புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
50 Posts - 59%
heezulia
சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 2%
mini
சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 1%
balki1949

Rathinavelu

Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
407 Posts - 60%

227 Posts - 33%

21 Posts - 3%
prajai
சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
5 Posts - 1%
mini
சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
4 Posts - 1%

சுகவனேஷ்

Saravananj
சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_m10சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 1:27 pm

சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  Q9Wj7m6NRDOedNv6JpWX+201508171112455545_Record-Edward-Jenner_SECVPF

பல ஆயிரம் பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்த பெரியம்மை நோயை ஒழித்து, நோய்த் தடுப்பு துறையின் முன்னோடியாக விளங்கிய எட்வர்ட் ஜென்னரைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்..!

எட்வர்ட் ஜென்னர், 17-5-1749-ம் நாள் இங்கிலாந்தில் உள்ள பர்க்லி என்னும் சிற்றூரில் பிறந்தார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஜென்னர், சகோதரிகளின் ஆதரவில் வளர்ந்தார்.

14-வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்த ஜென்னர் மருத்துவத் துறையில் பேரார்வம் கொண்டவராக திகழ்ந்தார். இயற்கையை அதிகம் நேசித்த இவர், நோய்களை இயற்கையின் எதிரியாகப் பார்த்தார். ஆகவே ஒரு மருத்துவராகி இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் அவரது இளம் பருவத்திலேயே அரும்பிவிட்டது.

ஜென்னர் 'டேனியல் லட்லாவ்' என்ற அறுவை சிகிச்சை மருத்துவரிடம் ஆரம்ப கால பயிற்சியை மேற்கொண்டார். 7 ஆண்டுகள் பயிற்சி பெற்று சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகத் தேர்ச்சிபெற்றார்.

1770-ம் ஆண்டு லண்டனில் தூய ஜார்ஜ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறு அறுவை சிகிச்சையாளராகவும் பணியாற்றினார்.

ஜென்னருக்கு இயற்கை மீதிருந்த ஆர்வம் மற்றும் சிறப்பான மருத்துவ பணியின் காரணமாக இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

இயற்கை ஆர்வலரான ஜென்னர் குயில்களின் வாழ்க்கை முறைப் பற்றி ஆய்வு செய்து வெளியிட்டார்.

1788-ம் ஆண்டு கேதரின் கிங்க்ஸ்கோட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாரடைப்பு பற்றி முதன் முதலில் ஆராய்ந்து வெளியிட்ட பெருமை ஜென்னரையே சேரும். இவர் 1792-ம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

1796-ம் ஆண்டு பெரியம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து சோதனை செய்து வெற்றிகண்டார். அதன்பின் மேலும் பல ஆய்வுகள் செய்து அம்மை நோய் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டார்.

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி, ரெண்டெல், பிளெட் ஆகியோர் ஜென்னருக்கு முன்பாகவே பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பிறகு எட்வர்டு ஜென்னர் கண்டுபிடித்து வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகளே விளக்கத்துடன் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

'பிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ்' என்பவர் உலகெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜென்னர் கண்டறிந்த தடுப்பூசி முறையின் மூலமாக பெரியம்மை நோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டார். இதனால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் பரவியது.

ஜென்னர் 1808-ம் ஆண்டு தேசிய தடுப்பூசி கழகத்தைத் தோற்றுவித்தார். இவரது கண்டுபிடிப்புக்கு பல்வேறு விருதுகளும், பதக்கங்களும் கிடைத்தன.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட எட்வர்ட் ஜென்னர் 1823-ம் ஆண்டு தமது 73-வது வயதில் காலமானார். மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதனின் பங்களிப்பு மிக உன்னதமானது என்றால் அது மிகையல்ல.

நன்றி தின தந்தி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 1:40 pm

எட்வர்ட் ஜென்னர் பல கண்டுபிடிப்புகளின் வின்னர் - நல்ல பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 1:56 pm

நல்ல பகிர்வு கார்த்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 1:58 pm

யினியவன் wrote:எட்வர்ட் ஜென்னர் பல கண்டுபிடிப்புகளின் வின்னர் - நல்ல பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1189719

krishnaamma wrote:நல்ல பகிர்வு கார்த்தி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189729

நன்றி அண்ணா , நன்றி அம்மா ..நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 2:09 pm

வாக்சினேஷன் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் கார்த்திக்.

செயற்கையாக எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக சொல்லி,
இயற்கையான எதிர்ப்பு சக்தியை அழித்துவிடுகிறார்களே?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 4:31 pm

சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் - நினைவு தின சிறப்பு பதிவு  103459460

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக