புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_c10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_m10ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Feb 01, 2016 7:39 pm

First topic message reminder :

கடவுள் அவதாரமான ராமன் தமது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தனது மனுவில் இதை தெரிவித்துள்ளார்.

கடவுள் அவதாரமான ராமன், தமது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டுள்ளதை வழக்கறிஞர் தாக்கூர் கண்டித்துள்ளார்.

இந்த முடிவை சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து அவர் எடுத்துள்ளதாகவும்,

இந்த முடிவு அநீதியானது எனவும், முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியை ராமன் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராமனின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இருந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மைகளை அறியாமல் லட்சுமணன் தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார்.

இதனால் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் தாக்கூர் கூறியுள்ளார்.

இந்த மனு குறித்து விசாரித்து உரிய முடிவை அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நன்றி இடீஆர்.நியூஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Feb 02, 2016 1:02 am

பெரியவர்கள் காரணம் இல்லாமல் ஒன்று சொல்லமாட்டார்கள் .. ஒன்றை இதிகாசமாக குறிப்பிட்டு , அதனை பின்பற்றும் படி சொல்ல மாட்டார்கள் .
கடவுளே ஆனாலும் மனிதனாக பிறந்தால் இப்படி நடக்கும் .. அது நமக்கு அப்பாற்பட்டது(சீதை சிதை ஏறியது ) , சந்தர்ப்பம் அப்படி அமைந்து விடலாம் என்று சொல்வதற்காகவே பெருமாளும் , தாயாரும் நமக்கு புரிய வைப்பதற்காக அப்படி உள்ளது ராமாயணம் .
இல்லையென்றால் , பாமரர் ஆன நாம் (அவர்களை ஒப்பிடுகையில் , ஜடம் என்றும் கொள்ளலாம் ).. அவர்களின் செய்கையை விமர்சிக்கும் படி நடந்து கொண்டுள்ளார்கள் என்றால் .. நமக்காக எவ்வளவு கீழ் இறங்கி (மிக்க மரியாதையுடன் , பக்தியுடன் குறிப்பிடுகிறேன் ) நம் புத்திக்கு எட்டும் படி வாழ்துள்ளார்கள்....என்றால் அவர்களின் மாஹாத்மியத்தை , ஒப்பில்லாத பெருந்தன்மையை புரிந்து கொள்ள வேண்டாமா ?
ராமனை போல இன்னொரு புருஷன் (இரண்டு அர்த்தத்திலும் )இல்லை ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 02, 2016 12:12 pm

இராமன் சீதையை தண்டித்ததற்கு தரமற்ற பொருளை தயாரித்த நிறுவனம் தான் காரணம் என்று நேற்று தான் whatsapp ல வந்தது  

ஆங்கிலத்தில் உள்ளது , தமிழில் வேண்டுமென்றால் நமது ரமணீயன் ஐயா அவர்கள் தமிழ்படுத்தி தருவார்  

How to do root cause analysis...
A Management lecturer was talking about Quality and it goes like that :

Lecturer : We all know Lord Ram went to spend 14 years in forest and Sita was kidnapped because of a quality issue.
Student : How is this anything to do with quality?

Lecturer : Tell me why did Sita go to forest with Ram ?
Student : Because she was his wife and respects his every decision.

Lecturer : OK but why did Ram go to forest ?
Student : Because his father Dasharatha told him to do so and he never deny his father.

Lecturer : OK why did Dasharatha send his son to forest ?
Student : Dasharatha offered his wife (Kaikeyi) two boons , and she chose to make use of them in the future. And she wanted her son to be king, so on the day of Rama's crowning, she asked Dasharatha to send Rama to exile reminding him of his promising boons.

Lecturer : So why did Dasharatha offer his wife two boons ?
Student : Because during a military campaign against Sambarasura, the wheel of Dasharatha's chariot broke and Sambarasura's arrow pierced the King's armor. She nursed the wounded King back to health. Touched by her courage and timely service, Dasharatha offered her two boons.

Lecturer: Hence Proved. The quality of Chariot's wheel was not up to the mark hence leading to kidnapping of Sita...!!!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 02, 2016 12:56 pm

இந்த வழக்கு குமாரசாமியிடம் வந்திருந்தால் தீர்ப்பே வேறு விதமாக இருக்கும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 02, 2016 2:07 pm

ராஜா wrote:இராமன் சீதையை தண்டித்ததற்கு தரமற்ற பொருளை தயாரித்த நிறுவனம் தான் காரணம் என்று நேற்று தான் whatsapp ல வந்தது  

ஆங்கிலத்தில் உள்ளது , தமிழில் வேண்டுமென்றால் நமது ரமணீயன் ஐயா அவர்கள் தமிழ்படுத்தி தருவார்  

How to do root cause analysis...
A Management lecturer was talking about Quality and it goes like that :

Lecturer : We all know Lord Ram went to spend 14 years in forest and Sita was kidnapped because of a quality issue.
Student : How is this anything to do with quality?

Lecturer : Tell me why did Sita go to forest with Ram ?
Student : Because she was his wife and respects his every decision.

Lecturer : OK but why did Ram go to forest ?
Student : Because his father Dasharatha told him to do so and he never deny his father.

Lecturer : OK why did Dasharatha send his son to forest ?
Student : Dasharatha offered his wife (Kaikeyi) two boons , and she chose to make use of them in the future. And she wanted her son to be king, so on the day of Rama's crowning, she asked Dasharatha to send Rama to exile reminding him of his promising boons.

Lecturer : So why did Dasharatha offer his wife two boons ?
Student : Because during a military campaign against Sambarasura, the wheel of Dasharatha's chariot broke and Sambarasura's arrow pierced the King's armor. She nursed the wounded King back to health. Touched by her courage and timely service, Dasharatha offered her two boons.

Lecturer: Hence Proved. The quality of Chariot's wheel was not up to the mark hence leading to kidnapping of Sita...!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1191526

ஹா...ஹா...ஹா.....எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க புன்னகை ........ஆனாலும் அநியாயம்................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு ....என்பார்களே இது தானா அது ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 02, 2016 2:11 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1191556

மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் அல்ல
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 02, 2016 2:16 pm

M.Jagadeesan wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1191563

ஒரு ஆர்வக்கோளாரில் தப்பாய் அடித்து விட்டேன் ஐயா, திருத்திவிட்டேன்...நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Feb 02, 2016 2:35 pm

இன்று... இப்படியுமா!

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 02, 2016 2:40 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:இன்று... இப்படியுமா!
மேற்கோள் செய்த பதிவு: 1191581

புரியலையே.....கொஞ்சம் விரிவாய் சொல்லுங்கோ ரமேஷ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2016 4:40 pm

இப்போதுதான் முழுதும் படித்தேன் .

எனக்கு முதல்ல இதுக்கு ஒரு பதில் வேணும் .

மகாபாரதத்தில் , குந்தி செய்தது கொடுரம் .
கன்னியாக இருக்கும் போதே ,கர்ணனை பெற்றெடுத்தது தவறு .
அந்த பச்சிளம் குழந்தையை அம்போ என்று ,கூடையில் நதியில் விட்டது தவறு .
அதற்கு உடந்தையாக இருந்த சேடிப் பெண்ணும் இதற்கு உதவியது தவறு .

இதற்கு ஒரு கேஸ் போட்டுவிட்டு ,
பிறகு ராமாயணத்திற்கு வருகிறேன்

என்னைக் கேட்டால் இது மாதிரி கிராக்குகளை , மன்னிக்க ,கேசுகளை விசாரணைக்கே
எடுத்துக் கொள்ளல்கூடாது .
காலம்,  நீதிபதிகளின் பொன்னான நேரம் , நம்முடைய வரிப் பணம் ,எல்லாம் இது மாதிரி
கோமுட்டைகளால் வீணடிக்கப்படுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2016 4:48 pm

விமந்தனி wrote:சூப்பருங்க சத்ரிய தர்மம் அது இது என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சீதைக்கு இழைக்கப்பட்டது அநீதியே! அதையும் இந்த கலியுகத்தில் தட்டிக்கேட்டது...... அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1191331

வேளுக்குடி --கிருஷ்ணன் --அதில் ஈடுபாடு காண்பிப்பதால் ,
ராமர் மேலே கேசு போட்ட ஆளை சூபருங்கன்னு சொல்லி தட்டிக் கொடுப்பது ஓவருங்க .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக