புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
பதின் பருவம்.
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!!
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும்
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!!
இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!! விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!!
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்! பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!!
வாலிப வயதில் எதார்த்தமாய் ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில் விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!!
இவள் சிந்திய ஒற்றை புன்னகை அவனை நிலை குலைய செய்தன!! மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!
காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!!
பெண் வீட்டில் பிரச்சினை பிறந்தது ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும் வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம் விட்டு விடு!! மகளே பெற்றோர் கதறினர்
அம்மா காதலில் விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்!
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!!
பெண்ணே உன் விருப்பப்படி என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது! மன்னித்துவிடு--- இது தாய்
வேண்டாம் விட்டு விடு அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!!
ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம் அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!! வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!!
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!! கைப்பற்றி நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!!
மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!! மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!!
கலப்பின் மிகுதியால் கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்! உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!!
மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!!
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது தற்போதைய நடைமுறை!!
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!!
பரிசோதனைகள் முடிவில் கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!!
இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!! காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!! தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும் அதன் பலனை தற்பொழுது அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!!
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி!
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான்
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??
தொடரும்....

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191816சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191796krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191768K.Senthil kumar wrote:அருமை அம்மா .........அனைத்தையும் அப்படியே மனதில் நிறுத்த முடியவில்லை அதனால் படியெடுத்து சேமித்து வைத்து கொண்டேன் . படித்து பின் அப்படியே விட்டுபோக மனமில்லை .அவசியமான பதிவாயிற்றே!!
மிகவும் நன்றி அம்மா ...
எங்கள் செல்லத்தை வளர்ப்பது பற்றிய சிறு ஆலோசனைக்காக தங்களை தனிமடலில் தொடர்புகொள்கிறேன் அம்மா .....
மிக்க நன்றி செந்தில் ............தாராளமாய் அனுப்புங்கோ....எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்
"எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே ........
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே............."
இதை நினைவில் வைத்தால் போறும்; எல்லாமே நம் கை இல் தான் இருக்கு என்று புரிந்துவிடும்
தோழரே கிருஷ்ணாம்மா வின் பதிவில் நானும் பதிவு செய்து இருக்கிறேன். குழந்தை வளர்ப்பு அவசியம் படியுங்கோ.... இதில் இந்த பதிவுக்கான கேள்வி பதில் அதிலயும் இருக்கிறது. அவசியம் படிங்க. குழந்தை வளர்ப்பில் செய்ய வேண்டியது? செய்ய கூடாது என்ன? எல்லாம் விளக்கமாக இருக்கிறது.
இல்லை சசி ...
பொதுவான குழந்தை வளர்ப்பு பற்றிய தகவல் என் குழந்தைக்கு பொருந்தாது ஆகையால்தான் தனிமடலில் கேட்க இருக்கிறேன் . இருந்தும் தங்களின் ஆலோசனைக்கு நன்றி சசி ..
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நீண்ட பயனுள்ள கருத்துமிக்க பின்னூட்டங்கள் , க்ரிஷ்ணாம்மா .
வி பொ பா .
ரமணியன்
மிக்க நன்றி ஐயா !....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191816சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191796krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191768K.Senthil kumar wrote:அருமை அம்மா .........அனைத்தையும் அப்படியே மனதில் நிறுத்த முடியவில்லை அதனால் படியெடுத்து சேமித்து வைத்து கொண்டேன் . படித்து பின் அப்படியே விட்டுபோக மனமில்லை .அவசியமான பதிவாயிற்றே!!
மிகவும் நன்றி அம்மா ...
எங்கள் செல்லத்தை வளர்ப்பது பற்றிய சிறு ஆலோசனைக்காக தங்களை தனிமடலில் தொடர்புகொள்கிறேன் அம்மா .....
மிக்க நன்றி செந்தில் ............தாராளமாய் அனுப்புங்கோ....எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்
"எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே ........
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே............."
இதை நினைவில் வைத்தால் போறும்; எல்லாமே நம் கை இல் தான் இருக்கு என்று புரிந்துவிடும்
தோழரே கிருஷ்ணாம்மா வின் பதிவில் நானும் பதிவு செய்து இருக்கிறேன். குழந்தை வளர்ப்பு அவசியம் படியுங்கோ.... இதில் இந்த பதிவுக்கான கேள்வி பதில் அதிலயும் இருக்கிறது. அவசியம் படிங்க. குழந்தை வளர்ப்பில் செய்ய வேண்டியது? செய்ய கூடாது என்ன? எல்லாம் விளக்கமாக இருக்கிறது.
ஆமாம் அந்த பதிவும் பாருங்கோ செந்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191818சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191795krishnaamma wrote:சசி wrote:மிகவும் நன்றி அம்மா நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதில் அளித்தற்கு.
எல்லாம் நமது குழந்தைகள் வளர்ப்பில் தான் இருக்கிறது அம்மா. நானும் இனியன் கிட்ட இப்படி தான் தான் சொல்வேன். சிவபெருமான் கோவிச்சுப்பார் என்பேன். சரி மா என்று புரிந்து கொள்வான். குழந்தைகள் வளர்ப்பில் நிச்சயம் அக்கறை ஒவ்வொரு பெற்றோரிடம் இருக்கவேண்டும். நல்ல சூழ்நிலையில் வளர ஏற்படுத்தி தரவேண்டும்.
நல்லது சசி ஒன்றிரண்டு விட்டுப்போச்சு, அதை தனி பதிவாக போடுகிறேன் ...
[size=34]நன்றி அம்மா, தனி திரி துவங்கி விடுங்கள். விருப்பம் பயன்படுத்தி உள்ளேன். எனக்கு வருத்தம் மாக இருந்தது.இவ்வளவு நேரம் சிரமப்பட்டு பதிவு செய்ய சொல்லி விட்டேனே என்று. மன்னிக்கவும். நல்ல பல கருத்துகளை தெரிந்து கொள்ள முடிந்தது. அம்மா
[/size]
ம்ம்.. தனி திரி இல்லை சசி, தனி பதிவு என்று தான் சொன்னேன்.இங்கே யே போடுகிறேன், படிக்க வசதியா இருக்கும் ...................கொஞ்சம் பிரேக் எடுத்துக்கறேன் என்று சொன்னேன், points இருக்கு ஆனால் கோர்வையாக அடிக்கணுமே , அது தான்..........
.
.
ஐயோ, சிரமம் எல்லாம் இல்லை சசி, எனக்கு முடியும்போது தானே அடிக்கறேன், பாருங்கோ நடுவில் ஒருநாள் நான் இங்கு வரலை, கொஞ்சம் சளி முடியலை..............எங்க கிருஷ்ணா அப்பாக்கு லீவு என்றால் வரமாட்டேன் . ..........அது போல அப்பபோ பிரேக் எடுத்துக்கொண்டு விடுவேன்.......உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சசி ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191838K.Senthil kumar wrote:
இல்லை சசி ...
பொதுவான குழந்தை வளர்ப்பு பற்றிய தகவல் என் குழந்தைக்கு பொருந்தாது ஆகையால்தான் தனிமடலில் கேட்க இருக்கிறேன் . இருந்தும் தங்களின் ஆலோசனைக்கு நன்றி சசி ..
நோ ப்ரோப்ளேம் செந்தில், தாராளமாய் கேளுங்கோ
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5