புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
61 Posts - 46%
heezulia
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
4 Posts - 3%
prajai
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
176 Posts - 40%
heezulia
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
9 Posts - 2%
prajai
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
6 Posts - 1%
Raji@123
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_m10கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2016 5:40 am

கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! MeJxkNHS3SHiI0jiYNv0+E_1454052076
-
பிப்., 5 ரதசப்தமி திருவிழா ஆரம்பம்

நம் கஷ்டத்தை, நாம் தான் அனுபவிக்க வேண்டும்.
அதிலிருந்து தப்பி ஓட நினைத்து, பிறரை
கஷ்டத்துக்குள்ளாக்குவது மகாபாவம். இதை உணர்த்தவே,
ரதசப்தமி விழா நடத்தப்படுகிறது.

தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள், வடதிசை நோக்கி தன்
பயணத்தை துவக்குகிறது சூரியன். அது, தன் சுற்றுப்
பாதையில் சரியாக கால் வைக்கும் நாளே, ரத சப்தமி!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து, 17 கி.மீ.,
தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது. இங்கே ரதசப்தமி
விழா, பிப்.,5ல் துவங்கி, 10 நாட்கள் நடைபெறும்.

ஒரு சமயம், காலவ முனிவருக்கு தொழுநோய் ஏற்பட்டது.
தன் நோய் குணமடைய, நவக்கிரகங்களை வழிபட்டார்;
அவரை குணமாக்கின கிரகங்கள். இதையறிந்து,
கோபமடைந்த பிரம்மா, ‘உங்கள் பணி, அவரவர் பாவ,
புண்ணியத்திற்கேற்ப பலன் வழங்குவதே!

முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனை அடையவே, காலவ
முனிவருக்கு தொழுநோயைக் கொடுத்தேன். அதை, அவரை
அனுபவிக்க விடாமல் தடுத்ததால், நீங்கள் பூமியில்
பிறப்பெடுத்து, அந்நோயின் வேதனையை அனுபவியுங்கள்…’
என்று சாபமிட்டார்.

இதனால், பூலோகம் வந்த கிரகங்கள், சிவனை நோக்கி,
தவமிருந்தன. சிவனும், அவர்களுக்கு சாப விமோசனம்
அளித்ததுடன், அவ்விடத்திலேயே அவர்கள் கோவில் கொள்ள
ஆசியளித்தார். அதுவே, சூரியனார் கோவில்!

தங்களை வழிபடும் பக்தர்களின் துன்பங்களை தாங்கள் தாங்கி,
அவர்களுக்கு அருள் செய்கின்றன இங்குள்ள கிரகங்கள்.

தமிழகத்தில், நவக்கிரகங்களுக்கு என்று அமைந்த ஒரே கோவிலான
இது, சூரியனார் கோவில் என்று அழைக்கப்பட்டாலும், எல்லா
கிரகங்களுக்கும், இங்கு சன்னிதி உண்டு. கருவறையில், சிவசூரியன்
எனும் சூரிய பகவான், தன் துணைவியரான உஷா தேவி மற்றும்
சாயாதேவியுடன் காட்சி தருகிறார்.

இவருக்கு உக்கிரம் அதிகம் என்பதால், அதைக் குறைக்க, சன்னிதி
எதிரே, குரு பகவானை ஸ்தாபித்துள்ளனர்.

கருவறையை சுற்றி, மற்ற கிரகங்களான சந்திரன், அங்காரகன்,
புதன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது சன்னிதிகள் உள்ளன.
இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

இங்கு ரதசப்தமி திருவிழா, பிப்., 5ல் துவங்கி, ரதசப்தமி தினமான,
14ம் தேதி நிறைவு பெறுகிறது. இது தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின்
முதல் ஞாயிறன்று, சிவசூரியனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.
சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு என்பதால், அன்று, ஏராளமான
பக்தர்கள் வருவர்.

ஜாதக ரீதியாக சூரியனின் இருப்பிடம் சரியில்லாதோரும்,
சூரிய திசையால் பாதிக்கப் படுவோரும் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம்,
செந்தாமரை மலர் சாத்துவர். எல்லா கிரகங்களுமே இங்கு உள்ளதால்,
அந்தந்த கிரக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபட்டு செல்லலாம்.

மனிதனாகப் பிறந்து விட்டால், கஷ்டம் நிச்சயம்.
இதற்கு ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர், அசுரர், முனிவர் என்ற
பாகுபாடு எல்லாம் இல்லை. நம் பாவ, புண்ணியத்தை கழிக்கவே,
பூமியில் பிறந்துள்ளோம். நமக்கு வரும் கஷ்டங்கள், நம் விதிப்பயனால்
வருபவை. அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால், அவற்றை
தாங்கும் சக்தியை தரவும், அந்த கஷ்டங்கள் மூலம், ‘அனுபவம்’ என்னும்
கற்கண்டை பெறவும் ரதசப்தமி நன்னாளில் நவக்கிரகங்களை வேண்டிக்
கொள்வோம்!

——————————

தி.செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக