புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
5 Posts - 3%
prajai
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
ஒரு சொல் பல பொருள்............... Poll_c10ஒரு சொல் பல பொருள்............... Poll_m10ஒரு சொல் பல பொருள்............... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சொல் பல பொருள்...............

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 10:06 pm

ஒரு சொல் பல பொருள்............... PTu5IZlBSaq5s2BcV0RX+kiwi_1689578g
-
ஒரு சொல் பல பொருள்............... NeDdh7hRWZnKVNKnhpJQ+kiwi3_1689577g
-
மனிதர்களில் ஒரே பெயரில் பலரைப் பார்த்திருப்போம்.
அதேபோல ஒரே பெயரில் இரு வேறு பொருட்களோ,
உயிரினங்களோகூட இருக்கின்றன. அதாவது ஒரே உச்சரிப்பில்
வரும் வார்த்தைகள், இரு வேறு பொருளைத் தரலாம். ஆங்கிலத்தில்
இதை ஹோமோபோன் என்று சொல்வார்கள்.

தமிழிலும் பல பொருள் தரும் சொற்கள் இருக்கின்றன.
இதை பல பொருள் ஒரு மொழி என்று சொல்வார்கள். உதாரணத்துக்குச்
சிலவற்றைப் பார்ப்போமா?

ஆங்கிலத்தில் கிவி (kiwi) என்னும் சொல் ஒரு பழத்தையும்
பறவையையும் குறிக்கும். வார்த்தையோடு அந்தப் பழத்தையும்
பறவையையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி.
இந்தப் பறவைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இறக்கைகளே இல்லாத
பறவை இது. வீடுகளில் வளர்க்கப்படுகிற கோழியின் அளவுதான் கிவியும்
இருக்கும். ஆனால் மற்ற பறவைகளின் முட்டைகளோடு ஒப்பிடும்போது,
கிவியின் உடல் அளவுக்கு அதன் முட்டை மிகப் பெரியது.

கிவி, ஆந்தையைப் போல பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்கும்.
இவை காடுகளில் வாழும் பறவையினம் என்பதால், காடுகள் அழிப்பு
இவற்றைப் பெருமளவில் பாதித்து இருக்கிறது.

இத்தாலி, நியூசிலாந்து, சிலி, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில்
பயிரிடப்படும் பழ வகை கிவி. கோழிமுட்டை அளவில் இருக்கும் இது,
பார்ப்பதற்கு சப்போட்டா பழம் போலவே இருக்கும்.
மேல்புறம் இளம்பச்சையும் பழுப்பும் கலந்த நிறமும் உள்ளே அடர்த்தியான
பச்சை நிறமோ, பொன்னிறமோ இருக்கும். நடுவே கடுகு போல சின்னச்
சின்ன விதைகள் இருக்கும். இனிப்புச் சுவையுடனும் தனித்த மணத்துடனும்
இருக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 10:08 pm

தமிழில் வாரணம் என்னும் சொல் யானை, வாழை, சங்கு, கடல், தடை,
கவசம், பன்றி, நிவாரணம் ஆகிய பொருட்களைத் தரும்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான்

என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சொல்லியிருக்கிறார்.
அதாவது ஆயிரம் யானைகள் சூழ நடந்து வருகிறாராம் நாராயணன்.

தமிழ் இலக்கண நூலான பிங்கல நிகண்டு, ‘வாரணஞ்சூழ் புவி’
என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது கடலால் சூழப்பட்டிருக்கிறது
இந்தப் பூமி என்று பொருள்.

அதே பிங்கல நிகண்டுவில் இன்னொரு இடத்தில் ‘வாரணத்து வாயடைப்ப’
என்று வந்திருக்கிறது. இந்த இடத்தில் வாரணம் என்பது சங்கு என்ற
பொருளைத் தருகிறது.

உதாரணங்கள் போதும்தானே. புதிதாக ஒரு வார்த்தையைப் பயன்
படுத்தும்போதோ, தெரிந்துகொள்ளும்போதோ அதற்கு வேறு அர்த்தமும்
இருக்கிறதா என்று தெரிந்து பயன்படுத்துவோம்.

————————————

-பிருந்தா

தமிழ் தி இந்து காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 11:27 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை
.
.
.
ஒரு சொல் பல பொருள்............... IzgnVqWQY2invn1kSboe+$T2eC16FHJHQE9nzEyH)hBQ3vuUl,ww--60_3

சும்மா கலாட்டாக்கு போட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 11:28 pm

நல்லா இருக்கு ராம் அண்ணா, இதை அந்த திரியுடன் சேர்த்து போடட்டுமா? ..............ஒரே திரி இல் பல சொற்கள் வந்தால் நல்லா இருக்குமே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 11:32 pm

இணைத்து விட்டேன் ராம் அண்ணா, இனி தொடர்ந்து பதிவிடுங்கள் !..................... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 04, 2016 5:45 am

கிவி பழம் கடைகளில் விற்கிறது . இன்னும் சாப்பிட்டுப் பார்த்ததில்லை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Feb 04, 2016 8:32 am

நல்ல பதிவு ஐயா. அருமையாக இருக்கிறது

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 9:39 am

M.Jagadeesan wrote:கிவி பழம் கடைகளில் விற்கிறது . இன்னும் சாப்பிட்டுப் பார்த்ததில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1191874

புளிப்பும் தித்திப்புமாக இருக்கும் ஐயா......இந்தியாவில் கொஞ்சம் விலை அதிகம், ஒரு பழம் 30 -40 ருபாய் வரை விற்கிரார்கள்............ஆனால் நாம் என்ன தினமா வாங்கப்போகிறோம், ஜஸ்ட் சுவைத்துப் பார்க்க எப்போதாவது வாங்கலாம் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 05, 2016 7:41 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:கிவி பழம் கடைகளில் விற்கிறது . இன்னும் சாப்பிட்டுப் பார்த்ததில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1191874

புளிப்பும் தித்திப்புமாக இருக்கும் ஐயா......இந்தியாவில் கொஞ்சம் விலை அதிகம், ஒரு பழம் 30 -40 ருபாய் வரை விற்கிரார்கள்............ஆனால் நாம் என்ன தினமா வாங்கப்போகிறோம், ஜஸ்ட் சுவைத்துப் பார்க்க எப்போதாவது வாங்கலாம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191891

நானும் பார்த்திருக்கிறேன் ஆனால் சாப்பிட்டதில்லை . ஒரு முறை வாங்கி சுவைத்து பார்த்துவிடுகிறேன் அம்மா

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 05, 2016 10:36 pm

K.Senthil kumar wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:கிவி பழம் கடைகளில் விற்கிறது . இன்னும் சாப்பிட்டுப் பார்த்ததில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1191874

புளிப்பும் தித்திப்புமாக இருக்கும் ஐயா......இந்தியாவில் கொஞ்சம் விலை அதிகம், ஒரு பழம் 30 -40 ருபாய் வரை விற்கிரார்கள்............ஆனால் நாம் என்ன தினமா வாங்கப்போகிறோம், ஜஸ்ட் சுவைத்துப் பார்க்க எப்போதாவது வாங்கலாம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191891

நானும் பார்த்திருக்கிறேன் ஆனால் சாப்பிட்டதில்லை . ஒரு முறை வாங்கி சுவைத்து பார்த்துவிடுகிறேன் அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1192044

எஸ்.......கண்டிப்பாக செய்யுங்க செந்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக