புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:54 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
by E KUMARAN Today at 4:54 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவீன குடும்ப விளக்கு _சசி
Page 11 of 11 •
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
கோழிகள் கூவவில்லை என்றாலும்
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும்
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு
பார்த்தால் மணி 5:30 ஆகா!
மணி ஆகிவிட்டதே!
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி
வாசல் தெளித்து கோலமிட்டு
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு
அடுக்களைக்குள் நுழைந்தால்
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி!
ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு
ஆனால் ராஜா செய்யவது இல்லை!
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்!
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில்
சமைத்தாக வேண்டுமே!
என்ற கவலை அவளுக்கு!
குழந்தைக்கும் கணவனுக்கும்
மாமா மாமிக்கும் சூடாக உணவு
பரிமாற இயலவில்லையே!
அவள் வேலையை பதப்படுத்தி
செய்து கொண்டு இருக்கிறது!!
அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்!
அதற்குள் குழந்தைகள் சிணுங்கல்
அம்மா அம்மா!
இதோ வருகிறேன் என் கண்ணே!
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!!
ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக
குழந்தைகளுக்கு முத்தம்!!
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும்
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!!
ஆச்சா? மீண்டும் அடுப்படியில்
காலை காபி டீ
மாமிக்கு டிகிரி காபி
மாமனாருக்கு டீ
குழந்தைகளுக்கு பால்!
கணவருக்கு வரடீ!
முடிந்ததா!
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!!
காலை உணவு ;;மதிய உணவு
அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!
ஆகா
மணி ஆகிவிட்டதே!
கிளம்பு கிளம்பு குழந்தையை
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!!
குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது!
இந்த வீட்டு ராஜா
நிதானமாக உறக்கம் கலைந்து
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி
கையால் டீ கிடைக்கும்!
டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால்
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!!
பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்!
நிதானமாக எழுந்திருத்தாலும்
அவசர கதியில் அலுவலகம் செல்வதை
வழக்கமாக கொண்டிருப்பவர்கள்
ஆண்கள்!
அப்படியும் கிளம்பியாகி விட்டது!
வீட்டை பூட்ட வேண்டிய வேலை
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்!
அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது!
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை!
அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால்
சற்று ஓய்வு தான்!
அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!!
கழுகு பார்வையில்லிருந்தும்
கண்டவனின் உரசுதலில் இருந்தும்
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம்
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது!
அலுவலகம்! ;
அலுவலகம் வந்தாச்சு
அவசரகதியில் வந்தாலும்
நான்கு தோழிகளை பார்த்து
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில்
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம்
சில மணித்துளிகள் தான்!
தொடரும் __-
கோழிகள் கூவவில்லை என்றாலும்
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும்
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு
பார்த்தால் மணி 5:30 ஆகா!
மணி ஆகிவிட்டதே!
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி
வாசல் தெளித்து கோலமிட்டு
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு
அடுக்களைக்குள் நுழைந்தால்
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி!
ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு
ஆனால் ராஜா செய்யவது இல்லை!
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்!
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில்
சமைத்தாக வேண்டுமே!
என்ற கவலை அவளுக்கு!
குழந்தைக்கும் கணவனுக்கும்
மாமா மாமிக்கும் சூடாக உணவு
பரிமாற இயலவில்லையே!
அவள் வேலையை பதப்படுத்தி
செய்து கொண்டு இருக்கிறது!!
அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்!
அதற்குள் குழந்தைகள் சிணுங்கல்
அம்மா அம்மா!
இதோ வருகிறேன் என் கண்ணே!
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!!
ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக
குழந்தைகளுக்கு முத்தம்!!
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும்
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!!
ஆச்சா? மீண்டும் அடுப்படியில்
காலை காபி டீ
மாமிக்கு டிகிரி காபி
மாமனாருக்கு டீ
குழந்தைகளுக்கு பால்!
கணவருக்கு வரடீ!
முடிந்ததா!
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!!
காலை உணவு ;;மதிய உணவு
அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!
ஆகா
மணி ஆகிவிட்டதே!
கிளம்பு கிளம்பு குழந்தையை
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!!
குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது!
இந்த வீட்டு ராஜா
நிதானமாக உறக்கம் கலைந்து
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி
கையால் டீ கிடைக்கும்!
டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால்
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!!
பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்!
நிதானமாக எழுந்திருத்தாலும்
அவசர கதியில் அலுவலகம் செல்வதை
வழக்கமாக கொண்டிருப்பவர்கள்
ஆண்கள்!
அப்படியும் கிளம்பியாகி விட்டது!
வீட்டை பூட்ட வேண்டிய வேலை
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்!
அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது!
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை!
அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால்
சற்று ஓய்வு தான்!
அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!!
கழுகு பார்வையில்லிருந்தும்
கண்டவனின் உரசுதலில் இருந்தும்
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம்
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது!
அலுவலகம்! ;
அலுவலகம் வந்தாச்சு
அவசரகதியில் வந்தாலும்
நான்கு தோழிகளை பார்த்து
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில்
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம்
சில மணித்துளிகள் தான்!
தொடரும் __-
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:கிருஷ்ணாம்மா wrote:..... .எதானாலும் முதலில் பெண்களைத்தான் சொல்வேன் ...........அன்பு காட்டும் இடத்தில் அன்பும் , கண்டிப்பு காட்டும் இடத்தில் கண்டிப்பும் இருக்கணும்.
கிராமம் பட்டணம் என்று பாகுபாடு இல்லை, மனதில் தைரியமும், துணிச்சலும் ஆளுமையும் முக்கியம்.
...............லீடர் ஷிப் ஐ நாம் தான் வளர்த்துக்கணும் ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190541விமந்தனி wrote:இல்லயில்ல... நான் அடிக்க மாட்டேன். நானும் உங்க கட்சி தான்.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189671யினியவன் wrote:வளர்க்கப்படுவது பெண்ணாலேசசி wrote:
அண்ணி கொஞ்சம் பாவம் தான்.
அண்ணா சொல்வதும் சரிதான்.
சமூகம் தந்த சலுகைகளை ஆண்கள்
இன்னும் அனுபவித்து கொண்டு தான்
பெண்களின் மீது சவாரி செய்கின்றனர்.
நன்றி அண்ணா. சரியாக சொன்னீர்கள்.
அந்த சமூகம் நம் வீட்டில் இருந்து தான் உருவாகிறது. அதை மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.
பாதிக்கப்படுவது ஆண்ணாலே
எய்தவரிருக்க அம்பினை நோவதேன்?
வளர்ப்பு முறையை நிச்சயம் மாற்ற வேண்டும் - மாறிவிடுவான் ஆண்.
நான் அதத்தான் சொன்னேன் இனியவன்...........பெண் தானே வளர்க்கிறாள், தனக்கு ஏற்றபடி வளர்க்க வேண்டியது தானே?............எங்கே அப்படி தான் வளர்த்து விட்டால் , நாளை தன் மருமகள் நிம்மதியாக குடித்தனம் செய்து விடுவாளோ என்கிற நல்ல (!) எண்ணமே அதற்க்குத்தடையாக இருக்கு என்று நான் நினைக்கிறேன்..
( நான் மட்டும் இந்த ஆளைக் கட்டிக்கொண்டு அழுகிறேன், வரவ மட்டும் சௌக்கியமாய் இருக்கலாமா? என்று நினைத்து ஒழுக்கம் கேட்ட மகனுக்கு கூட சப்போர்ட் செய்கிறார்கள், இல்லாவிட்டால் டெல்லி இல் நடந்த கொடுமைக்கு காரணமான தன் பிள்ளையை வெட்டி போட மாட்டாளோ ஒரு பெண்?............... அவன் ஆண்பிள்ளை அப்படித்தான் இருப்பான் என்று பேட்டி தருகிறாள் அவள் )
.
.
.
பெண்களுக்குப் பெண்கள் தான் எதிரியே அல்லாமல் ஆண்கள் எந்த காலத்திலும் இல்லை என்பதே என் கருத்து .....................இதெல்லாம் ரொம்ப சொன்னா என்னை அடிப்பார்கள்................
ஸோ ஸ்வீட் !....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:அடடே...! என்ன இப்படி பிச்சு உதறீங்களே எல்லாரும்......யினியவன் wrote:
நான் பல பெண்களுக்கும் சொல்வது இது தான்:
ஆணிடம் ஜாக்கிரதையாக பழகு;
பெண்ணிடம் சர்வ ஜாக்கிரதையாக பழகு ன்னு
பெண் ஆணை வெல்வது/வீழ்த்துவது மிக எளிது;
பெண் பெண்ணை வெல்வது/வீழ்த்துவது மிக கடினம்.
நிஜமாகவே அன்று நல்லா , நிறைய பேசினோம் விமந்தனி, நீங்களும் பானுவும் இல்லாதது எனக்கு ரொம்ப குறையாக இருந்தது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:நல்ல சந்தேகம்...!T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:எங்காத்தில் என்னை 1930 என்று கிண்டல் செய்வார்கள்...........
52 னு விமந்தனி சொல்லி வாழ்த்தினாங்க
64 னு நீங்களே சொன்னீங்க
இப்போ 1930 னு உங்க வீட்டுலே சொல்றாங்க அப்பிடினா ,
86 ஆ .?
உண்மையான வயது என்ன ?
ரமணியன்
ஹா...ஹா...ஹா..... ...........என்ன நீங்களும் சேர்ந்துகொண்டீர்கள் ஐயாவுடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190544விமந்தனி wrote:அதானே அதெப்படி அப்படி ஐயா கேட்பாரு...? கேளுங்க, கேளுங்க...krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189728T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:எங்காத்தில் என்னை 1930 என்று கிண்டல் செய்வார்கள்...........
52 னு விமந்தனி சொல்லி வாழ்த்தினாங்க
64 னு நீங்களே சொன்னீங்க
இப்போ 1930 னு உங்க வீட்டுலே சொல்றாங்க அப்பிடினா ,
86 ஆ .?
உண்மையான வயது என்ன ?
ரமணியன்
இப்போ நீங்க என்னைக் கிண்டல் செய்யறீங்க ஐயா ......64 நான் பிறந்த வருடம் என்று சொன்னேன் .............1930 இருக்க வேண்டியவள் என்று எங்காத்தில் கிண்டல் பண்ணுவாங்க என்று சொன்னேன் .....மேலும் நீங்க தான் எங்க எல்லோரையும் நேரில் பார்த்திருகீங்களே, நீங்களே சந்தேகப்பட்டால் எப்படியாம் ?
எதுக்கு இவ்வளவு கேளுங்க? ....................நான் கேட்டதும் கடுகு தாளித்தா, மிளகை பொடிச்சு போட்டா என்று சொல்வதற்கா ?................. ....................
- Sponsored content
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 11