புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
81 Posts - 62%
heezulia
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
eraeravi
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 28, 2016 3:22 pm

First topic message reminder :

பதின் பருவம். 
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!! 
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும் 
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!! 

இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!!  விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!! 
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்!  பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!! 

வாலிப வயதில் எதார்த்தமாய்  ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில்  விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!! 
இவள் சிந்திய ஒற்றை  புன்னகை அவனை நிலை குலைய செய்தன!!  மகிழ்ச்சி வெள்ளத்தில்  இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க  அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! 

காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள 
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!! 
பெண்  வீட்டில் பிரச்சினை பிறந்தது  ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும்  வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம்  விட்டு விடு!!   மகளே பெற்றோர் கதறினர் 

அம்மா காதலில்  விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்! 
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!! 

பெண்ணே உன் விருப்பப்படி  என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது!  மன்னித்துவிடு--- இது தாய் 
வேண்டாம் விட்டு விடு  அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!! 

ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம்  அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!!  வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!! 
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!!  கைப்பற்றி  நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!! 

மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!!  மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!! 
கலப்பின் மிகுதியால்  கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்!   உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!! 

மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!! 
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது த‌ற்போதைய நடைமுறை!! 
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!! 
பரிசோதனைகள் முடிவில்  கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!! 

இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!!  காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!!  தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும்  அதன் பலனை தற்பொழுது  அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!! 
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி! 
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான் 
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??

தொடரும்....

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 29, 2016 3:05 am

மனதை மிகவும் உருக்க கூடிய வதைக்க கூடிய கதை.......

மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 29, 2016 8:38 am

தவறு யாருடையது? 
1.காதலித்த பெண்ணின் தவறா? 
2.காதலே தவறா?? 
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா?? 
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை?? 
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு 
உள்ளானார்?
6.அவனை பாலியல் இச்சைக்கு 
தூண்டியது ஊடகமா?வலைதளமா??

7.பெற்றோர் வளர்ப்பா? 
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள் 
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்? 
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?

9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்? 
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??

இது தனிமனித பிரச்சினையானாலும் சமூகம் சார்ந்தது. 
விவாதிக்கலாம்??

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 29, 2016 8:43 am

சசி wrote:
T.N.Balasubramanian wrote:காதலுக்கு கண்ணில்லை .
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .

இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190489

நன்றி ஐயா. 
மகளிர் பகுதியில் பதிவு செய்ய வேண்டும் 
என நினைத்தேன். அதனால் தான். 
சில விவாதங்கள் முன் வைக்கலாம் என்றிருந்தேன் ஐயா. நீங்கள் மாற்றி விடலாம் என்றால் மாற்றி விடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1190499

நன்றி ஐயா 
கவிதை கதை அல்ல நிஜம் ஐயா 
தங்கள் சித்தம் என் பாக்கியம். 
மாற்றி விடுங்கள். 
கொட்டு வைத்து விடாதீர்கள். 
இரண்டிலும் இருந்தால் நன்றாக இருக்கும். 
ஒரு உண்மை சம்பவம் பல பேர் அறிய வேண்டும் என்பதற்காக தான் பெண்கள் பகுதியில் பதிவிட்டேன். மன்னிக்கவும் தங்களை வேலை வாங்குவதற்காக.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 29, 2016 11:33 am

1.காதலித்த பெண்ணின் தவறா

...தீர விசாரிக்காமல் காதலித்தது பெண்ணின் தவறுதான் !

2.காதலே தவறா?? 

...இல்லை !  காதலே தவறென்றால் உலகமே இல்லை !

3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா?? 

ஆண்மகனைத்தான் காதலிக்க முடியும் ; அலியையா காதலிக்க முடியும் ?

4.
பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை?

யார் சொன்னாலும் புரியாத வயது அது !

5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு 
...உள்ளானார்?

...நீங்களே சொல்லிவிட்டீர்கள் வாலிப வயது என்று.

6.அவனை பாலியல் இச்சைக்கு 
..தூண்டியது ஊடகமா?வலைதளமா??

...இரண்டும் இல்லை ! அவனுடைய வயது !

7.
பெற்றோர் வளர்ப்பா

...பெற்றோர்கள் மகனுக்கு சோறு ஊட்டுவதுபோல பாலியல் இச்சையை ஊட்டுவதில்லை
பாலியல் இச்சை தானாக வருவது ; சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை !

8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள் 
..ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
..குற்றம் சமூகத்தினுடையதா?
..இல்லை வறுமையா?

...இரண்டும்தான் !

9.
ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?

 ...காமத்தைக் கட்டுப்படுத்த முடியாது ; கட்டுப்படுத்துவதும் தவறு .

10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??

...சாதி போதனை வகுப்புகள்தான் தற்போது கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன . ரோஹித்   வேமுலாவின் தற்கொலை இதைத்தானே சொல்கிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 29, 2016 1:36 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:
T.N.Balasubramanian wrote:காதலுக்கு கண்ணில்லை .
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .

இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190489

நன்றி ஐயா. 
மகளிர் பகுதியில் பதிவு செய்ய வேண்டும் 
என நினைத்தேன். அதனால் தான். 
சில விவாதங்கள் முன் வைக்கலாம் என்றிருந்தேன் ஐயா. நீங்கள் மாற்றி விடலாம் என்றால் மாற்றி விடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1190499

சரி உங்கள் நினைப்பு அப்பிடி என்றால் , கட்டுரையாக மாற்றி விடலாமா ?
ஒரு வரி , பிறழாது செய்யமுடியும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190502

கவிதை ,கதையாக மாறி , ஆரோக்யமான விவாதங்களுக்காக ,
திண்ணைப் பேச்சு பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 29, 2016 2:23 pm

தவறு யாருடையது?
1.காதலித்த பெண்ணின் தவறா?
காதலிப்பது தவறாகுமா ?இருக்காது .
ஈர்ப்பே சில சமயம், ஏன் பலசமயங்களில் , காதல் என நினைத்துக் கொள்கின்றனர் .
ஈர்ப்பால் ,ஒன்று பட்டு , ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , அவரவர் + -- பாயிண்டுகளை
கலந்து ஆலோசித்து , மணம் முடித்து ,  காதலிக்கலாமே .
(காதலிக்காதவர்கள் கொடுக்கும் அறிவுரை இப்பிடிதான் இருக்கும் )

2.காதலே தவறா??
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??

முதல் கேள்வியின் பதில்தான் இதற்கும்

4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
பயம் , தலைமுறை வித்தியாசம் , சரியான முறையில் தெரிய படுத்தும் , தெளிவு படுத்தும்
கலை அறியாதது . ( communicative skills )

5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
உள்ளானார்?

மனக்கட்டுபாடின்மை ,  நெறிமிகு நண்பர்கள் இல்லாமை .

6.அவனை பாலியல் இச்சைக்கு
தூண்டியது ஊடகமா?வலைதளமா??

இரெண்டுமே  தூண்டியது என்ற போர்வையில் ,பொறுப்பாகாது . 100 பேர் பார்க்கும் ஊடகம் /வலைதளத்தில்  ஓரிருவர் கெட்டழிந்தால், தனி மனிதன்தான் பொறுப்பு .  

7.பெற்றோர் வளர்ப்பா?
ஓரளவுக்கு பெற்றோர் பொறுப்பு எனக் கூறலாம் . கொண்டு செல்லுதலில் /பழகுவதில் / சமயத்தே அறிவுரை கூறுதல்  என்பேன்

8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?

பொருளாதார நிலைமை என்று கூறலாம் . சமுகம் என்பது என்னங்க ? நீங்களும் நானும் தானே .
அடிப்படை காரணம் வறுமையே .

9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?

என்ன கேட்கிறீங்க ?

10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??

எந்தன் எல்லைக்கு அப்பாற்பட்டது . பள்ளிகளில் என்ன நடக்கிறது தற்காலங்களில் என்பதை நான் அறியேன்

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2016 2:45 pm

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 103459460 பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 2 3838410834

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 29, 2016 3:05 pm

T.N.Balasubramanian wrote:தவறு யாருடையது?
1.காதலித்த பெண்ணின் தவறா?
காதலிப்பது தவறாகுமா ?இருக்காது .
ஈர்ப்பே சில சமயம், ஏன் பலசமயங்களில் , காதல் என நினைத்துக் கொள்கின்றனர் .
ஈர்ப்பால் ,ஒன்று பட்டு , ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , அவரவர் + -- பாயிண்டுகளை
கலந்து ஆலோசித்து , மணம் முடித்து ,  காதலிக்கலாமே .
(காதலிக்காதவர்கள் கொடுக்கும் அறிவுரை இப்பிடிதான் இருக்கும் )

2.காதலே தவறா??
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??

முதல் கேள்வியின் பதில்தான் இதற்கும்

4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
பயம் , தலைமுறை வித்தியாசம் , சரியான முறையில் தெரிய படுத்தும் , தெளிவு படுத்தும்
கலை அறியாதது . ( communicative skills )

5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
உள்ளானார்?

மனக்கட்டுபாடின்மை ,  நெறிமிகு நண்பர்கள் இல்லாமை .

6.அவனை பாலியல் இச்சைக்கு
தூண்டியது ஊடகமா?வலைதளமா??

இரெண்டுமே  தூண்டியது என்ற போர்வையில் ,பொறுப்பாகாது . 100 பேர் பார்க்கும் ஊடகம் /வலைதளத்தில்  ஓரிருவர் கெட்டழிந்தால், தனி மனிதன்தான் பொறுப்பு .  

7.பெற்றோர் வளர்ப்பா?
ஓரளவுக்கு பெற்றோர் பொறுப்பு எனக் கூறலாம் . கொண்டு செல்லுதலில் /பழகுவதில் / சமயத்தே அறிவுரை கூறுதல்  என்பேன்

8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?

பொருளாதார நிலைமை என்று கூறலாம் . சமுகம் என்பது என்னங்க ? நீங்களும் நானும் தானே .
அடிப்படை காரணம் வறுமையே .

9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?

என்ன கேட்கிறீங்க ?

10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??

எந்தன் எல்லைக்கு அப்பாற்பட்டது . பள்ளிகளில் என்ன நடக்கிறது தற்காலங்களில் என்பதை நான் அறியேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190610
மிகவும் நன்றி ஐயா. தங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு. 
தனி மனித ஒழுக்கம் சார்ந்த விஷயத்தை கடைபிடிக்காததால், ஒரு ஆண் தன்னை கட்டுப்படுத்த இயலாத காரணத்தினால் ஒரு பெண் (அ)ஆண் பாதிக்கபடுகிறார்கள்.என்னுடைய எழுத்து நடை எப்படி இருந்தது ஐயா. குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்வேன்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 29, 2016 6:53 pm

நன்றி ஜெகதீசன் ஐயா. தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு. 
மன்னிக்கவும் அலி என்பது சரியான வார்த்தை யா? திருநங்கைகள் என்று அழைக்கலாம் இல்லை ஐயா. அலி என்ற வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்துவதாக அறிந்தேன்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 29, 2016 7:27 pm

திருநங்கை என்ற வார்த்தை புதிய கண்டுபிடிப்பு . " அலி " என்ற சொல்லை மாணிக்கவாசகரே தம்முடைய திருவெம்பாவையில் பயன்படுத்தியுள்ளார் . தங்கள் கருத்துக்கு மதிப்பளித்து இனி " திருநங்கை " என்று
அழைக்கிறேன் .

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போற்

கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணா ரொளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்!

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக