புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
..
நீங்கின் தெறூவும் குறுகுங்கால் தண்என்னும் !..........................நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
தீயாண்டுப் பெற்றாள் இவள் .............................................................விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
....................................................................................................................-காதல்
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு..........................நோயும் தந்து அதற்குரிய
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. .............................................மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
....................................................................................................................-காதலி
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்................. உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
தன்னையே கொல்லும் சினம்........................................................... உன்னையும் வளர்த்ததால் ,உயிரை
.....................................................................................................................இழந்தேனே !--சினம்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்..................................... சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
பெற்றான் பொருள்வைப் புழி...........................................................சேமித்து வைக்க சிறந்த வங்கி
...................................................................................................................-பசித்தவன் வயிறு.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்......................... ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
பொய்யா விளக்கே விளக்கு............................................................ அதிக ஒளியைத் தருவது
..................................................................................................................-உண்மை.
.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்................................ அணுகுண்டைக் காட்டிலும்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு...................................................ஆபத்தானது
................................................................................................................ ..-நாக்கு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை.......................... ..வெட்டியே நித்தமும் வேதனை செய்தாலும்
இகழ்வார்ப் பொறுத்தல் தலை........................................................ வேளைதோறும் நமக்கு சோறு தருபவள் !
..................................................................................................................-நிலம்.
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்.............. .... வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போக்கும் அதுவிளிந் தற்று............................................................. போகும்போது சேர்ந்தே போகும் !
..................................................................................................................-செல்வம்.
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை ............................கங்கையிற்குளித்தாலும்தொலையாத
வாய்மையாற் காணப் படும்..............................................................கருமத்தைக் காசேதும் செலவின்றித்
...................................................................................................................தொலைப்பதற்கு வழியுண்டு !
..................................................................................................................-உண்மை பேசு .
செய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க................................ செய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை
செய்யாமை யானும் கெடும்..............................................................செய்யக் கூடாததைத் தொட்டவனுக்கும் இல்லை
............................................................................................................ -நிம்மதி.
.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்................................ விட்டுவிட விட்டுவிட இன்பம்
அதனின் அதனின் இலன்............................................................ விலகிடும் பனிபோல் துன்பம்.
............................................................................................................. - துறவு.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்................................... கள்ளிலும் சூதிலும் விட்டது பாதி
திருநீக்கப் பட்டார் தொடர்பு. ....................................................... கணிகையைத் தொட்டதில் போனது மீதி
............................................................................................................. -பொருள்.
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்................................... குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
மழைச்சொல் கேளா தவர்............................................................ யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
.................................................................................................................கண்ணே ! உன் மழலையிலே
..................................................................................................................காதுகள் இனித்ததடா !
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது.................... அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற
உண்ணலின் ஊங்கினியது இல் ............................................ அறுசுவை உணவைவிடச் சிறந்தது
.............................................................................................................. -சொந்த உழைப்பிலே வந்த கூழ்.
அறிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும் ....................... பீரங்கிக் குண்டுகளும் பிளக்காத கோட்டையிது
உள்ளழிக்க லாகா அரண்........................................................... கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
............................................................................................................ -அறிவு

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வெட்டிக்கவிதைகள் இல்லை
சுட்டிக் கவிதைகள்
ரமணியன்
சுட்டிக் கவிதைகள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அருமை ஐயா...
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1