புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமயோஜிதம்........... by Krishnaamma :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... இது என்னுடைய அடுத்த கதை................
வானமே கிழிந்தது போல, வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கு.............ராஜாத்தி இன் மனதில் புயல் அடித்துக்கொண்டிருந்தது.....ஆச்சு இன்னும் ஒரே வாரம் தான், தீபாவளி வந்துடும், அதற்குள் அப்பாவால் எப்படி 15 பவுன் நகைகளை வாங்க முடியும் என்று அவளுக்கு ரொம்ப கவலையாக இருந்தது............
இவளுக்கு கல்யாணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது, கல்யாணத்தின் போது போட்ட 15 சவரன் போதாது, இன்னும் 15 வேண்டும் என்று மாமியார் இவளை அப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டாள்..............அப்பா இல்லாமல் தன்னை தனியாய் வளர்த்து ஆளாக்கிய தன் அம்மாவை ஓரளவுக்கு மேலே எதிர்த்து பேச இவள் கணவன் ராஜனுக்கு முடியலை.............
மாமியார் நல்லவள் தான், ஆனாலும் கொஞ்சம் எடுப்பார் கைப் பிள்ளை..............2 மதங்கள் முன் கல்யாணம் ஆகி பக்கத்து வீட்டுக்கு வந்த மருமகள் 25 சவரன் நகை போட்டுக்கொண்டு வந்திருந்தாள், அவள் கணவன் இவள் கணவனை விட குறைவாக படித்திருந்தான் மற்றும் சம்பளமும் குறைவு தான்...........இதைப்பார்த்த இவளின் மாமியார், என் மகன் மட்டும் என்ன குறைச்சலா என்று ஆரம்பித்து விட்டாள்...............
இவளும் ராஜனும் எவ்வளோ சொல்லிப் பார்த்தும் மாமியார் ராஜி கேட்பதாக இல்லை, வந்தால் 15 பவுனுடன் வா என்று சொல்லி இவளை அவள் வீட்டுக்கு அனுப்பி விட்டாள்............தீபாவளி சீராக கொண்டு வந்தால் போறும் என்று ரொம்ப தாராளமாய் (?) சொல்லி , நிறைய நேரம் கொடுத்து அனுப்பிவிட்டாள்..............
இங்கே வந்தால், இவள் கல்யாணத்துக்கு வாங்கின கடனே அப்படியே இருக்கு அப்பாவுக்கு......வட்டி மட்டுமே கட்டி வருகிறார்.....இந்த நிலையில் மீண்டும் 15 பவுன் ............. அதுவும் இன்று தங்கம் விற்கும் விலை இல்?.............என்ன செய்வது என்று யோசித்து யோசித்து குடும்பமே குழம்பியது.............
எல்லோருமாய் ஒருவழியாக போக வேண்டியது தானா............என்று நினைக்கும்போதே அது கோழைத்தனம், கூடாது என்று மனம் சொன்னாலும் வேறு வழி ஏதும் புலப்படவில்லை அவர்களுக்கு......நாள் நெருங்க நெருங்க மன கஷ்டம் அதிகமானதே தவிர வழி ஒன்றும் புலப்படவில்லை...............
கடவுளை சரணடைவதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை..........கல்யாணத்துக்கு முன்பே சொல்லி இருந்தால் கூட வேறு இடம் பார்த்திருக்கலாம்.........இப்போ இப்படி திடீரென்று சொன்னால்?..........இதுவே தொடராது என்று என்ன நிச்சயம்?...............இப்படி பலவாறாக நினைத்து வெதும்பிப் போனாள் ராஜாத்தி................
அப்பா, அம்மா இவள் என்று மூவரும் கூடிக் கூடி பேசினால் கூட எந்த முடிவும் எட்டப்படவில்லை............ஆளுக்கு ஒரு முலையாக உட்கார்ந்து இருந்தார்கள்..............இப்படியே எத்தனை நேரம் உட்கார்ந்து இருந்தார்களோ தெரியலை .......திடீரென்று கடலே வீட்டுக்குள் வந்தது போல ஒரு பெருத்த சத்தம்.............
காட்டாறு ......காட்டாறு என்று கேள்விப்பட்டிருந்தாளே தவிர அன்றுவரை பார்த்தது இல்லை.............அன்று பார்த்தாள்...............நிதானிக்கும் முன் மூவரும் தண்ணீரால் தூக்கி எறியப்பட்டனர்..............அலறிப்புடைத்துக்கொண்டு, மேசையை பிடித்துக் கொண்டனர் , நாற்காலியை பிடித்துக் கொண்டனர், சிறிது நேரம் அத்துடன் மிதந்து ஒதுங்கினர்...............
அந்த இருட்டில் அது எந்த இடம் என்று கூட தெரியலை, காலை வரை யார் எங்கு இருக்கிறார்கள், இருக்கிறார்களா என்று கூட தெரியலை........ராஜாத்திக்கு ரொம்ப அழுகையாக வந்தது............அம்மா அப்பா எங்கே என்று தெரியலை.............தனக்கு எதிர்காலம் உண்டா என்று கூட தெரியலை...............இருளில் தனியே மாட்டிக்கொண்ட தாலும், சாவை கணநேரம் தரிசித்துவிட்டு வந்ததாலும் , சிந்திக்க தோன்றியது , ஏதோ புரிவது போல இருந்தது.................
பயந்த மனதில், இவ்வளவு நடந்தும் தான் இன்னும் இறக்காமல் இருப்பதால், தனக்கு ஏதோ நல்லது நடக்கப்போகிறது , கண்டிப்பாக அம்மா அப்பாவும் தன்னைப்போல எங்காவது ஒதுங்கி இருப்பார்கள் என்கிற நம்பிக்கை தோன்றியது..................
கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் தான் நிலைமை புரிய ஆரம்பித்தது, நிறைய பேர் தன்னைப்போல அங்கங்கு தொத்திக்கொண்டு இருப்பது தெரிந்தது .................அதோ அம்மா, கொஞ்சம் தூரத்தில் அப்பா...................இவள் அவர்களை பார்த்தது போல அவர்களும் இவளை பார்த்து விட்டார்கள்...............நிம்மதி பெருமுச்சு விட்டனர்................
அனைவரும் மெது மெதுவே மற்றவர்கள் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.....வீடு வாசல் என்ன ஆச்சோ தெரியலை...............எல்லோரும் ஒருகல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.................மாற்றுத்துணி சாப்பாடு எல்லாம் மெதுமெதுவே இவர்களை வந்தடைந்தது................
டிவி காரர்களும் வர ஆரம்பித்தார்கள் மீட்புப் பணி மற்றும் இழப்புகள் குறித்து படமெடுக்க.............ஒவ்வொருவராக காமிரா முன் தங்கள் தங்கள் சோகத்தை சொல்லும்போது இவளுக்கு 'சட' என்று பொறி தட்டியது........தானாகவே முன்வந்து அழுகொண்டே பேச ஆரம்பித்தாள் ............... உடனே காமரா இவள் பக்கம் திரும்பியது...............
(TRP rating ஏறணுமே டிவி காரங்களுக்கு).............இவள் சொன்னாள், " எவ்வளவோ கஷ்டத்தில் எங்க அப்பா, எனக்காக 15 பவுன் நகை சேர்த்து வைத்தார், தீபாவளிக்கு தருவதற்காக.....ஆனால் இப்போ அது எங்கே போயிருக்குமோ தெரியலை, புது துணிகள் கூட எடுத்துவிட்டார்.............அவைகள் எங்கே அடித்துக்கொண்டு போச்சோ தெரியலை............என் மாமியார் கேட்டால் நாங்க என்ன சொல்லப்போரோமோ..................என் வாழ்க்கை இப்படியா போகணும்"...என்று பிலாக்கணம் வைத்தாள்................இது பொய் தான் என்றாலும், யாருக்கும் கெடுதல் செய்யாத பொய் இது...........இவள் அப்படி சொன்னதற்கு பலன் நல்லவிதமாகவே இருந்தது.................
இவளின் பேட்டி தந்த அதிர்ச்சி இல் இவளின் அப்பா அம்மாவுக்கு ஒன்றுமே புரியலை................பார்த்தது பார்த்த வண்ணம் இருந்தனர்........
அங்கே அவள் மாமியார் வீட்டில் நிலைமை வேறாக இருந்தது, அவர்களால் இவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, ஊர் சுற்றிப் பார்க்கப்போன பக்கத்து வீட்டு இளசுகள் இன்னும் வீடு திரும்பலை என்று அவர்கள் வீடே வேறுமாதிரி இருந்தது................
இதைப்பார்க்க பார்க்க ராஜாத்தி இன் மாமியார் வயற்றில் புளியைக் கரைத்தது............'ஐயோ!..என் மகன் வாழ்வு ஆரம்பிக்கும் முனேவே முடிந்து போகுமோ என்றல்லாம் பயம் அவள் மனத்தைக் கவ்வியது......என்ன ஒரு பைத்தியக்கரத்தனமாய் பக்கத்து வீட்டைப் பார்த்து அவளை அங்கு அனுப்பினேன்'..........என்று தன்னத்தானே நொந்து கொண்டாள் ...........
எல்லா பெருமாளுக்கும் வேண்டிக்கொண்டாள்.............டிவியை பார்த்த வண்ணம் இருந்தாள்............மழை இன் கோரங்களைக் காட்டும் , டிவி செய்திகளை பார்த்துக்கொண்டிருந்த மாமியார் இவளின் புலம்பலை பார்த்தாள், இயற்கையாக அவளுள் இருந்த தாய்மை எட்டிப்பார்த்தது, தான் கஷ்டப்பட்டது நினைவில் வந்து போனது, பாவம் , இந்த மட்டும் மருமகள் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லாமல் இருக்கிறாளே அதுவே போதும் என்று முடிவுக்கு வந்தாள்...............
சந்தோஷத்தில் , " டேய் ராஜா, ராஜா..............இதோ டிவில ராஜாத்திய பாரு அவங்க நல்லா இருக்காங்க, அவங்க வீடு அடிச்சிட்டு போனதால தான் நம்ப போனுக்கு பதிலே இல்லை.......பாவம், நீ போய் அவங்களை இங்கே பத்திரமாய் கூட்டிட்டு வந்துடு " என்று அன்பாக சொன்னாள் .
அவங்க அனைவருக்கும் மாப்பிளை வீட்டில் தலை தீபாவளி விமரிசையாக நடந்தது என்று நான் ஸ்பெஷல் ஆக சொல்லவேண்டுமா?.............மழை வெள்ளம் எவ்வளவோ கெடுதல் பண்ணி இருந்தால் கூட இது போல வெளியே தெரியாத நல்லதும் பண்ணி இருக்கு தானே?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
சமயோஜித கதை தாம்மா. நன்றாக இருக்கிறது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மிகவும் நல்ல கதை க்ரிஷ்ணாம்மா . உண்மை தான் நமக்கு தெரியாத நல்லதும் நடந்து தான் இருக்கும் ....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கிருஷ்ணாம்மா. கதை நல்லா இருக்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாமியாருக்கு வெள்ள நிவாரண நிதி மறந்துடுச்சே பேஷ் பேஷ்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கதை அருமை அம்மா ....
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:சமயோஜித கதை தாம்மா. நன்றாக இருக்கிறது
நன்றி சசி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மிகவும் நல்ல கதை க்ரிஷ்ணாம்மா . உண்மை தான் நமக்கு தெரியாத நல்லதும் நடந்து தான் இருக்கும் ....
ஆமாம் ஷோபனா, எவ்வளவோ நடந்ததே அப்போ...................நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote: கிருஷ்ணாம்மா. கதை நல்லா இருக்கு.
நன்றி விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:மாமியாருக்கு வெள்ள நிவாரண நிதி மறந்துடுச்சே பேஷ் பேஷ்
அது மட்டும் எவ்வளவோ வந்துடப்போகிறது வெறும் 5000 தானே இனியவன்? ............வீடே போச்சு நிறைய பேருக்கு இந்த 5000 வந்து என்ன ஆகப்போகிறது சொல்லுங்கோ
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2