புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
Page 13 of 14 •
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?
எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது. இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.
அந்த மேடம் கிட்ட அங்கே வேலை செய்றவங்க கேட்டா அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.
அன்புடன்
பானு

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தமிழில் பகரலாமே ஏன் இந்த அவஸ்தை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மேற்கோள் செய்த பதிவு: 1197374ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197266soplangi wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193678ஜாஹீதாபானு wrote:TALLY சரி பண்ணியாச்சு
எங்களுக்கும் சொல்லி கொடுக்கக் கூடாதா?
நீங்க மேனுவலா பில் போட்டா மாற்றுவது சுலபம். ஆட்டோமாடிக் பில் சிஸ்டம்ல கம்பெனி ஒப்பன் செய்யும் போது மேலே data என்று வருகிறதே அதை மட்டும் எடுத்து விட்டு man என்று போட்டு கம்பெனியை ஒப்பன் செய்ங்க . அதன் பின் பில் வவுச்சர் creatla போய்
automatic என்பதை எடுத்து விட்டு manual என்று போட்டு விடுங்க . இப்போது நீங்க எந்த பில்லை மாத்தணுமோ அதை முன்னாடியே பேப்பரில் குறிப்பு எடுத்து வச்சுக்கோங்க. ஏன்னா நீங்க முதலில் ஆட்டோமேடிக் பில் நம்பரோடு போட்ட பில்லில் எல்லாம் நம்பர் இருக்காது. கம்பெனி பெயர் இருக்கும் . மாற்ற வேண்டிய கம்பெனி பில்லை ஒப்பன் செய்தால் பில் நம்பரோ தேதியோ இருக்காது. நீங்கநம்பர் தேதி மாத்தி பிரிண்ட் எடுங்க.
கவனிக்க வேண்டிய குறிப்பு: பில் மாத்த இப்படி செய்யும் போது ஏற்கனவே tally ஓப்பனில் இருந்தால் exit குடுத்துட்டு புதுசா ஒப்பன் செய்து மேலே சொன்னது போல செய்ங்க. இல்லனா ஒப்பன் செய்திருக்கும் tally ல data காணாம போயிடும். அப்புறம் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்.
பிரிண்ட் எடுத்தும் exit குடுத்துட்டு அப்புறம் tally ஒப்பன் செய்ங்க data வோடு வந்து விடும்.
புரியலனா என்ன புரியலன்னு சொல்லுங்க சொல்றேன்.
முயற்சி பண்ணி பாருங்க . ஓப்பனில் இருக்கும் டேலியை exit குடுத்துட்டு செய்ங்க.
மிக்க நன்றி... முயற்சி செய்து பார்த்து பின்னர் பதிவிடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197396T.N.Balasubramanian wrote:Jageedha Banu wrote:automatic என்பதை எடுத்து விட்டு manual என்று போட்டு விடுங்க . இப்போது நீங்க எந்த பிள்ளை மாத்தணுமோ அதை முன்னாடியே பேப்பரில் குறிப்பு எடுத்து வச்சுக்கோங்க
நல்ல செய்தி தான் .
இருப்பினும் சிறு சந்தேகம் .
பிள்ளையை மாற்றுவது சட்டப்படி குற்றமில்லையா ?
தாயிடமிருந்து சேயை பிரிக்கலாமா ?
தயவு செய்து பிள்ளையை மாற்றாதீர்கள் .
ரமணியன்
பிள்ளை மாத்திட்டேன் ஐயா
ஐயா மெனக்கெட்டு மாத்தாதீங்க என்று சொன்னார், நீங்க என்னடா வென்றால், மாத்திவிட்டு , போறாததற்கு டான்ஸ் வேற ஆடரீங்களா பானு ? ...........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அரசு பிரசவ மருத்துவமனையில் வேலை செய்கிறாரோ ,
பிள்ளையை மாத்திவிட்டேன் என்கிறார் .
ரமணியன்
பிள்ளையை மாத்திவிட்டேன் என்கிறார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197821T.N.Balasubramanian wrote:அரசு பிரசவ மருத்துவமனையில் வேலை செய்கிறாரோ ,
பிள்ளையை மாத்திவிட்டேன் என்கிறார் .
ரமணியன்
அச்சச்சோ....இது போதிலிருந்து பானு, எனக்கு சொல்லவே இல்ல ?
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1190672ஜாஹீதாபானு wrote:TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?
எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது. இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.
அந்த மேடம் கிட்ட அங்கே வேலை செய்றவங்க கேட்டா அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.
அன்புடன்
பானு
டேலியில் 'அக்கவுண்ட்ஸ் இன்ஃபோ' அடுத்து 'வவுச்சர் டைப்ஸ்" அடுத்து 'ஆல்டர்" அடுத்து 'சேல்ஸ்" என்டர் செய்து 'மெதட் அஃப் வவுச்சர் நம்பரிங்" இதில் 'ஆட்டோமாடிக்" என்றிருப்பதை 'மேனுவல்" என்று மாற்றிவிட்டால் நீங்கள் விரும்பியவண்ணம் தேதியை மாற்றினாலும் வரிசை எண் மாறாது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1197888mmani15646 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190672ஜாஹீதாபானு wrote:TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?
எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது. இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.
அந்த மேடம் கிட்ட அங்கே வேலை செய்றவங்க கேட்டா அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.
அன்புடன்
பானு
டேலியில் 'அக்கவுண்ட்ஸ் இன்ஃபோ' அடுத்து 'வவுச்சர் டைப்ஸ்" அடுத்து 'ஆல்டர்" அடுத்து 'சேல்ஸ்" என்டர் செய்து 'மெதட் அஃப் வவுச்சர் நம்பரிங்" இதில் 'ஆட்டோமாடிக்" என்றிருப்பதை 'மேனுவல்" என்று மாற்றிவிட்டால் நீங்கள் விரும்பியவண்ணம் தேதியை மாற்றினாலும் வரிசை எண் மாறாது.
தகவலுக்கு மிக்க நன்றி மணி ....sales ல manual என மாத்தினால் பில் நம்பர் முழுக்க இல்லாம போயிடுமே?
ஆனால் நாங்க 3 விதமான பில் போடுவோம். sales ல பில் போடமாட்டோம்.
bazaar பில், invoice பில், cashபில் என போடுவோம்.அதனால் sales பில் மாத்த முடியாது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1197701soplangi wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197374ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197266soplangi wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193678ஜாஹீதாபானு wrote:TALLY சரி பண்ணியாச்சு
எங்களுக்கும் சொல்லி கொடுக்கக் கூடாதா?
நீங்க மேனுவலா பில் போட்டா மாற்றுவது சுலபம். ஆட்டோமாடிக் பில் சிஸ்டம்ல கம்பெனி ஒப்பன் செய்யும் போது மேலே data என்று வருகிறதே அதை மட்டும் எடுத்து விட்டு man என்று போட்டு கம்பெனியை ஒப்பன் செய்ங்க . அதன் பின் பில் வவுச்சர் creatla போய்
automatic என்பதை எடுத்து விட்டு manual என்று போட்டு விடுங்க . இப்போது நீங்க எந்த பில்லை மாத்தணுமோ அதை முன்னாடியே பேப்பரில் குறிப்பு எடுத்து வச்சுக்கோங்க. ஏன்னா நீங்க முதலில் ஆட்டோமேடிக் பில் நம்பரோடு போட்ட பில்லில் எல்லாம் நம்பர் இருக்காது. கம்பெனி பெயர் இருக்கும் . மாற்ற வேண்டிய கம்பெனி பில்லை ஒப்பன் செய்தால் பில் நம்பரோ தேதியோ இருக்காது. நீங்கநம்பர் தேதி மாத்தி பிரிண்ட் எடுங்க.
கவனிக்க வேண்டிய குறிப்பு: பில் மாத்த இப்படி செய்யும் போது ஏற்கனவே tally ஓப்பனில் இருந்தால் exit குடுத்துட்டு புதுசா ஒப்பன் செய்து மேலே சொன்னது போல செய்ங்க. இல்லனா ஒப்பன் செய்திருக்கும் tally ல data காணாம போயிடும். அப்புறம் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்.
பிரிண்ட் எடுத்தும் exit குடுத்துட்டு அப்புறம் tally ஒப்பன் செய்ங்க data வோடு வந்து விடும்.
புரியலனா என்ன புரியலன்னு சொல்லுங்க சொல்றேன்.
முயற்சி பண்ணி பாருங்க . ஓப்பனில் இருக்கும் டேலியை exit குடுத்துட்டு செய்ங்க.
மிக்க நன்றி... முயற்சி செய்து பார்த்து பின்னர் பதிவிடுகிறேன்
செய்து பார்த்துட்டு சொல்லுங்க .
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1197771krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197396T.N.Balasubramanian wrote:Jageedha Banu wrote:automatic என்பதை எடுத்து விட்டு manual என்று போட்டு விடுங்க . இப்போது நீங்க எந்த பிள்ளை மாத்தணுமோ அதை முன்னாடியே பேப்பரில் குறிப்பு எடுத்து வச்சுக்கோங்க
நல்ல செய்தி தான் .
இருப்பினும் சிறு சந்தேகம் .
பிள்ளையை மாற்றுவது சட்டப்படி குற்றமில்லையா ?
தாயிடமிருந்து சேயை பிரிக்கலாமா ?
தயவு செய்து பிள்ளையை மாற்றாதீர்கள் .
ரமணியன்
பிள்ளை மாத்திட்டேன் ஐயா
ஐயா மெனக்கெட்டு மாத்தாதீங்க என்று சொன்னார், நீங்க என்னடா வென்றால், மாத்திவிட்டு , போறாததற்கு டான்ஸ் வேற ஆடரீங்களா பானு ? ...........
முதலில் செய்தது தான் தவறு இப்போது நான் சரியாக தான் மாற்றி இருக்கேன்மா
- Sponsored content
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 14