புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
3 Posts - 60%
Manimegala
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
11 Posts - 4%
prajai
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
9 Posts - 4%
Jenila
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
4 Posts - 2%
Rutu
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
2 Posts - 1%
Barushree
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
2 Posts - 1%
jairam
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_m10தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 5:59 pm

ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள் இதழில் இருந்து………………..

தோஷம்: சர்ப்ப தோஷம்

பரிகாரம்: வெள்ளிக் கிழமை தோறும் புற்றுக்கு பால் ஊற்றி,
முட்டை வைக்க வேண்டும்.

என் பிரகாரம்: தினந்தோறும் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று,
இயன்ற போதெல்லாம் முட்டையும் பாலும் கொடுக்க வேண்டும்.

—————————————————————————————–

தோஷம்: செவ்வாய் தோஷம்


பரிகாரம்: வாழை மரத்தை வெட்டி விட்டு, பெண்ணுக்கு தாலி
கட்ட வேண்டும்.

என் பிரகாரம்: வாழை மரத்தை விட்டு விட்டு, வசதி இல்லாத
பெண்ணுக்கு மனமறிந்து மணம் முடித்து வைக்க வேண்டும்.

—————————————————————————————

தோஷம்: புத்திர தோஷம்


பரிகாரம்: அரசமரத்தை சுற்றி விட்டு, குழந்தை உருவ பொம்மை
செய்து தொட்டிலில் போட்டு ஆட்ட வேண்டும்.

என் பிரகாரம்: யாரோ பெற்று குப்பை தொட்டியில் போட்ட குழந்தையை
எடுத்து வந்து, நெஞ்சில் ஊறும் பாசம் ஊட்டி வளர்க்க வேண்டும்.

—————————————————————————————-

தோஷம்: சனி தோஷம்


பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு அபிஷேகம்
செய்ய வேண்டும்.

என் பிரகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, மருந்து மாத்திரை
வாங்கித் தர வேண்டும்.

———————————————————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 6:01 pm

தோஷம்: பாத சனிக்கு

பரிகாரம்: திரு நள்ளாறு சென்று எள் தீபம் ஏற்ற வேண்டும்.

என் பிரகாரம்: வெய்யிலில் பாதம் வெடிக்க வேலை செய்யும்
தொழிலாளிகளுக்கு பாத அணிகள் வழங்க வேண்டும்.

——————————————————————————————

தோஷம்: ஆயுள் தோஷம்


பரிகாரம்: பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு முப்பூஜை செய்ய வேண்டும்.
குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

என் பிரகாரம்: ஆயுள் முடிவான எய்ட்ஸ் குழந்தைகளை இருக்கும்
வரை சிரிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்ய வேண்டும்.

—————————————————————————————-

கோவிலில் வரம் கொடுக்கும் கடவுள்கள் அப்படியே இருக்கட்டும்.
வாசலில் கையேந்தும் கடவுள்களை மட்டுமாவது இல்லாமல் செய்ய
வேண்டும். இது தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 7:13 pm

எல்லாமே அருமையாக இருக்கு ராம் அண்ணா புன்னகை ............ சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 03, 2016 7:18 pm

பாம்பின் வாய் அமைப்பு , பாலும் , முட்டையும் குடிப்பதற்கு ஏற்றவகையில் இல்லை ! பாம்பு முட்டையை விழுங்குமே தவிர , உடைத்துக் குடிப்பதில்லை ! இது அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மை !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 05, 2016 8:35 am

தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… 3838410834 தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… 3838410834 தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்… 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 05, 2016 7:43 pm

M.Jagadeesan wrote:பாம்பின் வாய் அமைப்பு , பாலும் , முட்டையும் குடிப்பதற்கு ஏற்றவகையில் இல்லை ! பாம்பு முட்டையை விழுங்குமே தவிர , உடைத்துக் குடிப்பதில்லை ! இது அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மை !
மேற்கோள் செய்த பதிவு: 1191808

100% உண்மை .
ஆனால் , கூறினால் , வீண் தகராறு !
பெரிய கோவில்களே இருக்கின்றன !
அங்கே நாகர் சிலை பலப்பல ! அவரவர் சக்திக்கேற்ப பால் பாகெட்களின் அபிஷேகம் .
தரை எங்கும் பால்களின் சிந்தல்கள் . கால்களில் பிசுபிசுப்பு .
அந்தப் பாலை தேவையானவர்களுக்கு கொடுத்து இருக்கவேண்டும் .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 05, 2016 8:25 pm

நல்ல பதிவு ஐயா.எல்லாருக்கும் இது போல் மனசு வருவதில்லை. சாமி குத்தம் ஆயிடுமாம். நிச்சயம் நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். கடவுள் அவர்கள் வாயிலாக நிச்சயம் தெரிவார். அவர்களின் புன்னகையில் இறைவனை காணலாம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Feb 05, 2016 8:36 pm

அனைத்தும் அருமை . நல்ல பதிவு . நன்றி .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக