புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
Page 1 of 1 •
சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து,
சவரம் செய்துகொண்டு புத்துணர்ச்சி யோடு யாருக்காகவோ
காத்திருந்தார்.
-
அவருக்கு தொந்தி இல்லாததால், டீ ஷர்ட்டை இன் செய்து,
லேசாக சென்ட் அடித்துக்கொண்டார். முகத்துக்கு கிரீம் தடவி
அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார்.
-
அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்.
இருபது வருஷங்களுக்கு முன் ஆபீஸூக்கு பைக்கில் போகும்
போது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப்
பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ஐந்து
வயசு ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!
-
அன்று காலையில் அவர் மனைவி சகுந்தலா பேரனுக்கு உடம்பு
சரியில்லை என்று இளைய மகள் வீட்டுக்குப் போயிருந்தாள்.
இனி இரவு சாப் பாட்டுக்குப் பிறகுதான் அவள் வீடு திரும்புவாள்.
-
அவர்கள் வீட்டு வேலைக்காரி நிர்மலாவின் கணவன்
வேறொருத்தியோடு ஓடிப் போய் விட்டான். கடந்த பத்து
வருடங்களாக, நிர்மலா அந்த வீட்டில் நம்பிக்கைக்கு உரியவளாகவும்,
எல்லோரிடமும் பிரியத்தோடும் பழகி வந்தாள். அந்த வீட்டில்
அவளையும் ஒருத்தியாகவே நினைத்து சகுந்தலாவும், அவர்களின்
மூன்று பெண்களும் அவளிடம் பாசத்தோடு நடந்து கொண்டார்கள்.
-
நிர்மலாவுக்கு முப்பத்தைந்து வயசு என்று யாரும் சொல்ல முடியாது.
நல்ல கட்டான உடல் வாகு. சுந்தரத்திடம் அவளுக்கு ரொம்ப மரியாதை!
அதனால் அவள் அனுசரித்துப் போய் விடுவாள் என்று அவருக்கு ஒரு
நம்பிக்கை! அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
-
அவர் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அன்று வந்து விட்டது. நிர்மலா சிரித்துக்
கொண்டே வேலைக்கு வந்தாள். ஒவ்வொரு அறையாக பெருக்கிச் சுத்தம்
செய்து கொண்டே வந்தாள். சுந்தரம் ஹாலில் காத்திருந்தார். நிர்மலா
படுக்கையறையை பெருக்கப் போனாள்.
-
சுந்தரம் மெதுவாக அவளைப் பின்தொடர்ந்து போனார். கீழே கிடந்த
பக்கெட்டை கவனிக்காததால் தடுக்கி விழப் போனார். சத்தம் கேட்டுத்
திரும்பிய நிர்மலா உடனே ஓடிவந்து அவரைக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டாள்.
-
“அப்பா! பார்த்து வரக்கூடாதா? இந்த அறையில எதை எடுக்க வந்தீங்க?
என்கிட்ட சொல்லியிருந்தா நான் எடுத்து தர மாட்டேனா? என்னப்பா!
வயசாகியும் இன்னும் நீங்க சின்னப் பிள்ளையாட்டமே நடந்துக்கிறீங்க?
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கிறோம்?” என்று சுந்தரத்தின் கைகளை
உரிமையோடு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சொல்ல, சுந்தரம்
தலைகுனிந்தார்.
-
-------------------------------------
தமிழ் தி இந்து காம்

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கதை .. ஒரு படிப்பினை கதை என்று இதை சொல்ல முடியல ...
வறுமைக்காக.. பிழைபிற்காக வீட்டு வேலைக்கு வருபவர்களை எப்படி இவ்வளோ கீழ்த்தரமாக நினைக்கிறது வக்கிர மனசு ...
இது போல எண்ணங்களும் , கதைகளும் ஒழிய வேண்டும் .
வறுமைக்காக.. பிழைபிற்காக வீட்டு வேலைக்கு வருபவர்களை எப்படி இவ்வளோ கீழ்த்தரமாக நினைக்கிறது வக்கிர மனசு ...
இது போல எண்ணங்களும் , கதைகளும் ஒழிய வேண்டும் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... ரொம்ப சரி ஷோபனா, ஆனால் அந்த பெண்ணும் வந்த அன்றே இப்படி கூட்டிருக்கக் கூடாதோ?
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192158krishnaamma wrote:ம்ம்... ரொம்ப சரி ஷோபனா, ஆனால் அந்த பெண்ணும் வந்த அன்றே இப்படி கூட்டிருக்கக் கூடாதோ?
க்ரிஷ்ணாம்மா , இன்று தான் பார்த்தேன் . ஒரு வாலிபர் ஒரு 3 வயது பெண் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டார் என்று .
இப்படி ஆண்கள் இருக்கும் இடத்தில " அப்பான்னு(அண்ணான்னு ) " கூப்பிட்டாலும் எந்த மாற்றமும் வராது அதுகளுக்கு . அதுகளுக்கு பயந்து நாம ஏன் கண்டவனே உறவு வைத்து கூப்பிடனும் .?.
மனதை சுத்தமாக்குதல் தான் ஒரே வழி .
நல்ல கதை ...பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192178shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192158krishnaamma wrote:ம்ம்... ரொம்ப சரி ஷோபனா, ஆனால் அந்த பெண்ணும் வந்த அன்றே இப்படி கூட்டிருக்கக் கூடாதோ?
க்ரிஷ்ணாம்மா , இன்று தான் பார்த்தேன் . ஒரு வாலிபர் ஒரு 3 வயது பெண் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டார் என்று .
இப்படி ஆண்கள் இருக்கும் இடத்தில " அப்பான்னு(அண்ணான்னு ) " கூப்பிட்டாலும் எந்த மாற்றமும் வராது அதுகளுக்கு . அதுகளுக்கு பயந்து நாம ஏன் கண்டவனே உறவு வைத்து கூப்பிடனும் .?.
மனதை சுத்தமாக்குதல் தான் ஒரே வழி .
ம்ம்... நீங்க சொல்வதும் சரிதான் ஷோபனா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1