புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_m10பிறந்த தேதி குணாதிசியங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த தேதி குணாதிசியங்கள்

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 21, 2016 1:57 pm

First topic message reminder :

பிறந்த தேதி குணாதிசியங்கள்

நீளம் கருதி இரு பதிவாக ---
1 தேதி முதல் 15 தேதி வரை # 1
16 தேதி முதல் 31 தேதி வரை  #2.

எண் வரிசைதான் , பிறந்த தேதி
ரமணியன்  
நன்றி  தட்ஸ்தமிழ்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1 பெரிய குறிக்கோள்களை துரத்தி செல்லும் தலைமை பண்புள்ள நபர், சுயமாக, சுதந்திரமாக வேலை செய்ய விரும்பும் நபர், ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கை உங்களை விரைவாக அலுத்துப் போக வைத்துவிடும். எந்த வேலையையும் முதலில் தொடங்க முனையும் பழக்கம் இருக்கும், மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பு இருக்கும். மற்றவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ளும் குணம் இருப்பினும், பிடிவாதமும் இருக்கும். எதையும் வேகமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கோபம் அதிகமாக வரும்.

2 உணர்ச்சிப்பூர்வமாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் செயல்படும் நபர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று உற்று கருதும் நபர்கள், அமைதியான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்துழைத்து போகும் பழக்கம் இருக்கும். தந்திரங்களும் செய்ய தெரிந்தவர்கள். அன்புக்குரிய நபர்களுடன் மிகவும் இணக்கமாக பழகுபவர்கள். குழந்தைத்தனம் அதிகமாக இருக்கும். எதுவாக இருப்பினும் உன்னித்து முழுமையாக அறியும் மனோபாவம் இருக்கும்.

3.படைப்பு திறன் அதிகமாக இருக்கும். ஈரநெஞ்சம் கொண்டவர்கள், எழுதுவதில் திறன் அதிகமாக இருக்கும். தொழில் ரீதியாக இல்லை எனிலும் ஹாபி என்ற பெயரிலாவது உங்கள் படைப்பு திறனை பின்தொடர்ந்து செய்வீர்கள். கற்பனை திறன் அதிகம். அனைவரையும் உற்சாக படுத்துவீர்கள், உங்கள் மனநிலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டீர்கள். நிலைத்து நிற்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

4. கடினமாக உழைப்பவர்கள், மனசாட்சிக்கு கட்டுப்படுபவர்கள், தங்களுக்கான சுயக் கட்டுபாடுகள் வரையறுத்து அதற்கு பொறுப்பேற்று வாழ்பவர்கள். குடும்பத்தின் மீது பாசமும் அக்கறையும் அதிகமாக இருக்கும். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டீர்கள். வாழ்க்கை, தொழில், உறவுகள் என அனைத்திற்கும் சரியான அளவு நேரத்தை ஒதுக்கி வாழ்பவர்கள். உடன் பணிபுரியும் நபருடன் நல்ல முறையில் வேலை செய்யும் குணாதிசயங்கள் இருக்கும்.

5 சாகசங்கள், நீண்ட பயணங்கள் போன்றவற்றை அதிகம் விரும்பும் நபர்கள். எப்போதுமே ஓர் உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள். திறமைகள் நிறைய இருக்கும், எழுத்து, மக்களுடன் தொடர்புக் கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள். ஓர் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது உங்களை பொறுத்தவரை மிகவும் கடினம். மிக விரைவாக ஓர் விஷயத்தின் மீது அலுப்பு ஏற்பட்டுவிடும். சுய ஒழுக்கும் சற்று குறைவாக இருக்கும்.

6 குடும்பப்பாங்கான நபர், மக்களை திருப்திகரமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். சொந்த வாழ்க்கை மற்றும் வேலையை சமநிலையாக எடுத்து செல்வீர்கள். எந்த விதமான உணர்வாக இருந்தாலும் அதை சரியாக கையாளும் நபர், தன் எல்லை அறிந்து செயல்படும் நபர். உறவுகள் மீது அதிக கவனம் இருக்கும். மற்றவர்களுக்கு உதவும் குணாதிசயம், சுயநலம் இன்றி வாழ்பவர்.

7 பெரிய மூளைக்காரர், எதையும் ஆராய்ந்து பார்க்க மனம் அலைபாயும். மனது சொல்வதை கேட்டு நடப்பவர், உணர்வு ரீதியாக யாரேனும் நெருங்க நினைத்தால் பெரிதாக நம்பமாட்டீர்கள், பொறுப்பற்ற முறையை நீங்கள் கைவிட வேண்டும், இல்லையேல் உங்களையே அது ஒருநாள் பாதிக்கும்

8 தொழில் ரீதியான திறமை அதிகம். தைரியமாக தொழில் இறங்க முனைவார்கள். கசப்பான அனுபங்கள், தோல்வி போன்றவற்றை எதிர்க்கொள்ள தயங்கமாட்டீர்கள். தலைமை வகிக்கும் தன்மை உங்களது பலம். உங்களது பலம். தன்னம்பிக்கை, சுயமரியாதை, போன்றவை உங்களது நல்ல குணங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் நீங்கள் விடாமுயற்சியை கைவிடக் கூடாது.

9 தொலைநோக்குப் பார்வை, புதிய சிந்தனைகள், படிப்பாற்றல் போன்றவை உங்களது பலம். உங்களது சிறந்த வேலை எதுவென நீங்களாக தேர்வு செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் தன்மை அதிகம். எதையும் பெரியளவில் செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்.

10 பெரும் இலட்சியங்கள் இருக்கும், சுதந்திரம் எதிர்பார்ப்பீர்கள். வெற்றியை அடைய உங்கள் தலைமை குணம் உதவும். ஆளுமை திறன் உங்களிடம் சிறப்பாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் நீங்கள் கில்லாடி.

11 சிந்தனைகளும், உள்ளுணர்வும் உங்களிடம் சிறந்து இருக்கும் குணங்கள். மற்றவர்களுக்கும் நல்லது, தீயது பற்றி எடுத்துரைக்கும் குணநலம் உங்களிடம் இருக்கும். எளிதாக ஒருவரை விமர்சனம் செய்துவிடுவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் நபராக திகழ்வீர்கள்.

12 கேளிக்கை விரும்பும் நபர், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் நபர், எழுத்தில் அதிக திறமை உள்ளவர், சூழ்நிலைகளை சிறந்த முறையில் கையாளும் நபரும் கூட. நட்பு ரீதியாக சிறந்து பழகும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.

13 கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், சமூகம் மீது பற்று அதிகமாக இருக்கும். மிகவும் ஆழமாக அன்பு செலுத்துவீர்கள். இயற்கையை விரும்பும் நபர், ஓர் விஷயத்தில் கவனமாக செயல்படும் பண்பு உங்களிடம் இருக்கும்.

14 ஒரு விஷயத்தின் மீதான விருப்பம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். விரைவாக அலுப்பு ஏற்படும், இடத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். ஊரோடு சேர்ந்து வாழ்வது, பழகுவது போன்றவை உங்களுக்கு பிடித்தவை. எளிதாக சோர்வடைந்து விடுவீர்கள். வாழ்க்கையில் சில முடிவுகளை நீங்கள் ஆராய்ந்து எடுக்க வேண்டும்.

15 என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை விட, அதை எப்படி செய்கிறீர்கள் என்பது உங்கள் சிறப்பு. கலை திறமைகள் அதிகம் இருக்கும். உறவுகளில் தீர்கமான முடிவுகளை எடுப்பீர்கள். சிறந்த துணையை தேடுவீர்கள். பெரும்பாலும் உங்கள் அன்பு, பாசம், காதல் எல்லாம் உங்கள் குடும்பத்தின் மீது தான் இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து வருவது   16ம் தேதி முதல் --31 தேதி வரை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 1:44 pm

Namasivayam Mu wrote:அனேகமாக சரியாக இருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1188861

பொதுவான குண விசேஷங்கள் .
வளர்ப்பு , சூழ்நிலையும் முக்கியமான அங்கமென கருதுகிறேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 1:49 pm

Manik wrote:சரியாதான் இருக்கு நன்றி பகிர்ந்தமைக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1188862

ஆம் மிகவும் சரியாகத்தானே இருக்கிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 22, 2016 6:18 pm

சிலது ஒத்து வரல்லயேஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 6:28 pm

ஜாஹீதாபானு wrote:சிலது ஒத்து வரல்லயேஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1188907

அப்போ கொஞ்சம் மகிழ்ச்சி ,
கொஞ்சம் நோ ஒர்ரி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:30 pm

நல்லா இருக்கே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 03, 2016 3:44 pm

29 படைப்பாற்றலும், உள்ளுணர்வும் அதிகம். உங்கள் மனம் எதையும் காட்சிப்படுத்தி தான் செயல்படும். உடல்நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மக்களுக்கு நல்ல ஊக்கமளிக்கும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல், உங்களை பலர் பாராட்டுவார்கள்.

பாலாஜி wrote:படிக்கும் பொழுது நல்லாத்தான் இருக்கு ...ஆனா ...
எனக்கும் இதே தான் சொல்லனும்னு தோணுச்சு தல ... நீங்க சொல்லிட்டிங்க புன்னகை

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 03, 2016 3:59 pm

பொதுவான பலன்தான்.@ 50% பொருந்தும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக