புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
8 Posts - 3%
prajai
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_m10ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 24, 2016 4:56 pm

ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....

காலை பொழுதில் குளிர்ந்த நீரில் குளித்த ஞாபகம்
கால்கள் கிழிக்க பாலம் ஏறி குதித்த ஞாபகம்-மீனை  
காவிரியாற்றில் கலங்கிய நீரில் பிடித்த ஞாபகம்
கால்வாய் பொந்தின் நண்டு கொடுக்கை ஒடித்த ஞாபகம்

கற்கள் இடுக்கில் ஒழிந்த பாம்பை பிடித்த ஞாபகம்-அதன்
கழுத்தில் கயிறை கட்ட பாம்பும் துடித்த ஞாபகம்
கயிறில் இருந்த பாம்பு நழுவி நெளிந்த ஞாபகம்
கால்கள் இடறி நானும் நீரில் விழுந்த ஞாபகம்

சேமை இலையின் சிவந்த நீரை குடித்த ஞாபகம்
சேமந்தண்டில் இருந்த வண்டு கடித்த ஞாபகம்
சேறு வழுக்கி கையை தரையில் பதித்த ஞாபகம்
சேற்றில் இருந்த முட்கள் குத்தி வலித்த ஞாபகம்

சேரும் நீரும் சிவக்க இரத்தம் தெரித்த ஞாபகம்
செடியில் இருந்த இலையில் கையை துடைத்த ஞாபகம்
சுனைப்பு முள்கள் கையில் பட்டு அரித்த ஞாபகம் –அது
சுனைப்பு செடியா என்று அலறி துடித்த ஞாபகம்

குருவியடிக்க வில்லும் கல்லும் எடுத்த ஞாபகம்
வில்லில் இருந்து கல்லை விரைவாய் விடுத்த ஞாபகம்
கல்லோ விலகி குழவி கூட்டை அடித்த ஞாபகம்
குழவி கொட்ட உடலோ பதமாய் தடித்த ஞாபகம்

வண்ணத்திரை வாங்கிவர பணத்தை கொடுத்த ஞாபகம் –அதன்
வருகை எண்ணி மனமோ உயிரை எடுத்த ஞாபகம்  
கரும்புகாட்டில் கரும்பை உடைத்து கடித்த ஞாபகம் –அந்த  
காட்டில் அமர்ந்து காதல் கவிதை படித்த ஞாபகம்

சினிமா நாயகி படத்தை நறுக்கி வைத்த ஞாபகம்
சிந்தை முழுக்க நாயகி முகமே தைத்த ஞாபகம்
சீருடை பையில் படத்தை வைத்து மறந்த ஞாபகம் –அது  
சீருடை துவைக்க அம்மா கையில் கிடைத்த ஞாபகம்  

வெட்கக் கேடு என்று திட்டி அடி வெளுத்த ஞாபகம்
வீசிய பிரம்பால் பட்ட இடம் தடி தடித்த ஞாபகம் –அம்மா  
சீருடை துவைக்கும் பணியை அன்றே கொடுத்த ஞாபகம்
சினிமா நாயகி நினைப்பை நானும் விடுத்த ஞாபகம்

அத்தை வீட்டு மாங்காய் தோட்டம் அறிந்த ஞாபகம்
ஆடு செல்லும் வேலிச் சந்தில் நுழைந்த ஞாபகம்
ஆட்கள் இல்லா வேளையில் மாங்காய் பறித்த ஞாபகம்
அடுத்தவர் கண்ணில் படாமல் அங்கே மறைத்த ஞாபகம்

அந்த மாங்காய் ஆறு பங்காய் பிரித்த ஞாபகம்
அதில் தோலை நீக்கி தூளை தடவி ரசித்த ஞாபகம்
அந்த காரம் உப்பும் கலந்த சுவையை ருசித்த ஞாபகம்
அங்கே ஆறுபேறும் மகிழ்ச்சி பொங்க சிரித்த ஞாபகம்

   ஜாலி  ஜாலி  ஜாலி   ஜாலி  கே.செந்தில்குமார்..

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 24, 2016 6:07 pm

அருமையான ஞாபக சக்தி ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... 103459460 ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 6:13 pm

ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... 3838410834
-
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... VUIZzOM4Qx62qBwW27I1+z6

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 24, 2016 8:48 pm

ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... 3838410834 மகிழ்ச்சி அருமையிருக்கு

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 24, 2016 8:55 pm

மீன் வதை
பாம்பு வதை
குருவி வதை
குளவி வதை
நண்டு வதை

எங்கே பீட்டா? பிடிச்சு இவர உள்ள போடுங்கப்பா புன்னகை

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 24, 2016 9:56 pm

யினியவன் wrote:மீன் வதை
பாம்பு வதை
குருவி வதை
குளவி வதை
நண்டு வதை

எங்கே பீட்டா? பிடிச்சு இவர உள்ள போடுங்கப்பா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189289

பீட்டா  பீலா உட்டா நம்பும் உண்மைய  சொன்னா  நம்பாது .... ஜாலி ஜாலி ஜாலி

மெய்பொருள் காண்பது அறிவு
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 25, 2016 12:49 am

ஞாபகம் வருதே, நன்று!

ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 25, 2016 8:26 am

அருமை அருமை செந்தில்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 25, 2016 6:50 pm

ayyasamy ram wrote:ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... 3838410834
-
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... VUIZzOM4Qx62qBwW27I1+z6
மேற்கோள் செய்த பதிவு: 1189272

மிகவும் நன்றி ஐய்யா ...
நினைவுகளுக்கு பொருத்தமானதொரு படத்தையும் பதிவிட்டு , பதிவை மேலும் மெருகூட்டியிருக்கிறீர்கள் ....

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 25, 2016 6:50 pm

விமந்தனி wrote:ஞாபகம் வருதே, நன்று!
மேற்கோள் செய்த பதிவு: 1189317
நன்றி அக்கா..

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக