புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
1 Post - 25%
viyasan
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
21 Posts - 4%
prajai
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_m10பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 30, 2016 11:06 am

பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Wzhfc8ryR4ykKeoPeUax+pala_2716955f

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா வீடு மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பழ.கருப்பையா வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவரது கார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அண்மையில், பழ.கருப்பையாவை அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா. இதனையடுத்து, துறைமுகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பதவியை பழ.கருப்பையா ராஜினாமா செய்தார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பழ.கருப்பையா, அதிமுக ஆட்சியில் கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். அதிமுக அரசின் செயல்பாடுகள் மீதும், அக்கட்சித் தலைமை மீதும் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருவது கவனிக்கத்தக்கது.

வைகோ கண்டனம்:

முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட கண்டன அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று நிலவி வரும் அரசாங்கத்தின் ஊழலைச் சுட்டிக் காட்டி உண்மைகளை எடுத்து வைத்ததால், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் ஜனநாயக நெறி சார்ந்த முடிவெடுத்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்தார்.

ஆனால், நள்ளிரவில் ஆளும் கட்சியினர் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கிட முயன்று, வீட்டுக்குள் இருந்த அவர்களை வெளியே வரச்சொல்லி கூச்சலிட்டவாறு வீட்டுக் கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் மீது கற்களை எறிந்து உடைத்துள்ளனர்.

அவரது காரை உடைத்து நொறுக்கியுள்ளனர். அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் வசைபாடி மிரட்டிச் சென்றுள்ளனர்.

வேலூர் மாநகரில் அவர் தொடங்கி வைப்பதாக இருந்த தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் அவர் உயிரோடு திரும்ப முடியாது, கொலை செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

எனவே பழ.கருப்பையாவின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை எதேச்சதிகாரம் தலைதூக்கி வருகிறது.

பத்திரிகைகளை மிரட்டுவது, நியாயமான விமர்சனங்களுக்கும் அவதூறு வழக்கு போடுவது, குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.

பழ.கருப்பையா என்ற ஒரு தனி மனிதர் மீது ஏவப்பட்ட இந்த வன்முறை எவர் மீதும் பாயும்.

ஜனநாயகம் அனுமதித்துள்ள அடிப்படை உரிமைகளான கருத்துச் சுதந்திரம், நடமாடும் உரிமை இவற்றுக்கெல்லாம் இந்த ஆட்சியில் பேராபத்து வளர்ந்து வருகிறது.

பழ.கருப்பையா புகார் கொடுக்கவில்லை என்றாலும், இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்து, உரிய முறையில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவினரின் வன்முறைச் செயலுக்கு எனது பலத்தகண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

நன்றி ஹிந்து

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 30, 2016 11:17 am

பைத்தியகாரியின் தலைமையின் கீழ் பணத்துக்காகவும் பதவி வெறியாலும் கூடி திரியும் இந்த கூட்டம் எதை வேண்டுமானாலும் செய்யும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 11:21 am

இருந்தால் கடைசி வரை அடிமையாக இருக்க வேண்டும் அத விட்டுட்டு "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" ன்னு பாட்டு பாடிட்டு மறக்கடிக்கப்பட்ட அவங்க கட்சி தலைவர் போல வாழ முடியாது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 30, 2016 11:45 am

உலகையே நடுங்கவைத்த ஹிட்லர் , கடைசியில் தற்கொலை செய்துகொண்டு இறந்தான் ! சர்வாதிகாரிகளின் முடிவு எப்போதும் சோகமாகத்தான் இருக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 12:20 pm

அடுத்தவரை சுகமா இருக்க விடலேன்னா முடிவு சோகமா தான் இருக்கும் அய்யா

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 30, 2016 1:57 pm

எதிர்பார்த்த ஒன்றுதான். அம்மாவை குறை சொன்னால் அவங்க குலை நடுங்கும். குல தெய்வம் இல்ல. பாவம் இன்னும் எவ்வளவு சோதனைகள் மீதம் இருக்கோ.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 30, 2016 2:27 pm

வன்முறை வருத்தம் அளிக்கிறது...
-
பதவிக்காலம் முழுக்க சுகம் அனுபவித்து விட்டு
தேர்தல் அறிவுக்கும் நேரத்தில் பதவி, விலகினா
கொஞ்ச நாள் சும்மா இருக்கணும்...!
அதை விட்டுட்டு....
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக