புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 I_vote_lcapபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 I_voting_barபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 I_vote_lcapபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 I_voting_barபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 I_vote_lcapபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 I_voting_barபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 1:39 pm

First topic message reminder :



பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக்
கிழவியா?

ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம்
வென்றவன் சொன்னான்
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச்
சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன
நினைக்கிறாள்?

(வென்ற மன்னனின் காதலி அவனிடம்
இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை
சொன்னால் தான் நமக்கு திருமணம் என்று
சொல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை
கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால்
ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று
கேட்டான்.

அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு
திருமணம் ஆகும்;உனக்கு நாடு
கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'”தன்
சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க
வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது
எண்ணம்”

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம்
சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள்
திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும்
கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம்
வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
“நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள
வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக்
கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக்
காட்சி

அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான்
கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே
வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால்
நான் வெளியே உன்னுடன் வரும் பாேது
கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய
தேவதையாக இருப்பேன்.இதில் எது உன்
விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்”இது உன்
சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க
வேண்டும்” என்று

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு
விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக
இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்
ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே
எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!

—————————————–
( படித்ததில் ரசித்தது )



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 30, 2016 8:27 pm

திரு அய்யாசாமி அவர்கள் பதிவுடன் ,
திரு mbalasaravanan பதிவு இணைக்கப்பட்டது .

பதிவிடுமுன் , ஏற்கனவே அவை பதிவிடப்பட்டுள்ளதா என்று , பார்க்கவும்

பதிவர் யாவரும் இதை நினைவில் கொள்ளவும் . நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 9:22 pm

நினைவில் கொள்ளாவிட்டால் சூனியக்கார கிழவியை அழைப்போம்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 31, 2016 10:37 am

அதை அழகிய தேவதையாக பார்த்தால் ,என்ன செய்யறது ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 31, 2016 10:39 am

வாசனுக்கு அனுப்புவோம் அய்யா




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 31, 2016 10:39 am

சசி wrote:
யினியவன் wrote:
சசி wrote:நீங்கள் எல்லாம் ராஜாவாக இருக்கலாம். நாங்கள் தேவதையாகஇருக்கூடாதா?? பெண் ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தேவதை தான். கணவனும் தேவதையாக வைத்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

அச்சச்சோ கோச்சுக்காதீங்க சசி - விளையாட்டுக்கு தான் சொன்னேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190974[/u

அந்த பயம் இருக்கட்டும்
[url=http://www.eegarai.net/t127810p15-topic#1190978]மேற்கோள் செய்த பதிவு: 1190978

ஆமாம் , அவங்க மெடிகல் . அப்புறம் ஊசி போட்டுடுவாங்க !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 31, 2016 10:55 am

T.N.Balasubramanian wrote:
ஆமாம் , அவங்க மெடிகல் . அப்புறம் ஊசி போட்டுடுவாங்க !

ரமணியன்

கிட்னி தப்பிச்சிடும்ல அய்யா? அப்ப ஓகே புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 31, 2016 1:38 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
ஆமாம் , அவங்க மெடிகல் . அப்புறம் ஊசி போட்டுடுவாங்க !

ரமணியன்

கிட்னி தப்பிச்சிடும்ல அய்யா? அப்ப ஓகே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191116

ஊசிப் போட்டால் எது நிச்சயம் ,எது நிச்சயமில்லை என்பதில் எதுவும் நிச்சயம் இல்லை என்று
நிச்சயமாக நானறிவேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 31, 2016 1:45 pm

T.N.Balasubramanian wrote:ஊசி போட்டால் எது நிச்சயம் ,எது நிச்சயமில்லை  என்பதில் எதுவும் நிச்சயம் இல்லை என்று நிச்சயமாக நானறிவேன் .

ரமணியன்
காதொடிந்த வாழ்வெனும்
ஊசியிலே ஊசலாடும் ஓர் உயிரே
ஊசிவிடும் உயிரெலாம் உலகினிலே
நிச்சயம் இதை அறிந்தோரும் இங்குண்டு
அறியாதோரும் இதை அறிவது நிச்சயமுண்டு




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 31, 2016 1:53 pm

சோகம் சோகம் சோகம்
மனசே டச் பண்ணிட்டீங்க .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 31, 2016 2:42 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:ஊசி போட்டால் எது நிச்சயம் ,எது நிச்சயமில்லை  என்பதில் எதுவும் நிச்சயம் இல்லை என்று நிச்சயமாக நானறிவேன் .

ரமணியன்
காதொடிந்த வாழ்வெனும்
ஊசியிலே ஊசலாடும் ஓர் உயிரே
ஊசிவிடும் உயிரெலாம் உலகினிலே
நிச்சயம் இதை அறிந்தோரும் இங்குண்டு
அறியாதோரும் இதை அறிவது நிச்சயமுண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1191124


ஞாயிறு தடபுடலா என்னை இப்படி வறுக்க ஆரம்பிச்சுடீங்க, அருமை தத்துவம் அண்ணா. மனித வாழ்க்கையின் மகத்துவம் தெரியாமல் மனம்போன போக்கில் வாழ்ந்தால் காதருந்த ஊசிப் போல் தான் ஊசிப்போக நேரிடும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக