புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram

75 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Srinivasan23

Balaurushya

i6appar

இந்த மாத அதிக பதிவர்கள்

441 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
Karthikakulanthaivel

sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 29, 2016 11:57 am

First topic message reminder :

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டர் போலத்தான் நமது மூளையும். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டர் செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும்.

அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்.

நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை'' என்றார்.

நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 2:41 pm

ஜாஹீதாபானு wrote:சொர்க்கம் நரகம் பற்றி இறந்த பின் தானே தெரியும் இப்போதே ஏன் சொல்கிறார் ?

அவரு ரொம்ப கிராம்மர் படித்ததால் குழப்பமாம் பானு.

நேற்று என்பது, கழிந்த வினாடி இதெல்லாம் இறந்த காலம். அதப் பத்தி தெரியறப்ப இறந்த காலத்த பத்தி ஏன் தெரியலேன்னு தெரிஞ்சுக்க சொல்றார். அவ்ளோ தான். புன்னகை

ஆனா பாருங்க அவருக்கு ஒன்னு தெரியல - நம்மளோட இறந்த காலம்ன்றது வருங்காலம் - எனவே அந்த வருங்காலத்துல இறந்த பின் இறந்த காலத்த எப்படி தெரிஞ்சுக்க முடியும்?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 2:59 pm

யினியவன் wrote:

[You must be registered and logged in to see this link.]

அண்ணா இப்படிலாம் எழுத எங்க கத்துக்கிட்டிங்க .... சுழட்டி சுழட்டி எழுதுறிங்க..

இதுக்கும் இதே போல பதில் தான் சொல்விங்கனு தெரியும் .

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 3:03 pm

ஜாஹீதாபானு wrote:
அண்ணா இப்படிலாம் எழுத எங்க கத்துக்கிட்டிங்க .... சுழட்டி சுழட்டி எழுதுறிங்க..

இதுக்கும் இதே போல பதில் தான் சொல்விங்கனு தெரியும் .

வாழ்க்கைன்ற மொழி நம்மள சுழட்டி சுழட்டி அடிக்கையிலே
வாயில இருந்து வர மொழியவாவது நாம சுழட்டி அடிக்க வேணாமா? புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 3:10 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
அண்ணா இப்படிலாம் எழுத எங்க கத்துக்கிட்டிங்க .... சுழட்டி சுழட்டி எழுதுறிங்க..

இதுக்கும் இதே போல பதில் தான் சொல்விங்கனு தெரியும் .

வாழ்க்கைன்ற மொழி நம்மள சுழட்டி சுழட்டி அடிக்கையிலே
வாயில இருந்து வர மொழியவாவது நாம சுழட்டி அடிக்க வேணாமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

நினைச்சேன் இப்படித் தான் ஏதாச்சும் பதில் வரும்னு. எனக்கும் சொல்லிகுடுங்கண்ணா இப்படி எழுதுறதுக்கு.

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 3:14 pm

ஜாஹீதாபானு wrote:நினைச்சேன் இப்படித் தான் ஏதாச்சும் பதில் வரும்னு. எனக்கும் சொல்லிகுடுங்கண்ணா இப்படி எழுதுறதுக்கு.

ஹா ஹா ஹா

அது ரொம்ப கஷ்டம் பானு - இயற்கையிலேயே தலைல அடி பட்டிருக்கணும், இல்லேன்னா ஆணாய் பிறந்து கல்யாணம் செஞ்சு தலைல நெறைய வாங்கிக் கட்டி இருக்கணும். ரெண்டுமே இப்ப உங்களால முடியாதே!!!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 3:17 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சொர்க்கம் நரகம் பற்றி இறந்த பின் தானே தெரியும் இப்போதே ஏன் சொல்கிறார் ?

அவரு ரொம்ப கிராம்மர் படித்ததால் குழப்பமாம் பானு.

நேற்று என்பது, கழிந்த வினாடி இதெல்லாம் இறந்த காலம். அதப் பத்தி தெரியறப்ப இறந்த காலத்த பத்தி ஏன் தெரியலேன்னு தெரிஞ்சுக்க சொல்றார். அவ்ளோ தான். புன்னகை

ஆனா பாருங்க அவருக்கு ஒன்னு தெரியல - நம்மளோட இறந்த காலம்ன்றது வருங்காலம் - எனவே அந்த வருங்காலத்துல இறந்த பின் இறந்த காலத்த எப்படி தெரிஞ்சுக்க முடியும்?
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 3:20 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நினைச்சேன் இப்படித் தான் ஏதாச்சும் பதில் வரும்னு. எனக்கும் சொல்லிகுடுங்கண்ணா இப்படி எழுதுறதுக்கு.

ஹா ஹா ஹா

அது ரொம்ப கஷ்டம் பானு - இயற்கையிலேயே தலைல அடி பட்டிருக்கணும், இல்லேன்னா ஆணாய் பிறந்து கல்யாணம் செஞ்சு தலைல நெறைய வாங்கிக் கட்டி இருக்கணும். ரெண்டுமே இப்ப உங்களால முடியாதே!!!
[You must be registered and logged in to see this link.]

அப்படினா நெக்ஸ்ட் ஜென்மம் இருந்தா சந்திக்கிறேன் அண்ணா புன்னகை

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 3:22 pm

அதுக்குள்ள அந்த டேலிய தெளிவா கத்துகலாம் பானு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 3:28 pm

யினியவன் wrote:அதுக்குள்ள அந்த டேலிய தெளிவா கத்துகலாம் பானு
[You must be registered and logged in to see this link.]

அதுக்கு இன்னும் யாரும் பதிலே சொல்லமாட்டேங்குறாங்க சோகம்

[You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 31, 2016 6:26 am

M.Jagadeesan wrote://மரணத்தைப்பற்றி அவருக்கு பயம் இல்லாமல் இருக்கலாம். அது பாராட்டுக்குரியது. இறப்பதற்கு அவசரப்படவில்லை என்கிறாரே. பிறப்பது இறப்பது என்ன ஆன் ஆப் ஸ்விட்சா? இவர் நினைத்தவுடன் இறந்து விடுவதற்கு! மரணத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன் என்கிறாரே. கேட்பதற்கு தமாஷாக அல்லவா இருக்கிறது?//
மரணத்தை ஏமாற்றலாம்  என்ற ஹாக்கிங்கின் கருத்து ஏற்கத்தக்கதே !
நம்முடைய வள்ளுவரும் மரணத்தை ஏமாற்றலாம் என்று கூறியிருக்கிறார் .
கூற்றம் குதித்தலும் கைகூடும் , நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் தவர்க்கு . ( தவம் - 269 )
பொருள் : உள்ளத்தில் உறுதியாய் பேராற்றலில் ஓங்கி நிற்பவர்க்கு , அவரை வருத்த வரும் இறப்பும் எதிர்நிற்க மாட்டாமல் ஓடும் . இக்குறளுக்கு சில உரையாசிரியர்கள் மரணத்தை வென்ற மார்க்கண்டேயனின் வரலாற்றை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள் !
[You must be registered and logged in to see this link.]

இந்தக் குறளின் சரியான உரை பின்வருமாறு:-

'கூற்றம் குதித்தல்' என்பது எமனைப் பற்றிய அச்சத்தையும் எமவாதனைகளையும் வெல்லுவது. தவ வலிமை மிகுந்தவர்கள் தம்முடைய இச்சையாகவே மரணவேதனைகளின்றிச் சமாதி பெறுவார்கள். கூற்றம் என்பது மரணகாலத்தில் ஓர் உயிர் அதன் உடலினின்று பிரியும்போது உண்டாகின்ற சங்கடங்களின் உருவகம்.

அந்தச் சங்கடங்கள் இல்லாவிட்டால் கூற்றம் அங்கே இல்லாமற் போகின்றது. 'கூற்றம் குதித்தல்' என்பதற்கு மரணமே இல்லாமலிருத்தல் என்று பொருள் கொள்ளல் கூடாது. அது திருவள்ளுவரின் கருத்தாக இருக்க முடியாது. ஏனெனில் அவர் 'நிலையாமை' என்ற அதிகாரத்தில் மனித சரீரம் நிலையற்றது என்பதை வெகு அழுத்தமாகச் சொல்லுகிறார். - இது நாமக்கல் கவிஞரின் உரை

---------------------
திருக்குறளுக்கு மட்டுமல்ல. எந்தவொரு நூலுக்கும் தகுந்த உரையாசிரியர்களுடயதைப் படிக்கவேண்டும். இல்லாவிட்டால் குழம்பிவிடுவோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் திருக்குறளுக்கு உரை எழுதினால் கடவுள் வாழ்த்தை தலைவன் வாழ்த்து என்றுதானே எழுதுவான். உரை ரொம்ப முக்கியம் ஐயா....!

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக