புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
423 Posts - 73%
heezulia
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
8 Posts - 1%
prajai
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
6 Posts - 1%
kaysudha
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
4 Posts - 1%
sram_1977
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மளிகை கடையும் மருந்து கடையும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 12:45 pm

பாரம்பரிய உணவை 
குழி தோண்டி 
புதைத்து விட்டு 
பர்கர் சாப்பிட வழி 
இல்லையாம் சர்க்கரை 
வியாதிகாரனுக்கு!! 

ஏற்றம் இறைத்தவனுக்கு 
ஏறாத அழுத்தம் 
ஏதும் செய்யாதவனுக்கு 
ஏறிவிட்டதாம்!! 

புலம்புகிறான் 

காலாற களத்துமேட்டுல 
நடந்தவனுக்கு 
வராத கடுப்பு 
கால் மேல கால் போட்டு 
கணிணியில் உட்கார்ந்தவனுக்கு 
கடுப்பாம்!! காரணம்? 

மண்ணை மட்டம் ஆக்கி விட்டு 
மருந்தை தெளித்து 
மண் வாசனை இல்லாமல் 
மருந்தை உண்டால் 
வாராத வியாதிகள்?? 

நூற்றாண்டுகளில் 
நூறாயிரம் வியாதிகள் 

மண்ணுக்கு உயிரில்லை 
என்று நினைத்து விட்டார்கள் போலும் 
மனிதர்கள்! 

மண் உயிர்ப்புடன் 
இருந்தால் 
மனிதன் உயிருடன் 
இருப்பான்!! 

இது மனிதனுக்கு 
இன்னும் தெரியவில்லையா??
 மனிதா மண்ணை மதித்தால் 
மரணத்திலிருந்து மீளலாம்! 

பாரம்பரியத்தையும் 
பாரம்பரிய உணவையும் 
பாதுகாத்தால் பல்லாண்டு வாழலாம்!! 

உணவே மருந்து போய் 
மருந்தே உணவாகி விட்டது! 
விளைவு மருந்து கடையும் 
மளிகை கடை போல் மாறிவிட்டது!! 

சிந்திப்போமா??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 12:56 pm

நன்று சசி.

சகதியில் விளைவதை/நுகர்வதை விட்டொழித்து,
சந்தையில் நுகர்வதை நாடியவன் நலன் கேள்விக்குறியே!!!




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 1:10 pm

மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834
-
மருத்துவர்கள் தங்கள் வளாகத்திலேயே பார்மசியும் அமைத்துக்
கொள்கிறார்கள்...
-
காரணம் அவர்கள் எழுதிக் குவிக்கும் மாத்திரைகள் விலை
சுமார் ஐநூறு ரூபாய்க்கு வரும்...
-
அதனை வெளியில் வாங்கினால் 10 முதல் 15 சதவீத தள்ளுபடியில்
கிடைக்கும்..
-
ஒரு நோயாளியிடம், ஃபீஸ் வாங்குவதோடு, மருந்து
விற்பனையால் மேலும் ரூ 100 லாபம் பார்க்கிறார்கள்...
-
காலத்தின் கட்டாயமாகி விட்டது...!!
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 1:14 pm

//மனிதா மண்ணை மதித்தால்
மரணத்திலிருந்து மீளலாம்! //


மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 நல்லா இருக்கு சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 1:29 pm

என்றைக்கு மருத்துவம் வியாபாரம் ஆனதோ
அன்றைக்கே நோய்களும் வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டன !!!

அருமையான பதிவு சசி . மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 1:34 pm

மருத்துவ துறை அல்ல மருத்துவ குறை!!!




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 1:44 pm

ஆப்புரேசன் தியேட்டருல
அறுத்துகிட்டு இருக்கையில
கரண்ட்டு ஆனதால பொன்னம்மா ( நம்ம )
பொன்னுசாமி போயிட்டாரு செல்லம்மா  .

கலாவதி மருந்த கொடுத்து
கலர் கலரா சீட்ட தந்து
காலம் கடத்தி போனதால பொன்னம்மா . (நம்ம )
கருப்பசாமி சேர்ந்துட்டாரு செல்லம்மா.

அந்த டெஸ்டு அங்க இருக்கு
இந்த டேஸ்டு இங்க இருக்கு
அலையவிட்டு பாக்குராண்டி பொன்னமா (நம்ம )
அருக்காணி அவுட்டாசி செல்லம்மா .

காலுக்கு தான் ஆப்புரேசன்
கந்தசாமி போனதுக்கு
கத்தரிய வச்சிபுட்டு கண்ணம்மா (அவன் )
தச்சிபுட்டு தேடுராண்டி செல்லம்மா .


நன்றி கார்த்திக் செயராம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 2:42 pm

krishnaamma wrote://மனிதா மண்ணை மதித்தால்
மரணத்திலிருந்து மீளலாம்! //


மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 நல்லா இருக்கு சசி புன்னகை
[url=http://www.eegarai.net/t127863-topic#1189696]மேற்கோள் செய்த பதிவு: 1189696[/


[size=34]நன்றி அம்மா 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 2:47 pm

யினியவன் wrote:மருத்துவ துறை அல்ல மருத்துவ குறை!!!
மேற்கோள் செய்த பதிவு: 1189714


நன்றி அண்ணா.மருத்துவத்தை காசாக்கி 
கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். 
குடலேத்தம் தெரியாம கோடி கோடியாய் செலவு செய்வார்கள் என்று சொல்வார்களே 
அது போல நமது ஆரோக்கியம் நமது மண்ணில் பொதிந்து கிடைக்கின்றது. இயற்கையை மீறி செயற்கையில் நுழைந்தால் வந்த விளைவு நாம் மட்டும் அல்ல நமது சந்ததியும் அனுபவிக்க போகிறது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 26, 2016 3:28 pm

ஆம் சிந்திக்க வேண்டிய விஷயம் தான் ...........எல்லோரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக