புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_lcapமிருதுவாக இருக்க சில வரிகள், I_voting_barமிருதுவாக இருக்க சில வரிகள், I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிருதுவாக இருக்க சில வரிகள்,

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Nov 18, 2009 9:13 am

மிருதுவாக இருக்க சில வரிகள்,
மிருதுவாக இருக்க சில வரிகள், JJJ2

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு மேசைக்கரண்டி பால்
கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்
மிருதுவாகும்..

ஒலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்..

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
.

2 கரண்டி முள்ளங்கி சாற்றுடன் 2 கரண்டி மோர் சேர்த்து, முகத்தில் தடவி,
ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதை
செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி
மறையும்.
இளநீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு
மறையும்..

பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்..

பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

.

புளித்த
மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு
பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

முழங்கை (முட்டி) கறுப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி
வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை
மறையும். தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து
கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு மேசைக்கரண்டி தேன் மூன்றையும்
கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ
வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.
சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு
மறைந்து விடும்.
வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 கரண்டி எலுமிச்சை சாறு, 2 கரண்டி தக்காளி
சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ
வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப்
புள்ளி மறையும்..

உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்..

முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை
அரைத்து, அதோடு பால் , பச்சை பயறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து
முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்..

கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும்.
அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ
வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். .

கடலை மாவு, ஆறு மேசைக்கரண்டி பாலாடை, இரண்டு மேசைக்கரண்டி,
எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு மேசைக்கரண்டி கலந்து தினம்
ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும்
கருமையை போக்கலாம். பப்பாளி சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தடவி
வந்தாலும் நல்லது..

வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம்,
கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும். 2
கரண்டி முள்ளங்கி சாற்றுடன் 2 கரண்டி மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு
மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதை செய்து
வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.
இளநீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு
மறையும். பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க
கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,
கரும்புள்ளி ஆகியவை மறையும்.
புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம்
பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன்
கிடைக்கும்.
முழங்கை (முட்டி) கறுப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய்
எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி
வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை
மறையும். தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து
கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு மேசைக்கரண்டி தேன் மூன்றையும்
கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ
வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.
சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு
மறைந்து விடும்.
வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 கரண்டி எலுமிச்சை சாறு, 2 கரண்டி தக்காளி
சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ
வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப்
புள்ளி மறையும்.
உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை
சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை
அரைத்து, அதோடு பால் , பச்சை பயறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து
முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.
கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும்.
அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ
வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். கடலை
மாவு, ஆறு மேசைக்கரண்டி பாலாடை, இரண்டு மேசைக்கரண்டி, எலுமிச்சம் பழச்சாறு
10 சொட்டு, கிளிசரின் ஒரு மேசைக்கரண்டி கலந்து தினம் ஒருமுறை முகம், கை,
கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம்.
பப்பாளி சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.
வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம்,
கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 11:50 am

மிருதுவாக இருக்க சில வரிகள், JJJ2

இதெல்லாம் பண்ணினா ,இவ போல வரலாமா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 18, 2009 11:57 am

மீனு wrote:மிருதுவாக இருக்க சில வரிகள், JJJ2

இதெல்லாம் பண்ணினா ,இவ போல வரலாமா ?

இவ போல வரணும்ன்னா நீ இத எல்லாம் பண்ண வேண்டாம் , உன் கணினியில போட்டோஷாப் மென்பொருளை நிறுவினாலே போதும் மிருதுவாக இருக்க சில வரிகள், 56667 மிருதுவாக இருக்க சில வரிகள், 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 11:58 am

ஐயோ அண்ணா ,நான் நிஜத்தில் இப்படி வரணும்,அதுக்குதான் கேட்டேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 18, 2009 12:02 pm

மீனு wrote:ஐயோ அண்ணா ,நான் நிஜத்தில் இப்படி வரணும்,அதுக்குதான் கேட்டேன்

இவளுங்க எல்லாம் பவுடர் போட்டா தான் அழகா இருப்பாங்க,நிஜத்தில் நீ இவங்கள விட ரொம்ப அழகு மீனு குட்டி , மிருதுவாக இருக்க சில வரிகள், 942

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 18, 2009 12:03 pm

Kraja29 wrote:
மீனு wrote:ஐயோ அண்ணா ,நான் நிஜத்தில் இப்படி வரணும்,அதுக்குதான் கேட்டேன்

இவளுங்க எல்லாம் பவுடர் போட்டா தான் அழகா இருப்பாங்க,நிஜத்தில் நீ இவங்கள விட ரொம்ப அழகு மீனு குட்டி , மிருதுவாக இருக்க சில வரிகள், 942

மிருதுவாக இருக்க சில வரிகள், Icon_lol மிருதுவாக இருக்க சில வரிகள், Icon_lol மிருதுவாக இருக்க சில வரிகள், Icon_lol - இது எனக்கும் தெறியும் மிருதுவாக இருக்க சில வரிகள், Icon_lol மிருதுவாக இருக்க சில வரிகள், Icon_lol மிருதுவாக இருக்க சில வரிகள், Icon_lol மிருதுவாக இருக்க சில வரிகள், Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 12:05 pm

அபப்டியா அண்ணா ,நான் என் படம் இன்னும் உங்களுக்கு அனுப்பவே இல்லை
எப்படி அண்ணா , மிருதுவாக இருக்க சில வரிகள், Icon_eek

இளவரசன் அபப்டியா ,அப்போ ஓகே வா மிருதுவாக இருக்க சில வரிகள், 755837

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 18, 2009 12:09 pm

மீனு wrote:அபப்டியா அண்ணா ,நான் என் படம் இன்னும் உங்களுக்கு அனுப்பவே இல்லை
எப்படி அண்ணா , மிருதுவாக இருக்க சில வரிகள், Icon_eek

இளவரசன் அபப்டியா ,அப்போ ஓகே வா மிருதுவாக இருக்க சில வரிகள், 755837
\

மிருதுவாக இருக்க சில வரிகள், Thumbs-up

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 18, 2009 12:13 pm

மீனு wrote:அபப்டியா அண்ணா ,நான் என் படம் இன்னும் உங்களுக்கு அனுப்பவே இல்லை

தெரிஞ்சா சரி மிருதுவாக இருக்க சில வரிகள், 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 12:21 pm

தெரியும் அண்ணா ,மீனுவின் படம் உடனே கிடைக்காது ,,வெயிட் பண்ணி
பார்க்கணும் அப்போ தான் ரஜனிகாந்த் படம் மாதிரி ,,நல்லா இருக்கும்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக