட்டு என்ன ஆகப்போகிறது என்று தான் நான் கேட்டேன் விமந்தனி புன்னகை
நிஜம் தான் கிருஷ்ணாம்மா.
சாதாரண மானிட வாழ்க்கைக்கு உட்பட்ட அபரிதமான அன்பை செலுத்தும் ஆண் கூட அந்த கடவுளே வந்து அவன் மனைவி பற்றி அவதூறு சொன்னாலும் நம்ப மாட்டான்.

அப்படியிருக்க, அவதார புருஷன்...... தொட்டதற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம்.... சராசரி புருஷனைப்போல் நடந்து கொண்டது... ம்ஹும்.... அநியாயம் தான்.

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 2 Feb 2016 - 1:59

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1191341

ஹும்,....என்ன செய்வது சொல்லுங்கோ, அந்த கால வாழ்க்கையைப் பத்தி, அவாளைப் பத்தி , விமரிசிக்க நமக்கு போறாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்...........எத்தனையோ கோபம் வருத்தம் இருந்தாலும் வெளிக்காட்டமுடியாதே ராமர் மேலே சோகம் ...........ரொம்ப மனம் சங்கடப்படும் அந்த நிகழ்வை நினைக்கும்போது............... அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 2 Feb 2016 - 2:07

ஆமாம்...! நானும் ஒப்புக்கொள்கிறேன். சோகம்

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 2 Feb 2016 - 2:20

விமந்தனி wrote:ஆமாம்...! நானும் ஒப்புக்கொள்கிறேன். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1191349

சியர்ஸ் .............. அழுகை அழுகை அழுகை........அந்த பேர் வேச்சுக்கரவா எப்பவும் கஷ்டப்படுவா என்று மனசுக்கு தோன்றிபோச்சு எனக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 2 Feb 2016 - 2:23

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஆமாம்...! நானும் ஒப்புக்கொள்கிறேன். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1191349

சியர்ஸ் .............. அழுகை அழுகை அழுகை........அந்த பேர் வேச்சுக்கரவா எப்பவும் கஷ்டப்படுவா என்று மனசுக்கு தோன்றிபோச்சு எனக்கு சோகம்
ஆமாம், ஆமாம்...! அது ரொம்ப நிஜம். சோகம்

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக