புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_vote_lcapபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_voting_barபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_vote_lcapபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_voting_barபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_vote_lcapபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_voting_barபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_vote_lcapபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_voting_barபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_vote_lcapபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_voting_barபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 1:39 pm

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக்
கிழவியா?

ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம்
வென்றவன் சொன்னான்
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச்
சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன
நினைக்கிறாள்?

(வென்ற மன்னனின் காதலி அவனிடம்
இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை
சொன்னால் தான் நமக்கு திருமணம் என்று
சொல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை
கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால்
ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று
கேட்டான்.

அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு
திருமணம் ஆகும்;உனக்கு நாடு
கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'”தன்
சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க
வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது
எண்ணம்”

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம்
சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள்
திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும்
கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம்
வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
“நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள
வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக்
கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக்
காட்சி

அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான்
கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே
வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால்
நான் வெளியே உன்னுடன் வரும் பாேது
கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய
தேவதையாக இருப்பேன்.இதில் எது உன்
விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்”இது உன்
சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க
வேண்டும்” என்று

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு
விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக
இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்
ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே
எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!

—————————————–
( படித்ததில் ரசித்தது )

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 24, 2016 2:50 pm

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே
எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!
சிரி சிரி சிரி சிரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 24, 2016 6:02 pm

மிக மிக நன்றாக இருக்கிறது .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? K4YX83EeQmqOIKJ1oOIf+arumaiyanapadhivu

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 24, 2016 9:32 pm

ராஜா wrote:
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே
எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!
சிரி சிரி சிரி சிரி

அம்மா நம்ம சம்பத்தப்பட்ட முடிவுகளையும் அவரே எடுத்தும் சூனியக்கார கிழவியா இருக்காங்களே - ஏன் ராஜா? புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jan 24, 2016 11:00 pm

மிக அருமையான கதை. சூப்பருங்க சூப்பருங்க

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 25, 2016 12:36 pm

யினியவன் wrote:
ராஜா wrote:
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே
எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!
சிரி சிரி சிரி சிரி

அம்மா நம்ம சம்பத்தப்பட்ட முடிவுகளையும் அவரே எடுத்தும் சூனியக்கார கிழவியா இருக்காங்களே - ஏன் ராஜா? புன்னகை

என்ன தான் "அம்மாவா" இருந்தாலும் அவங்களுக்கும் வயசாகும்ல அப்ப கிழவி தானே

யம்மாடி , நல்லவேளை அவதூறு வழக்கில் இருந்து தப்பிச்சாச்சு அய்யோ, நான் இல்லை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 25, 2016 3:28 pm

சில நேரங்கல்ல அப்படி, பல நேரங்கல்ல இப்படி. ரெண்டும் ஒன்னு தான்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 25, 2016 3:55 pm

அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 4:10 pm

இந்த தலைப்பிற்கு கீழ்கண்ட

படம் சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன் , ayyasami ram .
விரும்பினால் , பதிவு எண் #1 உடன் இணைத்து விடலாம்

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? 3r6u5TntRgOr9YeoJ3dP+chica_o_vieja

ஒரு கோணத்தில் இளங்குமரி
வேறொரு கோணத்தில் (சூனியக்கார ) கிழவி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 25, 2016 4:25 pm

நல்ல பகிர்வு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக