புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_m10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10 
7 Posts - 64%
heezulia
சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_m10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_m10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_m10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_m10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_m10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_m10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_m10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_m10சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு வயதில் நாம் விளையாட்டாக கேட்ட சில வேடிக்கையான கேள்வி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 27, 2016 2:01 pm

1. ஏன் மரம் எல்லாம் பின்னாடி நடக்குது.....? (வண்டியில் போகும்போது)
2. மீன் தண்ணிக்குள்ளயே இருக்கே.... அதுக்கு மூச்சு முட்டாதா ?
3. ஒத்த கால்லயே நிக்குதே, மரத்துக்கு கால் வலிக்காதா ?
4. மேகம் ஏன் தரைக்கு வந்துச்சு? (பனியை பார்த்து நான் கேட்ட கேள்வி)
5. ரோட்ல போற வண்டிக்கு சிக்னல் இருக்க மாதிரி வானத்துல பறக்குற பிளைட்டுகும் சிக்னல் இருக்குமா?
6. ராத்திரி ஆனா சூரியன் எங்க தூங்கும்? பகல்ல நிலா வேலைக்கு போகுமா ?
7. இந்த போட்டோல அக்கா இருக்கா. நான் அப்ப எங்க போனேன்? (நீ அப்ப என் வயத்துக்குள்ள இருந்தடா (என் அம்மாவின் பதில்) அப்போ நானும் பெரிய பொண்ணு ஆனதும் என் வயித்துகுள்ளையும் ஒரு பாப்பா இருக்குமா ?
8. பறவை, காக்கா குருவிலாம் காசு சம்பாரிக்க மாட்டிது. அப்பா மட்டும் ஏன் காசு சம்பாரிக்கிறாங்க....?
9. பழக் கொட்டைய முழுங்குனா வயுத்துல மரம் முளைக்குமா..?
10. சாமிகிட்ட போன தாத்தா ஏன் இன்னமும் வரல ? (இறப்பு)

நன்றி:முகநூல்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 3:19 pm

உண்மை உண்மை சரவணன் இந்த கேள்விகளைக் நானும் சிறுவயதில் கேட்டுள்ளேன்.. அருமையிருக்கு சூப்பருங்க

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 3:24 pm

தொகுப்பு சூப்பர் சரவணன் புன்னகை...........நானும் சில கேள்விகள் எழுதலாமா இங்கு? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 27, 2016 4:08 pm

krishnaamma wrote:தொகுப்பு சூப்பர் சரவணன் புன்னகை...........நானும் சில கேள்விகள் எழுதலாமா இங்கு? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190005
அம்மா உடனே அந்த கேள்விகளை பதிவிடுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 8:39 pm

இதெல்லாம் என்னை கிருஷ்ணா கேட்டது புன்னகை

1) நாம குரங்கிலிருந்தா பிறந்தோம்? (குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் பாடலைக் கேட்டதும் இப்படி கேட்டான் புன்னகை ).அப்போ நான் பிறந்ததும் குரங்காட்டம் இருந்து அப்புறம் இப்படி ஆனேனா?.....அப்போ என் வால் எங்கே?

2) எங்க மாமியாரை நானும் பாட்டி என்று கூப்பிடுவேன், அவனும் அப்படித்தானே கூப்பிடுவான்..........அதனால் , " உனக்கு தலை white  ஆனதும்,  நான் உன்னை பாட்டின்னா கூப்பிடனும்? அம்மான்னு சொல்லக்கூடாதா ? " என்பான் புன்னகை

3) பஸ் இல் போகும்போது அல்லது வெளி இல் போகும்போது, " அம்மா கேர்ள்  இல்லையா அதனால் அம்மாவை நாம் தான் ஜாக்கிரதையா பார்த்துக்கணும், நைட் எல்லாம் வெளிய போகக் கூடாது  என்று இவர் சொன்னால், " ஏம்ம்பா 3 பேரும் பாய்ஸ் ஆ இருக்கற வீடா பார்க்கக் கூடாது நீ? " என்பான் புன்னகை

இன்னும் இருக்கு அப்புறம் போடறேன் சரவணன் புன்னகை ....இவர் வந்தாச்சு இப்போதைக்கு bye  !

இன்னும் இருக்கு ஆனால் கொஞ்சம் வில்லங்கமானது அப்புறம் போடறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக