புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_vote_lcapகடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_voting_barகடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_vote_lcapகடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_voting_barகடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_vote_rcap 
155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_vote_lcapகடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_voting_barகடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_vote_rcap 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_vote_lcapகடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_voting_barகடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 4:18 pm

கடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  E8Ko078RQXKxOT78u0ag+ussnow3
-
அமெரிக்காவைத் தாக்கியுள்ள பனிப்புயலால் கடலோரங்களில் உள்ள 10 மாகாணங்களில் இயல்பு வாழ்க்கை நிலைக்குலைந்துள்ளது. இந்த பனிப்புயலில் சிக்கி குறைந்தது 16 பேர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
-
மிகுந்த பனிப்பொலிவால் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் 15 முதல் 25 இஞ்ச் வரை பனிப்படலம் படர்ந்துள்ளது.
-
பனிப்புயல் வீசுவதால், 10 மாகாணங்களில் அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 4:20 pm

கடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  Yd9Vvg5TPakCPHiqTPhL+ussnow2
-

நியூயார்க் சிட்டி நகரில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

''நியூயார்க் நகர மக்கள் வீட்டியிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
அப்போதுதான் நெருக்கடிக்கால வாகனங்களை இயக்க முடியும்.

இந்தப் பனிப்புயல் கடந்து செல்லும் வரை அனைத்து நியூயார்க் மக்களும்
பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும்'' என நியூயார்க் சிட்டி
மேயர் பில் டி பிளேசியோ கூறியுள்ளார்.

மேலும், அவசரகால வாகனங்கள் தவிர பிற வாகனங்களை இயக்குபவர்கள்
கைது செய்யப்படுவர் என்றார்.

வாஷிங்டன் டிசி நகரிலும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
நியூ ஜெர்ஸி ஆளுநர் கிரிஸ் கிரிஸ்டி அம்மாகாணத்தில் அவசரநிலையை பிரகடனம்
செய்துள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 4:21 pm

கடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு  ZBc7cjU2TaoP9ITxOcMs+ussnow1
-
ஆயிரத்துக்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் வீடுகளிலோ அல்லது பாதுகாப்பான
இடங்களுக்கோ செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தப் பனிப்புயல் மிக அரிதான ஒன்றாக உள்ளது. இந்த பனிப்பயுலால்
கடந்த 24 மணி நேரத்தில் ஓர் அடி உயரத்துக்கும் பனிப் படர்ந்துள்ளது என வானிலை
அதிகாரி எலியட் கூறினார்.

பனிப்பொலிவால் ஏராளமான வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை
அதிகாரிகள் கூறினர். பென்சில்வேனியா மாகாணத்தில் 500 வாகனங்கள் எங்கும்
நகர இயலாதபடி சிக்கியுள்ளதாக சி.என்.என். செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மத்திய அட்லாண்டிக் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த நிலை
காரணமாக இந்தப் பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வாஷிங்டன் டிசி, பாலிட்மோர், ப்ளூ ரிட்ஜீ மலைப் பகுதிகளில் அதிக அளவு
பனிப்பொழிவு இருக்கும். இதுதவிர சில கடற்கரைப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படவும்
வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
-----------------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக