புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினக்கூலிகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- pricillashlyபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016
First topic message reminder :
முனைவர். C .J . பிரிசில்லா,
உதவி பேராசிரியர், தமிழ்த் துறை,
அ.து.ம. மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
நாகப்பட்டினம்-611001.
உதவி பேராசிரியர், தமிழ்த் துறை,
அ.து.ம. மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
நாகப்பட்டினம்-611001.
தினக்கூலிகள்
வேலை நேரத்திற்கு வரம்பில்லை…
குறைந்த பட்ச ஊதியம்….
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்…
இப்படி வாழும் தினக்கூலிகளின் உழைப்பினால்தான் இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்கி வருகிறது. உலகைத் தமது உழைப்பின் மூலம் மேம்பாடு அடையச்செய்பவர்கள் தினகூலிகள். ஆனால் சமூகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள். இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு மட்டுமே சொந்தக்காரர்களாய்; இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வில் உயர்வு என்பது இல்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே அவர்கள் பிழைப்பிற்கான வழிகள் எல்லாவற்றிலும் முதலாளிகளையே நம்பி இருக்கிறார்கள். தங்களிடம் உற்பத்தி கருவிகள் இல்லாததால் தங்களுடைய உழைப்பு சக்தியை முதலாளிகளிடம் விற்பனை செய்து கூலிக்காக உழைக்கும் கூலிகள். இவர்களின் வாழ்கைக்கு ஒரே உத்தரவாத வழி உழைப்பு மட்டுமே. உழைப்பிற்கேற்ற கூலி அவர்களுக்கு கிடைக்க பெறுவதில்லை. எதற்காக உழைக்கின்றனர்? மகிழ்ச்சியாக வாழ்வதற்கா? முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. ஒருவேளை உணவுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முதலாளிகள் இவர்களின் உழைப்பினை சுரண்டி உற்பத்தியை பெருக்கி எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். நம் நாட்டில் வாழும் டாட்டா, அம்பானிகள், பிர்லா, மிட்டல், அதானிகுழுமம் போன்றோர் தங்களுடைய மூலதனத்தை ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் மற்றும் பிற இடங்;களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் உலகப்பணக்காரார் வரிசையில் தங்கள் பெயர்களைப் பதித்திருக்கிறார்கள். ஆனால் நம் தோழர்களாகிய கூலிகள,; அதிகரிக்கும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பற்றாக்குறையால் திண்டாடுகிண்றனர். வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்து பெருளாதார நிலைமைகளில் பின்தங்கி காணப்படுகிறார்கள். பசியே அவர்களின் அழையா விருந்தாளியாகிறது. எவ்வளவு கொடுமை. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இவைகளெல்லாம் கிடைக்கப் பெறாதவைகளாகவே இருக்கிறது. பெரும்பாலான தினக்கூலிகள் சேரிவாழ் மக்களாகவும், மலையகங்களிலும், குவாரிகளிலுமே தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பலர் பரம்பரைபரம்பரையாக முதலாளிகளிடம் தாங்கள் வாங்கிய கடனுக்காக பணிசெய்பவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளும் ஏராளம். இவாக்ளிடம் பல திறமைகள் குவிந்திருக்கின்றன. பணம்இல்லை என்பதனால் மட்டுமே அவர்களின் வாழ்வு முடியா துயரமாகிறது.
எவ்வளவு வசதிகளுடன் வாழ்ந்தாலும் தண்ணீரோ, சோப்போ, பற்பசையோ நாளைமுதல் விற்பனைக்கு இல்லையென்றால் நம் நிலை என்னவாகும்? அண்மையில் சென்னை நகரவாசிகளின் வழியாக உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டோம். ஆகவே நமது அன்றாட வாழ்வென்பது, எங்கோ உலகின் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் பிழைப்பை சார்ந்ததாகவே உள்ளது. நாளை அவன் இல்லை என்றால் நாறிவிடும் நம் பிழைப்பு. ஆனால் நாம் அந்த கூலிகளுக்கு தகுந்த மதிப்பளிக்கிறோமா? அவர்களின் உழைப்பில்லாமல், நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சொகுசாக வாழ்வதென்பது சாத்தியப்படாது. நம்மால் செய்ய இயலாத வேலையை இன்னொருவர் செய்கிறார் என்பதை உணர்ந்தாலே முதலாளிகள் கூலிகள் என்ற எந்த பிரிவினையும் இருக்காது. எல்லோரும் தங்களால் முடிந்த உழைப்பை முழு ஈடுபாடுடன் கொடுத்து, புன்னகை பூக்கும் முகங்களாக வலம் வரலாம்.
ஆகவே உழைக்கும் தினக்கூலிகளை ஒன்றுதிரட்டி வார்க்க பேதமில்லா வாழ்வை வாழ்வோம்.

- Jesine Balu Mahiபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 25/01/2016
நல்ல அருமையான கட்டுரை...அருமை....அருமை.......அருமை....
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அருமையான கட்டுரையை முகவுரையாகவும் , முதல் பதிவாகவும் தந்து வாழ்த்துகள் பெற்றது பாராட்டுக்குரியது ..தங்களிடமிருந்து மேலும் பல ஆக்கங்களை எதிர்நோக்கியுள்ளோம் .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- THENNARASANபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 25/01/2016
அருமையான அறிமுக கட்டுரை ,
முனைவர் அவர்களே
முனைவர் அவர்களே
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2