புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
50 Posts - 59%
heezulia
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 1%
mini
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 1%
balki1949
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
407 Posts - 60%
heezulia
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
21 Posts - 3%
prajai
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
4 Posts - 1%

Barushree
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 0%
Saravananj
இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 4:53 pm

இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  9mXd6gRYSgJgTg4iexMd+mozart

சிலருக்கு பிறவியிலேயே இசைஞானம் வாய்த்திருக்கும் என்பார்களே அப்படி ஒரு மாமேதை மொசார்ட். ஏழாவது குழந்தையாக பிறந்த அவர் மூன்று வயதில் இசைக்கருவியை மீட்டிய பொழுது மக்கள் சொக்கி நின்றனர் ; நான்கு வயதில் இசை நூல்களை கற்றுத்தேறினார்.

ஐந்து வயதில் தானே பாடல்களையும்,ஏழு மற்றும் எட்டு வயதுகளில் முறையே சோனட் மற்றும் சிம்பனிக்களை இயற்றினார் , பத்து வயதிற்குள் இசை கருவிகள் யாவற்றையும் இயற்றுகிற ஆற்றல் அவருக்கு வாய்த்தது . அவரின் இசை கேட்ட பதினைந்து நிமிடங்கள் மனிதர்கள் பரவசத்தில் உறைந்து போவதாக சொல்ல வருங்காலத்தில் இசையால் மனநலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் அது மொசார்ட் விளைவு என்றே அழைக்கபட்டது.

வெறும் பத்து வயதில் இவர் இசைக்கோர்வையை கேட்டு ஆஸ்திரியா ராணி இவரை மடியில் அள்ளிக் கொஞ்சினார் அவர் . மித்ரிடட் டி போன்டிட் எனும் இசைக்கோர்வையை பதினான்கு வயதில் இவர் வாசித்த பொழுது பலமுறை மீண்டும் மீண்டும் வாசிக்க சொல்லி மக்கள் நெகிழ்ந்தார்கள் . மண வாழ்க்கை சோகமானதாக அமைந்தது , இசையில் ஆறுதல் தேடினார் மனிதர் .; இசையிலேயே மூழ்கினார்

24 வயதிலே புகழ்பெறத்துவங்கி, மன்னரின் விருப்பத்திற்குரிய இசைக்கலைஞராக கௌரவிக்கப்பட்ட சலேரி என்பவர் அரண்மனையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இசை அமைப்பது, இளவரசர்களுக்கு இசை கற்றுதருவது, சபையில் இசை வாசிப்பது என்று முக்கிய புள்ளியாக இருந்தார்.அதை மொசார்ட் உடைத்து காண்பித்தார் ,இவர் இசைத்த இடங்களில் மக்கள் கண்ணீர் சிந்தினார்கள் ; தேவகானம் கேட்பதாக ,இறைவனே கூட வந்து விரும்பி கேட்பதாக சிலிர்த்தார்கள் .

இதைக்கண்டு மனம் வெம்பினார் சலேரி .இதை ஒட்டி எடுக்கப்பட்ட அமேடிஸ் படம் எட்டு ஆஸ்கர்களை அள்ளியது . தன் வாழ்நாளில் வறுமையில் தான் பெரும்பாலும் அவர் வாடினார் ; கடன் சுமையால் பாதிக்கபட்டு இருந்தார் . அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் பிரிவதற்கு சிலகாலத்துக்கு முன்பு மாயக்குழல் எனும் இசைக்கோர்வையை உருவாக்கினார் .

அவர் 35 வயதில் மரணமடைந்தார். அன்றைக்கு ஆஸ்திரியாவில் இருந்த சடங்குகளின் படி அவரை பலபேர் அடக்கம் செய்யப்பட்ட சவக்குழியில் அடக்கம் செய்தார்கள் ; மக்கள் பெரும்பாலும் அவரை வழியனுப்ப வரவில்லை -அதுவும் ஆஸ்திரியாவின் பழக்கமே . அவர் இறந்த பிறகு எண்ணற்ற நூல்கள் எழுந்து அவர் புகழை மீண்டும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டின ; இசை உள்ள காலமெல்லாம் அவரின் கோர்வைகளும் உலகம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கும்

நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2016 8:34 pm

இசைமேதை மொசார்ட் பிறந்த தின சிறப்பு பதிவு  103459460
-
அவரது சமகாலத்தில் இயங்கிய மற்றொரு இசைக்கலைஞர்
ஆன்டானியோ சலியேரி.
மொசார்ட்டை விட 6 வயது மூத்தவர். இருவரின் வாழ்க்கையை

அடிப்படையாக வைத்து பெருமளவில் கற்பனை கலந்து ‘மொசார்ட் அண்ட் சலியேரி’
எனும் நாடகமாக எழுதினார் ரஷ்யக் கவிஞரும் எழுத்தாளருமான அலெக்சாண்டர் புஷ்கின்.
-
இந்த நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அமேடியஸ்’.
1984-ல் வெளியான இப்படம், 8 ஆஸ்கர் விருதுகள் உட்பட, 40 சர்வதேச விருதுகளை
வென்றது.

உலகமெங்கும் உள்ள திரைப்பட ஆர்வலர்களால் கொண்டாடப்படும் படைப்பு இது.
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக