புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
15 Posts - 65%
heezulia
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
5 Posts - 22%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
1 Post - 4%
Barushree
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
1 Post - 4%
kavithasankar
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
69 Posts - 79%
heezulia
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
2 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
1 Post - 1%
Barushree
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jan 31, 2016 12:35 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 IuCnzF3gRfyrjtwqSq7k+February

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 24, 2016 11:44 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
M.Jagadeesan wrote:முதலில் RAM ஐ மாற்றிப் பாருங்கள் . அப்படியும் வேலைசெய்யவில்லை என்றால் processor -ஐ மாற்றிப் பாருங்கள் . இப்பவும் வேலைசெய்யவில்லை என்றால் Motherboard பழுது என்ற முடிவுக்கு வரலாம் . சென்னை அண்ணாசாலையில் உள்ள Ritchie Street -ல் மடிக்கணினி பழுது சரிசெய்யும் கடைகள் நிறைய உள்ளன . அங்கு எடுத்துச்சென்று காட்டவும் .
இப்படித்தான். என் கம்பியூட்டரிலும் எல்லாம் போய் விட்டதாம்.சோகம்  இரண்டு நாட்கள் முன்பு தான்,  RAM , processor , Motherboard என்று எல்லாவற்றையும் மாற்றியாவிட்டாகி விட்டது. புன்னகை

அப்போ அடுத்தது கம்ப்யூட்டர் ஐயே மாத்த வேண்டியது தானா? சோகம்.............இல்ல ஐயாவுக்கு கொடுத்த ஐடியாவை   செய்யல படுத்தி விட்டீங்களா விமந்தினி ஜாலி ஜாலி ஜாலி ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
கிட்ட தட்ட இப்ப புதுசு தான். Out look மட்டும் தான் பழசு. கழட்டி வச்ச உள்ள இருக்கற parts எல்லாம் waiting for பேரீச்சம்பழம். ஆனா பாருங்க கிருஷ்ணாம்மா, இங்க பேரீச்சம்பழக்காரனே வர மாட்டேங்கிறாங்க... என்ன பண்றது....? சோகம்

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 24, 2016 11:48 pm

பழயதை எடுத்து பழத்தை தருவாருண்டு
அரதப் பழயதை எடுத்து பழத்தை தர பழமா அவர்?

அகத்தே இருப்பது பழயதானாலும் அவுட்லுக் புதிதாய் இருக்கணும்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 24, 2016 11:57 pm

நிஜம் தான். வீடாளுமன்ற பட்ஜெட்டில் அவுட் லுக் மாற்ற முகாந்திரம் ஏதுமில்லையே.....

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 25, 2016 12:00 am

110 விதியின் கீழ் தீர்மானம் நிறைவேற்றுங்கள் எல்லாம் சரி ஆயிடும் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 25, 2016 12:03 am

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 Ze7DdvRTIKTskf90YbLg+February-25

2006 - உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.

23 பெப்ரவரி 2016 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவின் கணக்கெடுப்பின்படி உலக மக்கள்தொகையானது 7.534 பில்லியன் ஆகும்.

உலகத்தின் சனத்தொகை பெரிதும் அதிகரித்துச் செல்லும் போக்கினைக் காட்டுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கைகளின்படி, உலக மக்கள்தொகையானது 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி 6.5 பில்லியன்களை (6,500,000,000) எட்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் 1999 ஆம் ஆண்டு, அக்டோபர் 12 ஆம் தேதி உலக மக்கள்தொகை 6 பில்லியனை எட்டும் என தோராயமாகக் கூறியது. இது 2020ம் ஆண்டளவில் 7.6 பில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள்தொகையானது, 12 ஆண்டுகளுக்கு முன்பு 1987 ஆம் ஆண்டுதான் 5 பில்லியனை எட்டியது, மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பு 1993 இல் 5.5 பில்லியனை எட்டியது

1700 ஆம் ஆண்டுக்கு பின் தொழிற்புரட்சியில் ஏற்பட்ட வேகம் மக்கள்தொகை வளர்ச்சியின் வேகத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக்கியது.

1960 முதல் 1995 வரை ஏற்பட்ட பசுமை புரட்சியின் விளைவாக வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம் மற்றும் மருத்துவத்துறை வளர்ச்சிகள் போன்ற காரணங்களினால் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் மேலும் அதிக வேகமடைந்தது.

2055 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையானது 10 பில்லியனைத் தாண்டி விடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மக்கள்தொகை பிரிவு 2007 ஆம் ஆண்டு கணக்கிட்டு கூறியது.

எதிர்காலத்தில், உலக மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது அதன் உச்சத்தை அடையும் என்றும், பின்னர் பொருளாதார காரணங்கள், உடல்நல குறைபாடுகள், நிலப் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்ற காரணங்களால் குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நூற்றாண்டின் இறுதிக்கு முன்பாகவே உலக மக்கள்தொகையானது அதிகமாவது நின்றுபோவதற்கு ஏறத்தாழ 85% வாய்ப்புள்ளது. 2100 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையானது 10 பில்லியனைத் தாண்டாமல் இருப்பதற்கு 60% வாய்ப்புள்ளது,

மேலும் இந்நூற்றாண்டின் இறுதியில் இன்றைய மக்கள்தொகையை விட குறைவான மக்கள்தொகை இருப்பதற்கு 15% வாய்ப்புள்ளது.

இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாழ கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 25, 2016 12:05 am

யினியவன் wrote:110 விதியின் கீழ் தீர்மானம் நிறைவேற்றுங்கள் எல்லாம் சரி ஆயிடும் புன்னகை
அதென்ன 11௦....?

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 25, 2016 12:07 am

அம்மா விதி சட்டசபையில் நடக்கும் அன்றாட சதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 25, 2016 12:10 am

அரசியல்...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 25, 2016 8:06 am

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 103459460
-
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 9 EA8OIbFReKPwYwigAuJg+s-11
-
உலக மக்கள் தொகை நாள் (World Population Day)
என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த
விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச்
செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்
திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள்
ஐந்து பில்லியனைத் தாண்டியது.
-
-----------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 25, 2016 9:31 am

விமந்தனி wrote:
கிட்ட தட்ட இப்ப புதுசு தான். Out look மட்டும் தான் பழசு. கழட்டி வச்ச உள்ள இருக்கற parts எல்லாம் waiting for பேரீச்சம்பழம். ஆனா பாருங்க கிருஷ்ணாம்மா, இங்க பேரீச்சம்பழக்காரனே வர மாட்டேங்கிறாங்க... என்ன பண்றது....? சோகம்

ஒ.. அப்போ பேரீச்சம்பழத்துக்கு இங்கே தான் வரணுமா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக