புதிய பதிவுகள்
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பதின் பருவம்.
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!!
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும்
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!!
இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!! விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!!
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்! பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!!
வாலிப வயதில் எதார்த்தமாய் ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில் விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!!
இவள் சிந்திய ஒற்றை புன்னகை அவனை நிலை குலைய செய்தன!! மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!
காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!!
பெண் வீட்டில் பிரச்சினை பிறந்தது ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும் வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம் விட்டு விடு!! மகளே பெற்றோர் கதறினர்
அம்மா காதலில் விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்!
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!!
பெண்ணே உன் விருப்பப்படி என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது! மன்னித்துவிடு--- இது தாய்
வேண்டாம் விட்டு விடு அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!!
ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம் அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!! வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!!
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!! கைப்பற்றி நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!!
மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!! மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!!
கலப்பின் மிகுதியால் கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்! உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!!
மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!!
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது தற்போதைய நடைமுறை!!
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!!
பரிசோதனைகள் முடிவில் கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!!
இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!! காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!! தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும் அதன் பலனை தற்பொழுது அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!!
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி!
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான்
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??
தொடரும்....

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
வேறு வழி, சொல்ல முடிவெடுத்து, அவளிடம் மெதுவாக எச்ஐவி பற்றி ஆரம்பித்து சொல்லியும் விட்டார்கள்!!
மவுனத்தில் இருந்தாள் எதுவும் பேசவில்லை. கணவனிடமும் எதுவும் பேசவில்லை .அமைதியாக வீட்டிற்கு சென்று விட்டாள்!! வாழ்க்கை சூனியமாகி விட்டது .போன்ற உணர்வு! உணர்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு கணவனிடம் பேச எத்தனித்தாள்!!! அவனால் தான் அவளை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை!
மன்னித்துவிடும் படி கெஞ்சினான் கதறினான் அமைதியை மட்டுமே பரிசளித்தாள்!!!
அவள் அம்மாவை பார்த்து முகம் புதைத்து அழவேண்டும் போலிருந்தது!! தாயான செய்தி கேட்ட தன்மகளை பார்த்து விட வேண்டும் என்ற துடிப்பு அவள் அம்மாவுக்கும் இருந்தது.
தொடரும்...
மவுனத்தில் இருந்தாள் எதுவும் பேசவில்லை. கணவனிடமும் எதுவும் பேசவில்லை .அமைதியாக வீட்டிற்கு சென்று விட்டாள்!! வாழ்க்கை சூனியமாகி விட்டது .போன்ற உணர்வு! உணர்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு கணவனிடம் பேச எத்தனித்தாள்!!! அவனால் தான் அவளை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை!
மன்னித்துவிடும் படி கெஞ்சினான் கதறினான் அமைதியை மட்டுமே பரிசளித்தாள்!!!
அவள் அம்மாவை பார்த்து முகம் புதைத்து அழவேண்டும் போலிருந்தது!! தாயான செய்தி கேட்ட தன்மகளை பார்த்து விட வேண்டும் என்ற துடிப்பு அவள் அம்மாவுக்கும் இருந்தது.
தொடரும்...
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//பரிசோதனைகள் முடிவில்
கணவனுக்கு எச்ஐவி கிருமி
இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!! //
.
.
.
.
படிக்கவே கலக்கமாய் இருக்கு சசி ......................
கணவனுக்கு எச்ஐவி கிருமி
இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!! //
.
.
.
.
படிக்கவே கலக்கமாய் இருக்கு சசி ......................
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மகிழ்ச்சியான தருணத்தில் தன் மகள் தன்னிடமல்லவா இருக்க வேண்டும்??
கோவத்தை எல்லாம் உதறிவிட்டு தனது மகளை அழைத்து வர சென்றனர்!
தாயை பார்த்ததும் சந்தோஷம் எட்டிப்பார்த்தாலும் துக்கம் தொண்டைக்குழியை அடைத்தது!!!
அவளால் பேச இயலவில்லை . அழுதாள் மனம் வெம்பினாள் .எக்காரணம் கொண்டும் கணவனுக்கு நேர்ந்தததை சொல்லி விடகூடாது என்று உறுதியாக இருந்ததாள்!!
மகளை அழைத்தும் வந்து விட்டனர்! ' அவளிடம் அந்த பழைய உற்சாகம் இல்லையே தாய்க்கு சிறிது குழப்பமாக இருந்தது! ஆசை ஆசையாய் திருமணம் செய்து கொண்ட பூரிப்பு அவளிடம் இல்லையே!!
என்ன பிரச்சினை இவர்களுக்கு ஒரிரு நாட்களில் தெரிந்து விடப்போகிறது!!
இவள் வரும் போது மருத்துவ மனைகுறிப்பேடையும் பத்திரமாக வைத்திருந்தாள் அவளது தாய் அதை எப்படியோ சாமர்த்தியமாக எடுத்து விட்டார் தனது மகனிடம் காட்டிய பொழுது இந்த உலகமே இருண்டு விட்டது போல் உணர்ந்தனர்!! தன் ஆசை தங்கையின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே!!
அவளின் ஆசையெல்லாம் நிராசையாக ஆக்கிய அவனை சும்மா விடக்கூடாது!
என்று கருவிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நேராக அவன் வீட்டிற்கு சென்றான்!! நிலமை புரிந்து விட்டது வாலிபத்தில் தெரியாமல் செய்து விட்டேன் ,மன்னித்துவிடுங்கள், கெஞ்சினான்!!
ம்ஹூம் இருவருக்கும் பேச்சு பிரச்சினையாகி விட்டது!!
கையை ஓங்கி அடிக்கும் அளவுக்கு விவாதம் வந்து விட்டது!! என் தங்கை இனி உன்னோடு வாழமாட்டாள்!!! என்று சொல்லிவிட்டு வந்து விட்டான்!!!
இவனது நிலைமையே ஏற்கனவே வியாதி வந்து விட்டதே
என்ற கவலையே அவனை மெல்ல சாகடித்து கொண்டிருந்தது!!! இவன் வேறு பிரச்சினை செய்து விட்டான்!!!
தன் மனைவியை கட்டிப்பிடித்து காலில் விழுந்து அழவேண்டும் போலிருந்தது அவனுக்கு!!
உணர்ச்சி வசப்பட்டு ,மது அருந்தினான் . மதுவின் மயக்கத்தில் ,மனம் தடுமாறினான்!!!
தூக்கில் தொங்கினான் அவன் உயிர் பிரிந்தது யாரும் அருகில் இல்லாமலே!!!!
தொடரும்,,,,,

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காதலுக்கு கண்ணில்லை .
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .
இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?
ரமணியன்
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .
இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தன்னையே மறக்கும் பயணமே காதல் சுகம்
அதிலேயே லயிக்கும் குணமே மோகம்
உடல் சார்ந்தது மட்டுமெனில் காமம்
நல்லதாக அமைந்தால் யோகம்
அக்தேல் எஞ்சுவதோ சோகம்
வலிமிகு பயணம் சோகம் தான்...
அதிலேயே லயிக்கும் குணமே மோகம்
உடல் சார்ந்தது மட்டுமெனில் காமம்
நல்லதாக அமைந்தால் யோகம்
அக்தேல் எஞ்சுவதோ சோகம்
வலிமிகு பயணம் சோகம் தான்...
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
செய்தி தெரிந்தது இவளுக்கு பதறி அடித்து ஓடி வந்தாள்!
கணவனை பார்த்து கதறி அழுதாள் வயிற்றை தடவி உன் வாரிசு வளர்கிறதே உன் குழந்தையை காணாமல் செல்ல மனம் எப்படி வந்தது??
நான் உன்னை முழுவதும் ஏற்று கொண்டவள். உன் துக்கத்தில் எனக்கு பங்கு உண்டு. ஏன் இப்படி அவசரப்பட்டாய்??
அழுது புரண்டா ள் மயங்கினாள் . பசி மயக்கம் உணவு ஏதும் அருந்தவில்லை
தன் பிஞ்சு பாதங்களால் உதைக்க ஆரம்பித்தது வயிற்றில் குழந்தை!! கண்ணீரை துடைத்துக் கொண்டு அவசர அவசரமாக தன் குழந்தைக்காக உணவருந்தினாள்! !
சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்தது! வீட்டில் பேசத் துவங்கினர் குழந்தையை கலைத்துவிடுமாறு!!
ஒரே பிரச்சினை .இந்த குழந்தை வேண்டாம் என்றால் நானும் வேண்டாம் தீர்க்கமாய் முடிவெடுத்தாள்!!
இந்த குழந்தை என் கணவனின் உயிர் அதை சுமக்க வேண்டியவள் நான்! எழுந்து நடந்தாள் தன் கணவன் வீட்டிற்கு! அவனின் ஞாபகங்கள் வாட்டி வதைக்கும் போதெல்லாம் குழந்தை தன் பிஞ்சு
பாதங்களால் தடவி கொடுக்கும்!! அவள் குழந்தையின் ஸபரிசத்தில் கரைந்து போவாள்!!
குழந்தையின் முகத்தை காண ஆவலாக இருந்தாள் மாதங்கள் உருண்டோடின!!
பத்தாம் மாதத்தில் முத்தாய் மகன் பிறந்தான்! மயக்கம் தெளிந்து
கண்விழித்தாள் . கண்ணெதிரே தன் கணவன் இருப்பது போல் கண்டாள்!!
அவனை அப்படியே உரித்து வைத்து பிறந்தது! மகிழ்ச்சியில் உறைந்தாள்!!
மானசீகமாக தன் கணவனிடம் பேசினாள்.
ஒவ்வொரு நொடியும் உனக்காகவே வாழ்கிறேன் வாழ்வேன்!!
உன் உயிரை உயிருக்கு உயிராய் பாதுகாப்பேன்!!
உன் புன்னகையை பரிசளித்தாய் நம் குழந்தை வடிவில்!!
இந்த காதல் பெண்
இன்னும் தன் குழந்தைக்காக
தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அதே காதலோடு!!!!!

மேற்கோள் செய்த பதிவு: 1190489T.N.Balasubramanian wrote:காதலுக்கு கண்ணில்லை .
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .
இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?
ரமணியன்
நன்றி ஐயா.
மகளிர் பகுதியில் பதிவு செய்ய வேண்டும்
என நினைத்தேன். அதனால் தான்.
சில விவாதங்கள் முன் வைக்கலாம் என்றிருந்தேன் ஐயா. நீங்கள் மாற்றி விடலாம் என்றால் மாற்றி விடுங்கள்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190499சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190489T.N.Balasubramanian wrote:காதலுக்கு கண்ணில்லை .
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .
இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?
ரமணியன்
நன்றி ஐயா.
மகளிர் பகுதியில் பதிவு செய்ய வேண்டும்
என நினைத்தேன். அதனால் தான்.
சில விவாதங்கள் முன் வைக்கலாம் என்றிருந்தேன் ஐயா. நீங்கள் மாற்றி விடலாம் என்றால் மாற்றி விடுங்கள்.
சரி உங்கள் நினைப்பு அப்பிடி என்றால் , கதை (அ) கட்டுரையாக மாற்றி விடலாமா ?
ஒரு வரி , பிறழாது செய்யமுடியும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யா ஆவன செய்யட்டும் - விவாதங்களை தொடங்குங்கள் சசி
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5