புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_m10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_m10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_m10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_m10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_m10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_m10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_m10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_m10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_m10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_m10உடுமலை நாராயணகவி பாடல்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடுமலை நாராயணகவி பாடல்கள்

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 30, 2016 7:56 pm

First topic message reminder :

திரைப்படம் - மணமகள்
இசையமைப்பாளர் - சி.ஆர்.சுப்பையா
இயக்குநர் - என்.எஸ்.கிருஷ்ணன்
வெளியான ஆண்டு - 1951
பாடியவர் - எம்.எல்.வசந்தகுமாரி

-
--------------------------

நல்ல பெண்மணி ...
மிக நல்ல பெண்மணி
தாய்நாட்டு நாகரிகம் பேணி நடபவள் எவளோ அவளே
நல்ல பெண்மணி
-
1.
வெள்ளிமுளைத்து சேவல்கோழி கூவிடும்வேளை
தன்மேனி குளித்து அழுக்கு நீங்கத் துவைக்கணும் சேலை
பள்ளிக்கூடம் செல்லவேணும் காலையும் மாலை - நல்ல
பழக்கவழக்கத்தோடு நூலைப்படிப்பவள் எவளோ அவளே(நல்ல)
2.
அம்மாவுக்கு உதவியாக ஆக்கிபழகனும் - சோறு ஆக்கிபழகனும்
அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கனும்
அப்பா சொல்லும் அறநெறியில் தப்பாதிருக்கனும் - தினம்
உயர் அச்சம் பயிர்ப்பு மடமை நாணம் அமைந்தவள் எவளோ அவளே(நல்ல)
3.
புகுந்தஇடத்தில் பிறந்த இடத்தை புகழக்கூடாது
கொண்ட புருஷனோடு வம்புச்சண்டை போட கூடாது
இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக்கூடாது - பண
ஏற்றத்தில் இருமாந்திடாது இருப்பவள் எவளோ அவளே(நல்ல)
4.
பொட்டுவைத்து கோலங்கூடப் போடத்தெரியனும் - புத்தி
புகட்டும் நாட்டுப்பாடல் கூடப் பாடத் தெரியனும்
கஷ்டம் வந்தபோதும் மானந் தன்னை காக்கணும் - தன்
கணவன் சுகத்தை நாளும் பேணும் கண்மணி எவளோ அவளே (நல்ல)
-
-------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 31, 2016 6:25 am

படம: ராஜாராணி
பாடியவர்கள்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்
இயற்றியவர்: உடுமலை நாராயணகவி

-
----------------------------

சிரிப்பு, இதன் சிறப்பைச்
சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு
-
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்
துலங்கிடும் தனி செழிப்பு
-
பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப்
பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு - அதன்
பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது
காதறுந்த பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு
-
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு - வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு
-
(சிரிப்பு)
----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 31, 2016 6:25 am

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக