ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Yesterday at 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Vote_lcapபாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Voting_barபாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Vote_rcap 
Rajana3480
பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Vote_lcapபாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Voting_barபாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Vote_rcap 
heezulia
பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Vote_lcapபாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Voting_barபாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... -

2 posters

பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Empty பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... -

Post by ayyasamy ram Tue Feb 02, 2016 6:25 am

ஒரு ஜென் குரு. அவருடன் அவரது சீடன்...
குடிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்...
வழியில் ஒரு ஆறு... அந்த ஆற்றிலே இறங்கி நடந்தனர்...

ஓர் இளம்பெண்ணும் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள்...
திடீரென ஆற்றில் வெள்ளம். ...அதிவேகமாக நீர்மட்டம்
உயர்ந்துவிட்டது.... அந்தப் பெண்ணோ வெள்ளத்தில்
தத்தளித்தாள்... உயிருக்குப் போராடினாள்...

ஜென் குரு பட்டென்று அவளை நெருங்கி அப்படியே தூக்கினார்...
தன் தலைக்குமேல் அவளைத் தூக்கியபடி ஆற்றைக் கடந்து
அக்கரையை அடைந்தார்.... அந்தப் பெண்ணை இறக்கி விட்டு
விட்டு நடக்க ஆரம்பித்தார்...

சீடனுக்கோ.. ஒரே அதிர்ச்சி. ...ஆனாலும் குருவைக் கேள்வி கேட்க ...
அவனுக்குத் தைரியமில்லை.... குருவோ அவனுடைய தவிப்பை
புரிந்து கொண்டார்... சீடனைப் பார்த்து,.. `என்ன குழப்பம்? ..
பயப்படாமல் கேள்' என்றார்.... தயங்கிய சீடன் தைரியத்தை ...
வரவழைத்துக் கொண்டு,.. `குருவே, இன்று காலை ஆற்றில் நடந்த
சம்பவம்...' என்று இழுத்தான்...

`தைரியமாகச் சொல்' ...என்றார் குரு. `இல்லை குருவே, ஆற்றில்..
ஓர் இளம்பெண்ணைத் தொட்டுத் தலைக்குமேல் தூக்கினீர்களே?'...
என்று எப்படியோ கேட்டுமுடித்துவிட்டான் சீடன்...

ஜென் குரு கோபப்படவில்லை... கடகடவென்று சிரித்தார். ...
`சீடனே, அவளை நான் அங்கேயே இறக்கி விட்டுவிட்டேனே! ...
நீ இன்னுமா அவளைச் சுமந்துகொண்டிருக்கிறாய்?' ...என்றார்.
சீடன் மவுனமானான்.
-

அந்த சீடனைப் போலத்தான் ..நாமும். ...தேவையற்ற பல
விஷயங்களை நம் தலைமேல்... தூக்கிச் சுமந்துகொண்டு திரிகிறோம்...
பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல....

-
------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - Empty Re: பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... -

Post by K.Senthil kumar Tue Feb 02, 2016 7:26 am

பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - 3838410834 பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - 3838410834 பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - 3838410834 பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - 103459460 பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... - 1571444738
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை