புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கடவுள் அவதாரமான ராமன் தமது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தனது மனுவில் இதை தெரிவித்துள்ளார்.
கடவுள் அவதாரமான ராமன், தமது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டுள்ளதை வழக்கறிஞர் தாக்கூர் கண்டித்துள்ளார்.
இந்த முடிவை சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து அவர் எடுத்துள்ளதாகவும்,
இந்த முடிவு அநீதியானது எனவும், முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியை ராமன் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராமனின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இருந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மைகளை அறியாமல் லட்சுமணன் தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார்.
இதனால் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்த மனு குறித்து விசாரித்து உரிய முடிவை அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நன்றி இடீஆர்.நியூஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன அந்த ஆள் பைத்தியமா என்ன ?..............எதுக்கு வழக்கு போடுவது என்று இல்லையா?.....கடவுளே !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சத்ரிய தர்மம் அது இது என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சீதைக்கு இழைக்கப்பட்டது அநீதியே! அதையும் இந்த கலியுகத்தில் தட்டிக்கேட்டது......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191331விமந்தனி wrote: சத்ரிய தர்மம் அது இது என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சீதைக்கு இழைக்கப்பட்டது அநீதியே! அதையும் இந்த கலியுகத்தில் தட்டிக்கேட்டது......
ஹா..ஹா...ஹா.... இப்போ கேட்டு என்ன ஆகப்போகிறது என்று தான் நான் கேட்டேன் விமந்தனி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நிஜம் தான் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:ஹா..ஹா...ஹா.... இப்போ கேட்டு என்ன ஆகப்போகிறது என்று தான் நான் கேட்டேன் விமந்தனிவிமந்தனி wrote: சத்ரிய தர்மம் அது இது என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சீதைக்கு இழைக்கப்பட்டது அநீதியே! அதையும் இந்த கலியுகத்தில் தட்டிக்கேட்டது......
சாதாரண மானிட வாழ்க்கைக்கு உட்பட்ட அபரிதமான அன்பை செலுத்தும் ஆண் கூட அந்த கடவுளே வந்து அவன் மனைவி பற்றி அவதூறு சொன்னாலும் நம்ப மாட்டான்.
அப்படியிருக்க, அவதார புருஷன்...... தொட்டதற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம்.... சராசரி புருஷனைப்போல் நடந்து கொண்டது... ம்ஹும்.... அநியாயம் தான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191341விமந்தனி wrote:நிஜம் தான் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:ஹா..ஹா...ஹா.... இப்போ கேட்டு என்ன ஆகப்போகிறது என்று தான் நான் கேட்டேன் விமந்தனிவிமந்தனி wrote: சத்ரிய தர்மம் அது இது என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சீதைக்கு இழைக்கப்பட்டது அநீதியே! அதையும் இந்த கலியுகத்தில் தட்டிக்கேட்டது......
சாதாரண மானிட வாழ்க்கைக்கு உட்பட்ட அபரிதமான அன்பை செலுத்தும் ஆண் கூட அந்த கடவுளே வந்து அவன் மனைவி பற்றி அவதூறு சொன்னாலும் நம்ப மாட்டான்.
அப்படியிருக்க, அவதார புருஷன்...... தொட்டதற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம்.... சராசரி புருஷனைப்போல் நடந்து கொண்டது... ம்ஹும்.... அநியாயம் தான்.
ஹும்,....என்ன செய்வது சொல்லுங்கோ, அந்த கால வாழ்க்கையைப் பத்தி, அவாளைப் பத்தி , விமரிசிக்க நமக்கு போறாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்...........எத்தனையோ கோபம் வருத்தம் இருந்தாலும் வெளிக்காட்டமுடியாதே ராமர் மேலே ...........ரொம்ப மனம் சங்கடப்படும் அந்த நிகழ்வை நினைக்கும்போது...............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம்...! நானும் ஒப்புக்கொள்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191349விமந்தனி wrote:ஆமாம்...! நானும் ஒப்புக்கொள்கிறேன்.
.............. ........அந்த பேர் வேச்சுக்கரவா எப்பவும் கஷ்டப்படுவா என்று மனசுக்கு தோன்றிபோச்சு எனக்கு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், ஆமாம்...! அது ரொம்ப நிஜம்.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191349விமந்தனி wrote:ஆமாம்...! நானும் ஒப்புக்கொள்கிறேன்.
.............. ........அந்த பேர் வேச்சுக்கரவா எப்பவும் கஷ்டப்படுவா என்று மனசுக்கு தோன்றிபோச்சு எனக்கு
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பீகார் கொலை வழக்கு: ராக்கி யாதவ் கைது
» மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
» சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நீதிமன்றத்தில் வழக்கு!
» நீதிமன்றத்தில் வழக்கு ; கடும் எதிர்ப்புகள் : சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4