புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
41 Posts - 68%
heezulia
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
206 Posts - 74%
heezulia
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 10:53 am

தமிழகத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தனக்கு அளிக்கப்படவிருந்த பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இணையதளத்தில் அளித்துள்ள விளக்கத்தில் “என் கருத்துக்களே எனக்கு முக்கியம் என நினைக்கிறேன்.

கசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச்சூழலில் திரிபுகளையும் அவதூறுகளையும் அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று முப்பதாண்டுக்காலமாக மிகமெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு.

இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்.

இவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும்? அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக்கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே.

விருதை மறுத்த செய்தி அதற்காக முயன்ற என் நண்பர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்ததை புரிந்துகொள்கிறேன். அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என விழைகிறேன். இவ்விருது இத்தேசத்தின் அங்கீகாரம். இதைப்பெறுவதற்குரிய பங்களிப்பை ஆற்றியே இதைநோக்கி நான் சென்றிருக்கிறேன். அதை மறுப்பதென்பது என் அன்னை எனக்கு அளிக்கும் அன்புப்பொருள் ஒன்றை மறுப்பதே. பரவாயில்லை, அன்னை என்றால் புரிந்துகொள்வாள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது அரசுக்கு எதிரான நிலைப்பாடெல்லாம் அல்ல என்றும் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

நன்றி இ.டி.ஆர் நியூஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 11:27 am

இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்.

அப்பிடியா ?
விருது பெற்றால் , அரசுக்கு சாதகமாக இருக்கவேண்டுமா ?
அப்போ இதுவரை விருதுகள் பெற்றவர் எல்லாம் ??????????????
நகைச்சுவை அபரிமிதமாக இருக்கிறது .
சக எழுத்தாளர்கள் பொங்கி எழாதது அதிசயம்தான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2016 2:04 pm

இந்த செய்கை அரசுக்கும் ஒரு பாடம்...
-
யாருக்கு விருது கொடுக்க வேண்டுமோ, அவரது
இசைவை பெற்ற பின்னரே, விருது வழங்கும் விபரம்
அறிவிக்கப்பட வேண்டும்....
-
மேலும் விருதுக்கு பரிந்துரைப்பவர்களிடம், பரிந்துரைக்கப்பட்ட
நபர் விருதினைப் பெற சம்மதிக்கிறாரா என்ற உறுதியையும்
பெற வேண்டும்...
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 5:21 pm

பத்மா விருதுகள் , கொடுப்பதற்கு முன் , பெறுபவர்களிடம் , வாங்க சம்மதமா என்று கேட்பது
வழக்கம் என்றே அறிகிறேன் .
ஜெயமோஹனும் அப்பிடிதான் கூறி இருக்கிறார் . அரசு , கேட்டதாகவும் , தான் மறுப்பு தெரிவித்ததாகவும் .
ஆகவே அவர் பெயர் அந்த லிஸ்ட் இல் இல்லை .
ஞாபகம் உள்ளதா, இசை s janaki அவர்களுக்கு , போன வருடமோ ,அதற்கு முந்தைய வருடமோ
பத்மா அவார்ட் அறிவித்தது , அவர் அதை பெற மறுத்தது .
அப்போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது .
அவர்கள் கேட்ட போதே ஒப்புதல் தர மறுத்து இருக்கலாமே , அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டு விட்டு , அறிவித்தப்பிறகு , மறுப்பது  இருவருக்குமே தர்ம சங்கடத்தை உண்டாக்கி உள்ளதே என்று  .

ஜனாதிபதி வழங்கும் பட்டங்கள் -- தான்தோன்றித்தனமாக அறிவிக்க மாட்டார்கள் a ram .
இந்தியாவின் முதல் குடிமகன் வழங்கும் பட்டங்கள் ,,அனுசரிக்கவேண்டிய முறைகளை நிச்சயம் அனுசரிப்பார்கள் .

ஒரு வேளை, தமிழ் மக்களுக்கு தெரியட்டும் , நானும் பத்மா பட்டத்திற்கு தகுதியான ஆள்தான் , நாந்தான் மறுத்துள்ளேன் . ஆகவேதான் எந்தன் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக இருக்கும் என்பது எந்தன் அனுமானம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 5:30 pm

T.N.Balasubramanian wrote:
ஜனாதிபதி வழங்கும் பட்டங்கள் -- தான்தோன்றித்தனமாக அறிவிக்க மாட்டார்கள் a ram .
இந்தியாவின் முதல் குடிமகன் வழங்கும் பட்டங்கள் ,,அனுசரிக்கவேண்டிய முறைகளை நிச்சயம் அனுசரிப்பார்கள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190031

உண்மை அய்யா ..நல்ல கருத்து

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 5:33 pm

இவருக்கு ஒரு மாதத்திற்க்கு முன்பே அறிந்திருக்கும் பொழுது, அப்போதே இதை மறுத்திருக்கலாமே? அந்த அதிகாரியின் முடிவை மாற்றியிருக்கலாமே?ஏன் செய்யவில்லை? இதுதான் இவரின் உண்மைத் தனமையைச் சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. அதிர்ச்சி அதிர்ச்சி ஆறுதல் :

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2016 5:36 pm

ஒரு வேளை, தமிழ் மக்களுக்கு தெரியட்டும் , நானும் பத்மா பட்டத்திற்கு தகுதியான ஆள்தான் , நாந்தான் மறுத்துள்ளேன் . ஆகவேதான் எந்தன் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக இருக்கும் என்பது எந்தன் அனுமானம் .

ரமணியன்
-
உங்கள் அனுமானம் சரியாக இருக்கலாம்,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 7:13 pm

பெருவதினினும் புகழ் மறுக்கும்
சர்ச்சையில் அதிகமென அறிவார் இன்று...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 7:28 pm

யினியவன் wrote:பெருவதினினும் புகழ் மறுக்கும்
சர்ச்சையில் அதிகமென அறிவார் இன்று...
மேற்கோள் செய்த பதிவு: 1190061

ஆம் இதுவும் ஒரு உத்தியே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 28, 2016 1:24 am

T.N.Balasubramanian wrote:பத்மா விருதுகள் , கொடுப்பதற்கு முன் , பெறுபவர்களிடம் , வாங்க சம்மதமா என்று கேட்பது
வழக்கம் என்றே அறிகிறேன் .
ஜெயமோஹனும் அப்பிடிதான் கூறி இருக்கிறார் . அரசு , கேட்டதாகவும் , தான் மறுப்பு தெரிவித்ததாகவும் .
ஆகவே அவர் பெயர் அந்த லிஸ்ட் இல் இல்லை .
ஞாபகம் உள்ளதா, இசை s janaki அவர்களுக்கு , போன வருடமோ ,அதற்கு முந்தைய வருடமோ
பத்மா அவார்ட் அறிவித்தது , அவர் அதை பெற மறுத்தது .
அப்போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது .
அவர்கள் கேட்ட போதே ஒப்புதல் தர மறுத்து இருக்கலாமே , அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டு விட்டு , அறிவித்தப்பிறகு , மறுப்பது  இருவருக்குமே தர்ம சங்கடத்தை உண்டாக்கி உள்ளதே என்று  .

ஜனாதிபதி வழங்கும் பட்டங்கள் -- தான்தோன்றித்தனமாக அறிவிக்க மாட்டார்கள் a ram .
இந்தியாவின் முதல் குடிமகன் வழங்கும் பட்டங்கள் ,,அனுசரிக்கவேண்டிய முறைகளை நிச்சயம் அனுசரிப்பார்கள் .

ஒரு வேளை, தமிழ் மக்களுக்கு தெரியட்டும் , நானும் பத்மா பட்டத்திற்கு தகுதியான ஆள்தான் , நாந்தான் மறுத்துள்ளேன் . ஆகவேதான் எந்தன் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக இருக்கும் என்பது எந்தன் அனுமானம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190031
மிகவும் சரியாக கூறி உள்ளீர்கள் அய்யா . நானும் அப்படிதான் என்று நினைக்கிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக