புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
4 Posts - 6%
prajai
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
2 Posts - 3%
Raji@123
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
1 Post - 2%
Barushree
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கருணாநிதியின் சூட்சுமம்! I_vote_lcapகருணாநிதியின் சூட்சுமம்! I_voting_barகருணாநிதியின் சூட்சுமம்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியின் சூட்சுமம்!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 3:05 pm

எனக்கேற்ற காலத்தை காலம் உருவாக்கவில்லையெனினும் அதற்கான காலத்தை உருவாக்க என்னால் முடியும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் தனது சொந்த செலவிலிருந்த நிதியை வழங்கி புதிய கட்டடம் ஒன்றைக் கட்டிக்கொடுத்து அதனைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (26.01.2016) நடைபெற்றது. அதிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் தான் பல்வேறு பொதுத் திட்டங்களுக்காக தனது நிதியிலிருந்து இதுவரை ஏழு கோடியே எட்டு இலட்சத்து எண்பதினாயிரம் ரூபா பணத்தைச் செலவழித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நாம் எதைச் செய்கிறோமோ அதையே காலமும் நமக்குத் திருப்பித் தரும் எனத் தெரிவித்த அவர் தான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்ததாகவும், தற்போது விவசாயிகளைக் காக்கும் பொறுப்பைக் காலம் தமக்களித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோலத்தான், மக்களுக்குச் சேவை செய்ய காலம் என்னை அனுமதிக்கும். அப்படி காலம் அனுமதிக்காவிட்டால் அந்தக் காலத்தை என்னால் உருவாக்கமுடியும் எனவும் சூட்சுமமாகத் தெரிவித்துள்ளார்.

நன்றி இடி ஆர் நியூஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 27, 2016 4:13 pm

பதவிக்காக எதையும் செய்ய தயார் என சொல்லி இருக்கலாம் அவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2016 4:33 pm

கருணாநிதியின் சூட்சுமம்! 103459460
-
கருணாநிதியின் சூட்சுமம்! NwKpIWRRQdm57Wg9r4ZT+images.jpgxx

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 6:03 pm

கலிகாலத்து  சாணக்கியன் இவர் .
எந்த மாதிரியான இடைஞ்சல் சந்தர்பங்களிலும் , தனக்கு சாதகம் ஆக்கிக் கொள்ளும் திறன் உண்டு .
அரசியல் எதிரிகளை சப்தமின்றி சாம தான பேத தண்டத்தில் தவிர்த்தவர் .
இவர் தலைமையிலோ அல்லது இவர் பங்கு கொள்ளும் திருமணமோ , எனக்கு ஜாதி வித்தியாசம் கிடையாது ஏற்கனவே அந்த ஜாதியில் சம்பந்தம் வைத்துக் கொண்டவன் என்பார் . ( அழகிரியை ஒதுக்கி வைத்து , மதுரைக்கு அனுப்பியதை மறந்து விட்டால் ).
இலக்கியமோ ,சினிமாவோ , நாடகமோ தானும் அதில் ஒரு அங்கமாக இருந்தவன் ,இருக்கிறவன் என்பார் (உண்மை )
நாட்டு மக்களுக்காக செய்த நல்ல காரியங்களை விட வீட்டு மக்களுக்காக செய்த செய்கின்ற காரியங்கள் மிக மிக அதிகம் .
முக்கியமாக கம்யுனிஸ்ட் /.சோஷலிஸ்ட் /பஜாக / காங்கிரஸ்   நிகழ்சிகளில் கலந்து கொண்டால் , தான் திமுகவில்
இணையாதிருந்தால்,  இந்த கட்சியில்தான் இணைந்திருப்பேன் என்பார் .
கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சியில் , இறந்து போன அந்த கட்சியின் மூத்தத் தலைவர் பெயரைக் கூறி ,
அன்றே தன்னையும் இணைத்துக் கொள்ள சொன்னதாகவும் கூறுவார் (சாமர்த்தியம் ) யாரும் உண்மையா என்று பரிசோதிக்க முடியாது .
அரசியலில் இவர் ஒரு நவரச நாயகன் .
இவர் மெய்யில் மெய்யின்விழுக்காடு பாஸ் மார்க்கை விட குறைவு என்பவர்களும் உண்டு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக