புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
Page 7 of 14 •
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?
எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது. இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.
அந்த மேடம் கிட்ட அங்கே வேலை செய்றவங்க கேட்டா அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.
அன்புடன்
பானு

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:ஒரு விதமான accounts -சா.....krishnaamma wrote:அது ஒரு விதமான அக்கௌன்த்ஸ் என்று மட்டும் தெரியும் விமந்தனி, மத்தபடி எதுவும் தெரியாதுவிமந்தனி wrote:நீங்களே சொல்லுங்க கிருஷ்ணாம்மா. இந்த டாலி-ல என்னென்ன item இருக்கும்?
அப்ப நாம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.....
ரொம்பத் தப்பு
ரமணியன்
பெண்களின் இந்த ஒரு விதமான அக்கவுன்ட்சால தான் பல குடும்பங்கள் பிழைத்திருக்கிறது - என்பதும் உண்மையே அய்யா.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1190934யினியவன் wrote:இதையும் பாருங்கள்: http://www.dailytally.in/2013/06/important-shortcut-keys-of-tally.html
அண்ணா இதெல்லாம் டேலி சாஃப்ட்வேர்ல இருக்கும்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1190680ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190674mbalasaravanan wrote:http://www.svtuition.org/2009/09/date-problem-in-tally.html
இந்த லிங்க் போய் பாருங்களேன்
லின்கில் உள்ளது போல செய்தால் பில் நம்பர் மாறுது சரவணன்.

நன் வேறு யாரிடமது கேட்கிறேன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1190928யினியவன் wrote:F2 அழுத்தி பாருங்கள் பானு - டேட் மாற்றும் ஆப்ஷன் வருமாம்
அண்ணா இது பில் போடும்போது தேதி மாற்றுவது. இதனால் பிரயோசனம் இல்லை வேறொரு தேதியில் பில் செக் செய்வதற்கும் இது தான் . அப்படி மாற்றினாலும் பில் நம்பர் மாறும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹா ஹா ஹா - அப்ப என்னதான் பிரச்சினை? டேல்லில இருந்தாலும், நீங்க டெயிலி யூஸ் பண்றப்ப இல்லையா?ஜாஹீதாபானு wrote:அண்ணா இதெல்லாம் டேலி சாஃப்ட்வேர்ல இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதை முயற்சித்து பாருங்கள்:
Solution:
Open Tally.spl file available in the Tally folder and check the bill number mentioned.
Go to Gateway of Tally > Display > Day Book
Select or Search the required Voucher/ Invoice
Check the voucher for Bill wise details and enter correct date, and then re-accept the transaction.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அப்பிடியா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1190950யினியவன் wrote:ஹா ஹா ஹா - அப்ப என்னதான் பிரச்சினை? டேல்லில இருந்தாலும், நீங்க டெயிலி யூஸ் பண்றப்ப இல்லையா?ஜாஹீதாபானு wrote:அண்ணா இதெல்லாம் டேலி சாஃப்ட்வேர்ல இருக்கும்.
டெய்லி யூஸ் செய்யும் போது இருக்கு.
tally configuration என்று இருக்கும் இதுல போய் மாற்றம் செய்யணும். அது தான் என்னனு தெரியல.
மற்றபடி எல்லா ஷார்ட்கட் கியும் உபயோகிப்போம் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பானு , நான் எனக்கு தெரிந்த அளவில் உங்கள் சந்தேகத்தை அவருக்கு கூறினேன்
அவர் auto generated system என்றால் , ஒரு date மாற்றினால் , அந்த date க்கு பிறகு வரும் invoice அந்த date இல் வரும் . ஆகவே F2 key பண்ணி ஒவ்வொன்றாக தனித் தனியாக மாற்றவேண்டும் என்கிறார் .
அவர்கள் தேவை என்ன என்பதை , அவர்களுடன் நேரிடையாக பேசினால்தான் சொல்ல முடியும் என்கிறார் .
விஷயம் தெரியாதலால் , அதிகம் அவரிடம் கேட்கமுடியவில்லை .அவர் கேட்கும் சந்தேகம், தகவல் என்னால் தர முடியவில்லை .
சாரி .
ரமணியன்
அவர் auto generated system என்றால் , ஒரு date மாற்றினால் , அந்த date க்கு பிறகு வரும் invoice அந்த date இல் வரும் . ஆகவே F2 key பண்ணி ஒவ்வொன்றாக தனித் தனியாக மாற்றவேண்டும் என்கிறார் .
அவர்கள் தேவை என்ன என்பதை , அவர்களுடன் நேரிடையாக பேசினால்தான் சொல்ல முடியும் என்கிறார் .
விஷயம் தெரியாதலால் , அதிகம் அவரிடம் கேட்கமுடியவில்லை .அவர் கேட்கும் சந்தேகம், தகவல் என்னால் தர முடியவில்லை .
சாரி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1190955T.N.Balasubramanian wrote:பானு , நான் எனக்கு தெரிந்த அளவில் உங்கள் சந்தேகத்தை அவருக்கு கூறினேன்
அவர் auto generated system என்றால் , ஒரு date மாற்றினால் , அந்த date க்கு பிறகு வரும் invoice அந்த date இல் வரும் . ஆகவே F2 key பண்ணி ஒவ்வொன்றாக தனித் தனியாக மாற்றவேண்டும் என்கிறார் .
அவர்கள் தேவை என்ன என்பதை , அவர்களுடன் நேரிடையாக பேசினால்தான் சொல்ல முடியும் என்கிறார் .
விஷயம் தெரியாதலால் , அதிகம் அவரிடம் கேட்கமுடியவில்லை .அவர் கேட்கும் சந்தேகம், தகவல் என்னால் தர முடியவில்லை .
சாரி .
ரமணியன்
இதற்க்கெல்லாம் சாரி எதற்கு ?எனக்காக மெனக்கெட்டு கேட்டு தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா .
எப்படியாச்சும் இதற்கு தீர்வு கிடைக்கும் .
- Sponsored content
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 14
|
|