புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியரின் அருமை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
First topic message reminder :
ஆசிரியரின் அருமை
கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே
சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே
காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே
கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே
அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்
ஆசிரியரின் அருமை
கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே
சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே
காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே
கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே
அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1190142T.N.Balasubramanian wrote:யினியவன் எடுத்துரைத்ததில் அர்த்தம் மிகு உண்டு .முழுதும் ஆமோதிக்கிறேன் .
பதிவரின் பதிவுகளை ,படித்து , அதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு
தனித்தனியாக நன்றி நவிலுதல் தான் நாம் அவர்கள் இட்ட பின்னூடத்திற்கும்
அவர்களுக்கும் செய்கின்ற மரியாதை .
அனேகரிடம் , சில சீனியர்களிடமும் இல்லை என்பது எந்தன் வருத்தம் .
அதுவும் 10 பேர் பின்னூட்டம் இட்டால் , 8 பேருக்கு மட்டும் நன்றி கூறிவிட்டு போவது ,
மீதி இருவரை அலட்சியம் செய்வது ஒரு அருவருக்க தக்க செயலாகவே நான் கருதுகிறேன் .
அது மாதிரி இருப்பவரையும் நானறிவேன் .
போன வருடம் ,ஒருவரின் பிறந்த நாள் திரி தொடங்கினேன் .
அதற்கு 10 பேர் வாழ்த்துகள் கூறினார்கள் அவருக்கு .
ஹும் அவர் ஒருவருக்கும் கூட நன்றி சொல்லவில்லை .
இவரை என்ன சொல்லுவது ? அறியாமையா ? அல்லது மண்டை கனமா ?
அவரும் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார் .
ரமணியன்
பின்னூட்டத்திற்கு நன்றி சொல்ல மறந்தாலும் , பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி சொல்ல மறக்கக்கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஹா ஹா ஹா
அய்யா கொதித்து குழம்பாகி விட்டார்
(இந்த பதிலுரைக்கும் பண்பாட்டில் இருந்து எனக்கு மட்டும் விலக்கு அளித்துவிடுங்கள் அய்யா - ஏன்னா நமக்கு அந்த அளவுக்கு மட்டு மரியாதை தெரியாது, அதான்)
ஹை, இது என்ன உங்களுக்கு மட்டும் விலக்கு?................. .....................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190145யினியவன் wrote:ஹா ஹா ஹா
அய்யா கொதித்து குழம்பாகி விட்டார்
(இந்த பதிலுரைக்கும் பண்பாட்டில் இருந்து எனக்கு மட்டும் விலக்கு அளித்துவிடுங்கள் அய்யா - ஏன்னா நமக்கு அந்த அளவுக்கு மட்டு மரியாதை தெரியாது, அதான்)
கொதிகலங்களில் (steam boiler ) நீராவியின் அழுத்தம் உஷ்ணம் காரணமாக அதிகமானால் , கொதிகலம் வெடித்து பெரிய நாசத்தை உண்டாக்கும் . நாசத்தை தடுக்க , safety valve ஒன்று , அந்த சமயத்தில் திறந்து நாசத்தை தடுக்கும் . நம் வீட்டில் இருக்கும் ,உள்ள ரைஸ் குக்கர் போல .
உங்கள் பதிவு , எந்தன் மனக்கொதிப்பை ,வெளியேற்றிய , பாதுகாப்பு வால்வாக கருதுகிறேன் .நன்றி
நம்முடைய உடம்பு , அன்றே கடவுள் ஏற்படுத்திய கொதிக்கலம்தான் .
பல ஒற்றுமைகளை எடுத்துக்காட்டாக காண்பிக்க முடியும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:ஹை, இது என்ன உங்களுக்கு மட்டும் விலக்கு?................. .....................
இல்லம்மா பாராட்டுகளை பெரும் பொழுது, அதற்கு தகுதி அற்றவன் என்ற எண்ணம் தான். பாராட்டுகள் எதிர்பாக்கும் மனோபாவமும் இல்லை. எனவே அவ்வாறு நிகழ்கையில் ஒதுங்கிவிடுவேன். அதுவே பழக்கமாகி விட்டது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
கொதிகலங்களில் (steam boiler ) நீராவியின் அழுத்தம் உஷ்ணம் காரணமாக அதிகமானால் , கொதிகலம் வெடித்து பெரிய நாசத்தை உண்டாக்கும் . நாசத்தை தடுக்க , safety valve ஒன்று , அந்த சமயத்தில் திறந்து நாசத்தை தடுக்கும் . நம் வீட்டில் இருக்கும் ,உள்ள ரைஸ் குக்கர் போல .
உங்கள் பதிவு , எந்தன் மனக்கொதிப்பை ,வெளியேற்றிய , பாதுகாப்பு வால்வாக கருதுகிறேன் .நன்றி
நம்முடைய உடம்பு , அன்றே கடவுள் ஏற்படுத்திய கொதிக்கலம்தான் .
பல ஒற்றுமைகளை எடுத்துக்காட்டாக காண்பிக்க முடியும் .
ரமணியன்
நீங்கள் சொல்வது சரி அய்யா.
இப்ப புரிகிறது BHEL ன் பாதிப்பு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலக்கிட்டீங்க சந்துரு - வாத்தியார்ட்ட வாங்கின திட்டு நாளைக்கு தரும் துட்டு ன்னு
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189879ச. சந்திரசேகரன் wrote:
கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே
இந்த வரிகளுக்குப் புராணத்திலிருந்து விளக்கம் தரவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190282யினியவன் wrote:krishnaamma wrote:ஹை, இது என்ன உங்களுக்கு மட்டும் விலக்கு?................. .....................
இல்லம்மா பாராட்டுகளை பெரும் பொழுது, அதற்கு தகுதி அற்றவன் என்ற எண்ணம் தான். பாராட்டுகள் எதிர்பாக்கும் மனோபாவமும் இல்லை. எனவே அவ்வாறு நிகழ்கையில் ஒதுங்கிவிடுவேன். அதுவே பழக்கமாகி விட்டது.
பாராட்டு தகுதியானது என்றால் , சிரித்து ஏற்றுக்கொள்ளலாமே இனியவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்லை என்று தோன்றுகிறது - அதான்krishnaamma wrote:பாராட்டு தகுதியானது என்றால் , சிரித்து ஏற்றுக்கொள்ளலாமே இனியவன்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4