புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 2 Poll_c10சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 2 Poll_m10சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 23, 2016 10:57 pm

First topic message reminder :

 சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 37.7%; அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 35.7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரியின் "மக்கள் ஆய்வகம்" கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தேர்தல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக "மக்கள் ஆய்வகம்" ஒரு கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது.

 சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ராஜநாயகம் இந்த முடிவுகளை வெளியிட்டார். இதில் யார் தலைமையில் ஆட்சி என்ற யூகம் தொடர்பான பகுதியில், வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி/ கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும் என்ற யூகத்தில் அதிமுக அணியைவிட திமுக அணி சிறிதளவு முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவு விவரம்:

திமுக தலைமையில் ஆட்சி- 37.7%

அதிமுக தலைமையில் ஆட்சி- 35.7%

மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி- 5.4%

பாமக தலைமையில் ஆட்சி- 2.2%

இவ்வாறு பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வகத்தின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

நன்றி தமிழ் ஒன்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 23, 2016 11:38 pm

புன்னகை புன்னகை புன்னகை நீங்கள் கேட்ட வரம் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள் கார்த்திக்.

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 24, 2016 7:03 am

ஊழல் + செயல் திறனற்ற ஆட்சியா ?
ஊழல் + செயல் திறனுள்ள ஆட்சியா ?

இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் மக்களுக்கு உள்ளது . ஊழல் இல்லாத ஆட்சி உலகத்தில் எங்குமே கிடையாது .எனவே நமக்கு செயல் திறனுள்ள ஆட்சியே தற்போதைய தேவை . எனவே சிந்தித்து செயல்படுவோம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 24, 2016 7:08 am

ஊழல் + செயல் திறனற்ற ஆட்சியா ?
ஊழல் + செயல் திறனுள்ள ஆட்சியா ?

கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் அய்யா

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 7:10 am

கருத்துக் கணிப்பு எங்கெல்லாம் நடத்தப்பட்டது
என்ற விபரம் இல்லையே...
-
சென்னை மாநகரில் மட்டும் மக்களிடம் கருத்துக்
கேட்டறிந்து இருந்தால்...அது பொய்த்துப் போக வாய்ப்புண்டு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 7:25 am

120 சட்டப்பேரவை தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தினோம்.
இந்தாண்டு ஜனவரி 7 முதல் 19 வரை நடந்த இக்கருத்துக்கணிப்பில்
5 ஆயிரத்து 464 பேர் பங்கேற்றனர் -
-

தமிழ் தி இந்து-ல் வந்த பின்னூட்டம்:
-
5464 பேர், அதாவது ஒரு தொகுதிக்கு சராசரியாக 23 பேர்! கருத்துக்கணிப்பு முடிவுகள் யாருக்கு வேண்டாமாலும் சாதகமாக இருக்கட்டும்... வெறும் 23 பேரை வைத்து எப்படி இவர்களால் ஒரு முடிவை சொல்ல முடியும்? ஒரு தொகுதியில் உள்ள கட்சிகளே 23 ஐ விட அதிகமாக இருக்கும்(திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசி, புதிய தமிகம், மற்றும் ABCD யில் உள்ள பல கட்சிகள், மதக் கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகள்)!! அதனால் தான் என்னவோ எந்த ஒரு தேர்தல் கருத்துக் கணிப்பும் சரியாகவே இருப்பதில்லை...ஜெயிக்கும் என்று நினைக்கும் கட்சிகள் வேண்டுமானாலும் சந்தோசப்படும் கொஞ்ச நேரத்துக்கு...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 24, 2016 11:43 am

கார்த்திக் செயராம் wrote:சாபம் எல்லாம் வேண்டாம் அம்மா. ..யாரும் இப்போது நம்புவது இல்லை
அண்ணா( சித்தர் )கூட ஒரு செல் பி எடுத்து கிட்டா போதும். .

எடுக்கலாம் புன்னகை , ஆனால் சித்தருக்கே ஒரு சாபம் உள்ளது "அவர் செல்பி எடுத்தால் அப்புறம் அப்பீட்டு ஆயிடுவார்" அதான் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 24, 2016 12:00 pm

ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:சாபம் எல்லாம் வேண்டாம் அம்மா. ..யாரும் இப்போது நம்புவது இல்லை
அண்ணா( சித்தர் )கூட ஒரு செல் பி எடுத்து கிட்டா போதும். .

எடுக்கலாம் புன்னகை , ஆனால் சித்தருக்கே ஒரு சாபம் உள்ளது "அவர் செல்பி எடுத்தால் அப்புறம் அப்பீட்டு ஆயிடுவார்" அதான் புன்னகை

வடிவேலு ஞாபகம் வருது - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு புன்னகைபுன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 24, 2016 12:02 pm

சசி wrote:
சரியாக சொன்னீர்கள் அண்ணா. கரும்புள்ளிகளை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றுவிடும் காலம் வந்தால் நல்லாத்தான் இருக்கும்.

மொட்ட பட்ட நாமம் நாம போட்டுக்கணுமா இல்ல எப்பவும் போல அவங்க போட்டு விடுவாங்களா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 24, 2016 12:05 pm

விமந்தனி wrote:
கார்த்திக் செயராம் wrote:நான் பல்வேறு சித்தர் களை பற்றி படித்து உள்ளேன். ..பாம்பாட்டி சித்தர் உட்பட. .

அண்ணா என்ன நையாண்டி சித்தரா???
போச்சு கார்த்திக்...! சித்தருக்கு கோபம் வந்து 'பிடி சாபம்....' என்றுரைக்கப்போகிறார்.புன்னகை புன்னகை

நய்யாண்டி இல்ல நய்ய புடைக்கப்பட்ட ன்னு சொல்லலாம் புன்னகை

ஒரு "பிடி" சாபம் இந்த அரசியல் வியாதிகளை குணப்படுத்தி விடும் என்றால்
அதைப்போல் எளிதான காரியம் இல்லை நம் நாட்டை காப்பாத்த புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jan 24, 2016 10:59 pm

M.Jagadeesan wrote:ஊழல் + செயல் திறனற்ற ஆட்சியா ?
ஊழல் + செயல் திறனுள்ள ஆட்சியா ?

இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் மக்களுக்கு உள்ளது . ஊழல் இல்லாத ஆட்சி உலகத்தில் எங்குமே கிடையாது .எனவே நமக்கு செயல் திறனுள்ள ஆட்சியே தற்போதைய தேவை . எனவே சிந்தித்து செயல்படுவோம் .
உண்மை! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக