புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
25 Posts - 51%
heezulia
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
3 Posts - 6%
Raji@123
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
7 Posts - 2%
prajai
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_m10 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து குயில்கள்- செந்தில் கார்த்திக்-

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 1:55 pm

கிராமத்து குயில்கள்  செந்தில் --கார்த்திக் -

களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்)      கார்த்திக்[/color]
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.

கண்டாகி சேல ஒன்ன வாங்கி தந்த மச்சானே
கந்தலான சேலையத்தான் வாங்கி வந்து வச்சியே
ஒலகம் தெரியாத ஓங்கூட வாழவே
ஒரு கோடி ஆசையாத்தான் உள்ளத்துல தச்சேனே ...

கன்டாங்கி சேலை கூட கந்தையாகி போகும் புள்ள.
கண்மணியே உன் மேல வச்ச ஆசை புதுசுதான்டி.
என் உசுரு இருக்கு முட்டும் மயிலே நான் மறப்பேனா.
உலகமே எதிர்திட்டாலும் நீதானே என் உசுரு.

ஒன் மனசு நெனப்பு மட்டும் ஒசத்தியா மச்சானே –நான்
உள்ளத்துல ஆசையெல்லாம் கல்லாக்கி வெச்சேனே
நமக்கு வருமானம் இல்லாம வண்டி ஓடாதே
நாளும் காசு செக்க நீ போனா கழுத்த நீட்டுறனே

காசு பணம் வேனும் முன்னு பட்டனம் தான் போகனுமா ?
கழனி காடு இங்கு இருக்கு பாடு பட்டா போதுமடி.
காரவீடு ஒன்னு இருக்கு காராம் பசு மூணு இருக்கு.
காட குஞ்சு பொரிச்சிருக்கு கம்மல் கூட வாங்கி இருக்கு.
கண்மணியே உன நானும் கண்ணீர் சிந்த விடமாட்டேன்.

பட்டணம் போகாட்டி பட்ட தெனம் ஏத்திக்குவ (பட்ட - பட்ட சாராயம் )
காடு கழனி வச்சு கந்து ரொம்ப வாங்கிக்குவ
கார வீடு எல்லாமே கடனுக்கு போயிரும்மே
காசு பணம் சேக்க நீ கடல் தாண்டி போனாலும் –நான்
கண்ணாளா எப்போதும் கண்முழிச்சு காத்திருப்பேன்

கடல் தாண்டி போனவங்க கஸ்டத்த கேட்டேன்டி.
கடல் தாண்டி போயித்தான் காசு பணம் பாக்கனுமா.
கழனியில் பாடுபட்டா காசு பணம் சேத்திடலாம்.

காலையில எழுந்திடுவேன் காளை ரெண்டு பூட்டிகிவேன்.
காட்டை நல்லா உழுதுடுவேன் கரை வச்சி பூசிடுவேன்.
கஞ்சியத்தான் குடிச்சிபுட்டு கஸ்டப்பட்டு உழைச்சிடுவேன்.
கண்மணியே உனை நானும் ராணி போல பாத்துகுவேன்.

ஒன் பேச்சு இத்தனநாள் ஒதவாம போச்சுதைய்யா
நான் நெனச்ச கனவெல்லாம் கானல்நீரா ஆச்சுதைய்யா
காடு கழனியெல்லாம் கருவேலம் மொலச்சுதைய்யா

காலைல  ஒனக்கு கள்ளுக்கட கெடச்சுதைய்யா
கஷ்டம் தெரியாத ஒன்கிட்ட வாக்கபட்டா
காது கம்மலோட வருங்காலத்தயும் தொலச்சிருவேன்

ஊரெல்லாம் மழைபெஞ்சி வெள்ளகாடா போனதடி.
நாடெல்லாம் மழைபெஞ்சி நாசமா போனதடி .
நம்ம ஊரு கரட்டு பக்கம் ஒரு துளி பெயிலடி .

ஈசானி மூலையதான் தினம் தினம் பாத்து நின்னேன் .
வடக்கால மூலையில வெண் மேகம் கருத்திருக்கு .
காஞ்சிபோன என் மனசும் வெள்ள பூவா மலர்ந்திருக்கு .

தெருவோரம் கிழக்கால காலி மனை ஒன்னுஇருக்கு .
கடகன்னி வச்சிடலாமுனு எண்ணம் ஒன்னு வந்திருக்கு .
கடல் தாண்டி போகவேண்டாம் இங்கேயே பொழசிடலாம்.
காடு கழனி பாத்துக்கலாம் சொந்த தொழில் செய்திடலாம் .
கண்மணியே உன்னை நானும் பிறிந்திட மாட்டேனே ..

அழவாத்தான் பேசுறியே அறிவு கெட்ட மச்சானே
ஆலக்கெனறு தோண்ட காசு கொஞ்சம் வேணுமே
கடன்கோடுத்தே காலியாவும் கடகன்னி வெச்சாவே –பின்ன
கஞ்சி குடிக்கத்தான் அஞ்சூடு போவணுமே

பவுண கொஞ்சம் கலட்டி தாரேன்
டவுனுக்கு நீ போகவேணும் –நல்லா
காசு பணம் சேத்து வந்து –என்ன
கண்ணாலம் பண்ண வேணும்

இருக்கிற காலம் மட்டும்
இன்பமா வாழ்ந்துக்கணும் -இனியாச்சும்
இல்லேங்கற வார்த்தைய
சொல்லாம இருந்துக்கனும் ......

போயிவா... மச்சானே ..போயிவா.... மச்சானே
பொழப்புக்கு புறப்பட்டு போயிவா.... மச்சானே

தொடரும் கருவாச்சியின் காதல்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 10, 2016 4:38 pm

அருமையான
ஒரு கவிதை --இரு பதிவர் .
தொடருங்கள் .
தலைப்பில் பெயரில் கலர் மாற்றியுள்ளேன் .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 10, 2016 4:56 pm

கிராமத்து குயில்கள் - கார்த்திக் செந்தில்

 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- T8FOVgcQ9GSvd4GXyptO+PimoIndian  கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- WCETOj6cScqE869MXFTH+16432560283_6e36f92a94

களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்)
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.

கண்டாகி சேல ஒன்ன வாங்கி தந்த மச்சானே
கந்தலான சேலையத்தான் வாங்கி வந்து வச்சியே
ஒலகம் தெரியாத ஓங்கூட வாழவே
ஒரு கோடி ஆசையாத்தான் உள்ளத்துல தச்சேனே ...

கன்டாங்கி சேலை கூட கந்தையாகி போகும் புள்ள.
கண்மணியே உன் மேல வச்ச ஆசை புதுசுதான்டி.
என் உசுரு இருக்கு முட்டும் மயிலே நான் மறப்பேனா.
உலகமே எதிர்திட்டாலும் நீதானே என் உசுரு.

ஒன் மனசு நெனப்பு மட்டும் ஒசத்தியா மச்சானே –நான்
உள்ளத்துல ஆசையெல்லாம் கல்லாக்கி வெச்சேனே
நமக்கு வருமானம் இல்லாம வண்டி ஓடாதே
நாளும் காசு சேக்க நீ போனா கழுத்த நீட்டுறனே

காசு பணம் வேனும் முன்னு பட்டனம் தான் போகனுமா ?
கழனி காடு இங்கு இருக்கு பாடு பட்டா போதுமடி.
காரவீடு ஒன்னு இருக்கு காராம் பசு மூணு இருக்கு.
காட குஞ்சு பொரிச்சிருக்கு கம்மல் கூட வாங்கி இருக்கு.
கண்மணியே உன நானும் கண்ணீர் சிந்த விடமாட்டேன்.

பட்டணம் போகாட்டி பட்ட தெனம் ஏத்திக்குவ (பட்ட - பட்ட சாராயம் )
காடு கழனி வச்சு கந்து ரொம்ப வாங்கிக்குவ
கார வீடு எல்லாமே கடனுக்கு போயிரும்மே
காசு பணம் சேக்க நீ கடல் தாண்டி போனாலும் –நான்
கண்ணாளா எப்போதும் கண்முழிச்சு காத்திருப்பேன்

கடல் தாண்டி போனவங்க கஸ்டத்த கேட்டேன்டி.
கடல் தாண்டி போயித்தான் காசு பணம் பாக்கனுமா.
கழனியில் பாடுபட்டா காசு பணம் சேத்திடலாம்.
காலையில எழுந்திடுவேன் காளை ரெண்டு பூட்டிகிவேன்.
காட்டை நல்லா உழுதுடுவேன் கரை வச்சி பூசிடுவேன்.
கஞ்சியத்தான் குடிச்சிபுட்டு கஸ்டப்பட்டு உழைச்சிடுவேன்.
கண்மணியே உனை நானும் ராணி போல பாத்துகுவேன்.

ஒன் பேச்சு இத்தனநாள் ஒதவாம போச்சுதைய்யா
நான் நெனச்ச கனவெல்லாம் கானல்நீரா ஆச்சுதைய்யா
காடு கழனியெல்லாம் கருவேலம் மொலச்சுதைய்யா
காலைல  ஒனக்கு கள்ளுக்கட கெடச்சுதைய்யா
கஷ்டம் தெரியாத ஒன்கிட்ட வாக்கபட்டா
காது கம்மலோட வருங்காலத்தயும் தொலச்சிருவேன்

ஊரெல்லாம் மழைபெஞ்சி வெள்ளகாடா போனதடி.
நாடெல்லாம் மழைபெஞ்சி நாசமா போனதடி .
நம்ம ஊரு கரட்டு பக்கம் ஒரு துளி பெயிலடி .
ஈசானி மூலையதான் தினம் தினம் பாத்து நின்னேன் .
வடக்கால மூலையில வெண் மேகம் கருத்திருக்கு .
காஞ்சிபோன என் மனசும் வெள்ள பூவா மலர்ந்திருக்கு .

தெருவோரம் கிழக்கால காலி மனை ஒன்னுஇருக்கு .
கடகன்னி வச்சிடலாமுனு எண்ணம் ஒன்னு வந்திருக்கு .
கடல் தாண்டி போகவேண்டாம் இங்கேயே பொழசிடலாம்.
காடு கழனி பாத்துக்கலாம் சொந்த தொழில் செய்திடலாம் .
கண்மணியே உன்னை நானும் பிறிந்திட மாட்டேனே ..

அழவாத்தான் பேசுறியே அறிவு கெட்ட மச்சானே
ஆழக்கெணறு தோண்ட காசு கொஞ்சம் வேணுமே
கடன்கொடுத்தே காலியாவும் கடகன்னி வெச்சாவே –பின்ன
கஞ்சி குடிக்கத்தான் அஞ்சூடு போவணுமே

பவுண கொஞ்சம் கலட்டி தாரேன்
டவுனுக்கு நீ போகவேணும் –நல்லா
காசு பணம் சேத்து வந்து –என்ன
கண்ணாலம் பண்ண வேணும்

இருக்கிற காலம் மட்டும்
இன்பமா வாழ்ந்துக்கணும் -இனியாச்சும்
இல்லேங்கற வார்த்தைய
சொல்லாம இருந்துக்கனும் ......

போயிவா... மச்சானே ..போயிவா.... மச்சானே
பொழப்புக்கு புறப்பட்டு போயிவா.... மச்சானே

மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 10, 2016 5:32 pm

ஆஹா அருமை அருமை ....

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 10, 2016 5:52 pm

ராஜா wrote:ஆஹா அருமை அருமை ....
மேற்கோள் செய்த பதிவு: 1186806

நன்றி அண்ணா .... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 12:39 am

டவுனு பக்கம் வேனாம புள்ள.(வாழ்க்க)
டவுனாகி போகும் புள்ள.
மோட்டாரு வாழ்க்கை புள்ள.
மோசமான வாழ்வு புள்ள.

ஓடி ஓடி பொழச்சாலும்
ஒன்னுமே ஒட்டாது.
பகட்டான வாழ்க்கை புள்ள
பாசமில்லா வாழ்க்கை புள்ள.

கஸ்டபட்டு வாழ்ந்தாலும் கலகலப்பு உண்டு இங்கு
காடு கழனி பாத்தாலும் கரும்பான இனிப்பு இங்கு.
களத்து மேடும் வாய்கா காடும் அழகான வாழ்க்கை இங்கு.
கண்மணியே உன்னை காணும் பாக்கியம்தான் கிடைத்திடுமே.

டவுனு பக்கம் போனாலும் தடம் மாறக்கூடாது
பகட்டான வாழ்க்கை வந்தும் பாசம் மாறக்கூடாது
களத்து மேடும் வாய்க்கா காடும் வருமானம் தராது
எத்தனத்தான் சொன்னாலும் ஒனக்கு ஏறவே ஏறாது –கொஞ்சம்
இடுச்சித்தான் சொன்னாலும் ஒனக்கு ஏறவே ஏறாது
மாமன்காரன் வந்துருவான் பரிசத்த போட்டுருவான்
கழுத்த நானும் நீட்டிருவேன் காணாம போயிருவேன்
பாத்துக்கோ.......... நீ.......... பாத்துக்கோ................

மாமன்காரன் வந்தால் என்ன மச்சான்டாரு வந்தாலென்ன.
மாயில காளை நானிருக்க மயிலே நான் விடமாட்டேன்.
பரிசம் போட நான் வருவேன் பாசத்தோடு நான் இருப்பேன்.
பாக்கு தட்டை கொடுத்திடுவேன் பந்தல் கூட போட்டுடுரேன்.
தை பொறந்தா வழிபிறக்கும் தங்கமே நீ காத்திரு.

வீரா வசனமெல்லாம் வெவரமாத்தான் பேசிரு
பணம் காசு பாக்காம ஊட்டுலையே படுத்துரு
கண்ணாலம் பண்ணுவேன்னு கனவுலேயே காத்திரு
கனவான வாழ்க்கையில காலத்த ஒட்டிரு

ஒருநேர சோத்துக்கு ஒன்பொழப்போ தாறுமாறு -அப்ப
ஒன்ன என்கூட சேத்து இப்ப வப்பதாறு –அதனால
உசிர வச்ச மச்சானே ஒதாவக்கர வெளக்கமாறே
ஒழுங்கா நீ பொழப்புக்கு ஓயாம போயிரே

வாடி வாசல் காளைகளை வகையோடு அடக்கிடுவேன்.
வாய்கால் வரப்போடு வகையோடு செதுக்கிடுவேன்.
வயகாட்டில் கிணறு ஒன்னு வம்சத்துக்கே வெட்டிடுவேன்.
மஞ்ச தண்ணீர் ஊத்தி புட்டா மத்ததெல்லாம் மாறிபோகும்.
உதவாகரனு நெனச்ச என்ன ஊர் மெச்ச வாழ்ந்திடுவேன்.

தொடரும் ....

மெய்பொருள் காண்பது அறிவு
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 11, 2016 12:48 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க வெகு அருமையாக இருக்கிறது. தொடரட்டும் இன்னொரு கருவாச்சி காதல். அன்பு மலர் அன்பு மலர்

 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 11, 2016 8:26 am

 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- 3838410834

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 8:33 am

ayyasamy ram wrote: கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1186893
நன்றி ஐயா..

மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 11, 2016 12:13 pm

வார்த்தைகள் இல்லை கார்த்திக் & செந்தில் அவ்வளவு அருமையாக உள்ளது ,
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- 3838410834  கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- 3838410834

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக