புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகம் வடை சுட்ட கதை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காக்கா வடை சுட்ட கதையை எந்த கணினியும் இப்படி சொல்லியே ராம் அண்ணா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .
"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.
இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .
வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191976M.Jagadeesan wrote:வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .
"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.
இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .
வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
சரி ஐயா, ஆனால் மேலே பதிவில் 'காக்கை வடை சுட்டதாகவும், பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும்' எழுதி இருக்காங்களே, நெட் கை இல் இருக்கு என்பதால் ஆள் ஆளுக்கு கவிதை என்கிற பேரில் கிறுக்க ...உளற..........ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உண்மைதான் ! காக்கா வடை சுட்டதாகவும் , பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும் நெட்டில் இல்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191986M.Jagadeesan wrote:உண்மைதான் ! காக்கா வடை சுட்டதாகவும் , பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும் நெட்டில் இல்லை !
ம்ம்.. பாருங்கோ காக்கா கதையே இந்தப்பாடு பட்டால்......நம் புராணங்களின் கதைகள்???????????
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
//வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் //
அருமை அய்யா . வி பொ பாவித்தேன் . சூப்பர் .

- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191983krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191976M.Jagadeesan wrote:வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .
"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.
இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .
வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
சரி ஐயா, ஆனால் மேலே பதிவில் 'காக்கை வடை சுட்டதாகவும், பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும்' எழுதி இருக்காங்களே, நெட் கை இல் இருக்கு என்பதால் ஆள் ஆளுக்கு கவிதை என்கிற பேரில் கிறுக்க ...உளற..........ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன்
கவிதை உண்மையில் அருமை அம்மா ....
அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...
நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக சொல்வதாக கூறியிருக்கிறார் அம்மா ...
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192040K.Senthil kumar wrote:
கவிதை உண்மையில் அருமை அம்மா ....
அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...
நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக சொல்வதாக கூறியிருக்கிறார் அம்மா ...
அது எவ்வளவு ஆபத்து இல்லையா செந்தில்?
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192162krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192040K.Senthil kumar wrote:
கவிதை உண்மையில் அருமை அம்மா ....
அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...
நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக சொல்வதாக கூறியிருக்கிறார் அம்மா ...
அது எவ்வளவு ஆபத்து இல்லையா செந்தில்?
பரபப்பான உலகம் பேராபத்தை நோக்கித்தான் அம்மா சென்று கொண்டிருக்கிறது ..
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1