புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
108 Posts - 74%
heezulia
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
1 Post - 1%
Pampu
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
273 Posts - 76%
heezulia
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன குடும்ப விளக்கு _சசி

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 11:32 am

First topic message reminder :

கோழிகள் கூவவில்லை என்றாலும் 
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் 
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு 
பார்த்தால் மணி 5:30 ஆகா! 

மணி ஆகிவிட்டதே! 
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி 
வாசல் தெளித்து கோலமிட்டு 
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு 
அடுக்களைக்குள் நுழைந்தால் 
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி! 

ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு 
ஆனால் ராஜா செய்வது இல்லை! 

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் 
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்! 
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே 
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை 
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில் 
சமைத்தாக வேண்டுமே!

என்ற கவலை அவளுக்கு! 

குழந்தைக்கும் கணவனுக்கும் 
மாமா மாமிக்கும் சூடாக உணவு 
பரிமாற இயலவில்லையே! 
அவள் வேலையை பதப்படுத்தி 
செய்து கொண்டு இருக்கிறது!! 

அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்! 

அதற்குள் குழந்தைகள் சிணுங்கல் 
அம்மா அம்மா! 
இதோ வருகிறேன் என் கண்ணே! 
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!! 

ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக 
குழந்தைகளுக்கு முத்தம்!! 
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும் 
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!! 

ஆச்சா? மீண்டும் அடுப்படியில் 
காலை காபி டீ 
மாமிக்கு டிகிரி காபி 
மாமனாருக்கு டீ 
குழந்தைகளுக்கு பால்! 
கணவருக்கு வரடீ! 
முடிந்ததா! 
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!! 

காலை உணவு ;;மதிய உணவு 

அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு 
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து  அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!

ஆகா 
மணி ஆகிவிட்டதே! 
கிளம்பு கிளம்பு குழந்தையை 
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை 
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!! 

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது! 

இந்த வீட்டு ராஜா 
நிதானமாக உறக்கம் கலைந்து 
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி 
கையால் டீ கிடைக்கும்! 

டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால் 
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!! 

பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்! 
நிதானமாக எழுந்திருத்தாலும் 
அவசர கதியில் அலுவலகம் செல்வதை 
வழக்கமாக கொண்டிருப்பவர்கள் 
ஆண்கள்! 
அப்படியும் கிளம்பியாகி விட்டது! 

வீட்டை பூட்ட வேண்டிய வேலை 
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்! 

அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது! 
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை! 

அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால் 
சற்று ஓய்வு தான்! 

அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!! 

கழுகு பார்வையில்லிருந்தும் 
கண்டவனின் உரசுதலில் இருந்தும் 
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம் 
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது! 

அலுவலகம்! ;

அலுவலகம் வந்தாச்சு 
அவசரகதியில் வந்தாலும் 
நான்கு தோழிகளை பார்த்து 
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில் 
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம் 
சில மணித்துளிகள் தான்! 

தொடரும் __-

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:13 pm

யினியவன் wrote:சமாளிபிகேஷன் ஆப் த நேஷன் ஆப் த சிச்சுவேஷன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189736

ஏன் உங்களுக்கு J வா? ......ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 2:33 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:எங்காத்தில் என்னை 1930 என்று கிண்டல் செய்வார்கள்...........

52 னு விமந்தனி சொல்லி வாழ்த்தினாங்க  
64 னு நீங்களே சொன்னீங்க
இப்போ 1930 னு உங்க வீட்டுலே சொல்றாங்க  அப்பிடினா ,
86 ஆ .?

உண்மையான வயது என்ன ?

ரமணியன்  

ஹா ஹா ஹா

மறதி தானாக வந்துவிட்ட வயசு தான் அய்யா புன்னகை

எத்துனை வயசா இருந்தா என்ன, திரு. சுந்தருக்கு
என்றுமே அவர்கள் "சுமதி என் சுந்தரி" தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189732

ம்ம்... அப்படிச்சொல்லுங்கோ இனியவன் ஜாலி ஜாலி ஜாலி ...வி. பொ. பா.
மேற்கோள் செய்த பதிவு: 1189733

அண்ணா வஞ்ச புகழ்ச்சிஅணியில்  
உங்களை விஞ்ச ஆளே இல்லையண்ணா. 
இப்பதான் குறள் எல்லாம் எழுதி கலாய்த்து திரும்பி பார்த்தா சுமதி என் சுந்தரி. நடக்கட்டும் நடக்கட்டும்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 26, 2016 2:41 pm

krishnaammaa wrote:திரும்பி பார்த்தா சுமதி என் சுந்தரி

இல்லையே திருப்பிப் பார்த்தால் "சுந்தரி என் சுமதி " தானே

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:47 pm

சசி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:எங்காத்தில் என்னை 1930 என்று கிண்டல் செய்வார்கள்...........

52 னு விமந்தனி சொல்லி வாழ்த்தினாங்க  
64 னு நீங்களே சொன்னீங்க
இப்போ 1930 னு உங்க வீட்டுலே சொல்றாங்க  அப்பிடினா ,
86 ஆ .?

உண்மையான வயது என்ன ?

ரமணியன்  

ஹா ஹா ஹா

மறதி தானாக வந்துவிட்ட வயசு தான் அய்யா புன்னகை

எத்துனை வயசா இருந்தா என்ன, திரு. சுந்தருக்கு
என்றுமே அவர்கள் "சுமதி என் சுந்தரி" தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189732

ம்ம்... அப்படிச்சொல்லுங்கோ இனியவன் ஜாலி ஜாலி ஜாலி ...வி. பொ. பா.
மேற்கோள் செய்த பதிவு: 1189733

அண்ணா வஞ்ச புகழ்ச்சிஅணியில்  
உங்களை விஞ்ச ஆளே இல்லையண்ணா. 
இப்பதான் குறள் எல்லாம் எழுதி கலாய்த்து திரும்பி பார்த்தா சுமதி என் சுந்தரி. நடக்கட்டும் நடக்கட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1189750

ஐயோ, சசி இது வஞ்சப் புகழ்ச்சி இல்லை, நிஜமாவே என் பேர் சுமதி தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:48 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:திரும்பி பார்த்தா சுமதி என் சுந்தரி

இல்லையே திருப்பிப் பார்த்தால் "சுந்தரி என் சுமதி " தானே

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189753

ஐயா, நான் சொல்லலை ......சசி சொல்லி இருக்கா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 2:53 pm

krishnaamma wrote:
சசி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:எங்காத்தில் என்னை 1930 என்று கிண்டல் செய்வார்கள்...........

52 னு விமந்தனி சொல்லி வாழ்த்தினாங்க  
64 னு நீங்களே சொன்னீங்க
இப்போ 1930 னு உங்க வீட்டுலே சொல்றாங்க  அப்பிடினா ,
86 ஆ .?

உண்மையான வயது என்ன ?

ரமணியன்  

ஹா ஹா ஹா

மறதி தானாக வந்துவிட்ட வயசு தான் அய்யா புன்னகை

எத்துனை வயசா இருந்தா என்ன, திரு. சுந்தருக்கு
என்றுமே அவர்கள் "சுமதி என் சுந்தரி" தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189732

ம்ம்... அப்படிச்சொல்லுங்கோ இனியவன் ஜாலி ஜாலி ஜாலி ...வி. பொ. பா.
மேற்கோள் செய்த பதிவு: 1189733

அண்ணா வஞ்ச புகழ்ச்சிஅணியில்  
உங்களை விஞ்ச ஆளே இல்லையண்ணா. 
இப்பதான் குறள் எல்லாம் எழுதி கலாய்த்து திரும்பி பார்த்தா சுமதி என் சுந்தரி. நடக்கட்டும் நடக்கட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1189750

ஐயோ, சசி இது வஞ்சப் புகழ்ச்சி  இல்லை, நிஜமாவே என் பேர் சுமதி தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189756

[size=34]மன்னிக்க மன்னிக்கவும் அம்மா [/size]
எனக்கு தெரியாது. அண்ணா கலாட்டா செய்கிறார்கள் என்று நினைத்தேன்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:55 pm

அடாடா... எதுக்கு சசி மன்னிப்பெல்லாம் புன்னகை.........என் பேர் சுமதி, அவர் பேர் சுந்தர் புன்னகை......பையன் கிருஷ்ணா ஸோ நான் க்ருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 2:57 pm

T.N.Balasubramanian wrote:
இல்லையே திருப்பிப் பார்த்தால் "சுந்தரி என் சுமதி " தானே

ரமணியன்

அவருக்கு எங்கு பார்த்தாலும்/ நிறைந்திருப்பது சு(ப)மதி தான் அய்யா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 3:00 pm

சசி wrote:
மன்னிக்க மன்னிக்கவும் அம்மா. எனக்கு தெரியாது. அண்ணா கலாட்டா செய்கிறார்கள் என்று நினைத்தேன்.

அதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 3:01 pm

krishnaamma wrote:அடாடா... எதுக்கு சசி மன்னிப்பெல்லாம் புன்னகை.........என் பேர் சுமதி, அவர் பேர் சுந்தர் புன்னகை......பையன் கிருஷ்ணா ஸோ நான் க்ருஷ்ணாம்மா புன்னகை
மருமகளை மறப்பது ஞாயமா? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக