புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மதுரையில் நிலம் விற்பனை செய்ததில் 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து வழக்குரைஞரை ஏமாற்றியதாக 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார்.
கே.புளியங்குளத்தில் இவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதை விற்பனை செய்வதற்காக முயன்றபோது, திண்டுக்கல்லைச் சேர்ந்த கமலக்கண்ணன் அதை வாங்கிக்கொள்ள முன்வந்துள்ளார்.
மேற்படி நிலத்தை ரூ.3.27 லட்சத்துக்கு விற்க ரவிச்சந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் மதுரை மஹால் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஜன.29-இல், விற்பனை தொடர்பான பதிவு நடைபெற்றுள்ளது. பதிவு முடிந்த பின்னர், கமலக்கண்ணன், அவரது கார் ஓட்டுநர் விஜய் மற்றும் 3 பேர், காரில் வைத்து ரூ.3.27 லட்சத்தை ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளனர். இதில், வங்கி முத்திரையுடன் கூடிய 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் 6 இருந்துள்ளன.
அதை வாங்கிக்கொண்ட ரவிச்சந்திரன் வீட்டுக்குச் சென்று, பணத்தை சரிபார்த்துள்ளார். இதில், நோட்டுக்கட்டுகளில் மேல்பகுதி மற்றும் அடிப்பகுதியில் மட்டும் சில 500 ரூபாய் நோட்டுக்களை வைத்துவிட்டு மற்றவற்றில் வெள்ளைத்தாள்களை வைத்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து கமலக்கண்ணன், விஜய் உள்பட 5 பேரைத் தேடி வருகின்றனர்.
-
தினமணி
வழக்கறிஞராக இருப்பவரே ஏமாந்துள்ளார்...!!
-
பொதுவாக கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
-
பொதுவாக கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1191665
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நோட்டுக் கட்டில், மேலும் கீழுமாக வைத்த 500 ரூபாய் நோட்டுகளும் , கள்ள நோட்டுகளாக இருக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
சதி தன் கடமையை செய்தது -இனி
சட்டம் தன் கடமையை செய்யும்
சட்டம் தன் கடமையை செய்யும்
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதைகூட சரி பார்க்காமலா ஒருத்தன் பணம் வாங்குவான்?..............அதுவும் வக்கீல் ................இதுல வேற ஏதோ இருக்கு................something fishy !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191665ayyasamy ram wrote:வழக்கறிஞராக இருப்பவரே ஏமாந்துள்ளார்...!!
-
பொதுவாக கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---
ஆம் ரிஜிஸ்த்ராரும், பணம் எல்லாம் சரியாக செட்டில் ஆகிவிட்டதா என்று கேட்டே கையொப்பம் இடுவார் .
a ram கூறுவது போல் , DD யே சிறந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191956T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191665ayyasamy ram wrote:வழக்கறிஞராக இருப்பவரே ஏமாந்துள்ளார்...!!
-
பொதுவாக கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---
ஆம் ரிஜிஸ்த்ராரும், பணம் எல்லாம் சரியாக செட்டில் ஆகிவிட்டதா என்று கேட்டே கையொப்பம் இடுவார் .
a ram கூறுவது போல் , DD யே சிறந்தது .
ரமணியன்
ஆனால் இங்கு பெங்களூரில் நாம் ரிஜிஸ்த்ராரை பார்க்கவே முடியாது ஐயா போட்டோ எல்லாம் எடுத்து கையழுத்து மட்டும் உள்ளே போய் போடுவா அவ்வளவுதான்...............DD எல்லாம் வெளியே வந்து தன தர சொல்கிறார்கள் வக்கீல் முன்பு.............மேலும் போன முறை மடிப்பாக்கத்திலும் எனக்கு அப்படித்தான் ஆச்சு, கையெழுத்து மாடி இல் போட்டுவிட்டு வந்து , கிழே பிரஸ் பண்ணி கேட்டு bank தந்த DD (அந்த பையன் பேங்க் லோன் வாங்கி இருந்தான் , அந்த DD ) யை வாங்கிக்கொண்டோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட நடைமுறைகள் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192011T.N.Balasubramanian wrote:மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட நடைமுறைகள் .
ரமணியன்
ம்ம்.. மடிப்பாக்கத்திலும் அப்படி யாச்சு என்கிறேனே ஐயா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி - ஜெயலலிதா கடும் தாக்கு.
» போலி நிறுவனங்கள் மூலம் 2,900 கோடி ரூபாய் மோசடி : சி.பி.ஐ.,
» புலம்பெயர் தமிழர்களின் 14 மில்லியன் ரூபாய் நிதி மோசடி!
» 10 ஆடம்பர கார்கள் இறக்குமதி பல கோடி ரூபாய் வரி மோசடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2