புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
24 Posts - 62%
heezulia
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
10 Posts - 26%
Balaurushya
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 3%
Barushree
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 3%
nahoor
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 3%
kavithasankar
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
78 Posts - 76%
heezulia
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
2 Posts - 2%
prajai
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
2 Posts - 2%
Shivanya
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_m10உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 20, 2016 9:07 pm

பணம் எங்கே?

உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இந்த வாரம் சுவிஸ்ஸிலுள்ள டாவோஸில் கூடுகின்றனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம்.

 உலகளவில் அதிகப்படியான பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர்
இச்சூழலில் உலகளவில் செல்வம் எங்கு எப்படி பரவியுள்ளது அது எப்படி மாறிவருகிறது என்பது குறித்த ஒரு பார்வை.

பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் ஒரு உலகளாவியப் பிரச்சினை.

ஆண்டுதோறும் கிரெடிட் ஸ்விஸ் எனும் ஸ்விஸ் வங்கி, உலகப் பொருளாதாரம் மற்றும் அது எங்கு எப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை நாடு வாரியாக, பிரதேச வாரியாக ஆய்வு செய்து வெளியிடுகிறது.

இதன் அடிப்படையில் உலகின் செல்வந்த மற்றும் ஏழை பகுதிகள் எவை? அவை எப்படி மாறுகின்றன?

இந்தப் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகளவில் செல்வம் எப்படி பரவியிருந்தது என்பதை, கிரெடிட் ஸ்விஸ்ஸின் தகவலின் அடிப்படையில் காட்டுகிறது.

 உலகின் எந்தப் பகுதியில் செல்வம் குவிந்துள்ளது என்பது இப்படத்தில் மூலம் தெரிகிறது
உலகின் பெரும்பாலான செல்வம் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவிலேயே குவிந்துள்ளது.

மெக்ஸிகோ நீங்கலாக உள்ள வட அமெரிக்காவில் உள்ளவர்களின் சராசரி செல்வம் 342,000 டாலர் என அந்த வங்கி கணக்கிட்டுள்ளது.

மெக்ஸிகோவின் தரவுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் செல்வம் எனக் கூறியுள்ளது, அவர்களிடம் உள்ள பொருட்கள், சேமிப்பு மற்றும் சொத்து ஆகியவற்றிலிருந்து இருக்கும் கடனை கழித்த பிறகு இருப்பதே அளவுகோலாக கருதப்படுகிறது.

அந்த மூன்று பகுதிகளில் இருக்கும் செல்வம் என்பது உலகின் இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகமிக அதிகம்.

உதாரணமாக ஆப்ரிக்கா அல்லது இந்தியாவிலுள்ள ஒருவரின் சராசரி சொத்து மதிப்பைவிட அது 75 மடங்கு அதிகமானது.

அதேபோல் சீனா மற்றும் லத்தீன் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இது 15 மடங்கு அதிகம்.

 லண்டனும் செல்வச் சீமான்கள் அதிகம் வாழும் இடமாகவுள்ளது
ஐரோப்பிய அளவுகோலை ஒப்பிடும்போது கூட, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ளவர்கள் 2.5 மடங்கு அதிக சொத்துக்களைக் கொண்டுள்ளனர்

எனினும் இதில் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அமெரிக்க டாலரை அளவுகோலாகக் கொண்டு இந்த ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் வெவ்வேறு நாடுகளில் மக்களுக்கு இருக்கும் சமமான வாங்கும் சக்தி கணக்கில் எடுக்கப்படவில்லை.

இதனால் இருக்கும் செல்வத்துக்கும் வாழ்க்கைச் செலவினத்துக்குமான தொடர்பை உறுதியாக கணிக்கக்கூடிய வழிமுறைகள் இல்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்களிடம் அதிகமான அளவுக்கு டாலர்கள் இருக்கலாம், ஆனால் அதன்மூலம் அந்தப் பணத்தின் மூலம் வேறு நாடுகளில் கிடைக்கும் பொருட்களின் தரமோ அல்லது சேவைகளின் தரமோ கிடைக்கும் என்பதாகாது.

செல்வத்தில் வீடு அல்லது நிலம் என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாக இருப்பதால், ஒவ்வொரு நாட்டிலும் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு மாறுபடும். இதனால் ஏற்றத்தாழ்வுகளில் பெரிய வித்தியாசங்கள் தெரியும்.

இப்படியான பல காரணங்களால், இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையேயான வித்தியாசம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு தெரிகிறது.

உலகில் பெரும் பணக்காரர்களாக இருக்கும் ஒரு சதவீத மக்கள் எங்கு வாழ்கிறார்கள்?

1 அமெரிக்கா 20,680,000 (2014ஆம் ஆண்டை விட 15% அதிகம்

2 பிரிட்டன் 3,623,000(25% அதிகம்)

3 ஜப்பான் 3,417,000(15% குறைவு)

4 பிரான்ஸ் 2,762,000(22% குறைவு)

5 ஜெர்மனி 2,281,000(17% குறைவு)

6 சீனா 1,885,000(19% அதிகம்)

7 இத்தாலி 1,714,000(25% குறைவு)

8 கனடா 1,500,000(7% குறைவு)

9 ஆஸ்திரேலியா 1,480,000(17% குறைவு)

10 சுவிட்சர்லாந்து 831,000(3% அதிகம்)

இந்தப் புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது சீனா, வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிகிறது.

அதே நேரம் ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

 சீனா ஏராளமான பணக்காரர்களை உருவாக்கியுள்ளது
சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் கூடுதலான பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளது அல்லது பெரும் கோடீஸ்வரர்கள் லண்டன் அல்லது நியூயார்க்கில் தமது செல்வத்தை கொண்டு சென்று அதன் மூலம் பயனடைகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.

எனினும் மனை விற்பனை சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் இதன் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

லண்டனில் கடன் இல்லாமல் நீங்கள் ஒரு வீட்டை வைத்துள்ளீர்கள் என்றால் நீங்கள் கிரெடிட் ஸ்விஸ் வங்கியின் கணக்கீட்டின்படி நிச்சயம் பெரும் பணக்காரர்தான்.

நன்றி பிபிசி தமிழ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 21, 2016 11:30 pm

இந்தியாவின் குறியீடு என்னவாக இருக்குமோ ?

உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Mஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Uஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Tஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Hஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Uஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Mஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Oஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Hஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Aஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Mஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? Eஉலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 21, 2016 11:45 pm

நம்ம ஊழல் அரசியல்வாதிகளை மட்டும் கணக்கில் எடுத்துக்
கொண்டால் உலகத்துல ஒரு பய நம்ம கிட்ட வர முடியாதுல்ல

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 22, 2016 6:36 am

எண்ணெய் வளமிக்க அரபு நாடுகள் மிகவும் பணக்கார நாடுகள் ஆச்சே. ...இந்த பட்டியலில் இல்லை ஏன் அண்ணா? ??

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 22, 2016 6:19 pm

கார்த்திக் செயராம் wrote:எண்ணெய் வளமிக்க அரபு நாடுகள் மிகவும் பணக்கார நாடுகள் ஆச்சே. ...இந்த பட்டியலில் இல்லை ஏன் அண்ணா? ??

பெரும்பாலும் அவர்களது சொத்து விபரம் வெளியிடப்படுவதில்லை. நாடே அவர்களது தான். வியாபாரத்தில் இருக்கும் நபர்களின் சொத்து மதிப்பு மட்டுமே ஓரளவு தெரிய வரும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 22, 2016 6:23 pm

கடனில்லாமல் , நோயில்லாமல் வாழ்பவர்கள்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 22, 2016 6:29 pm

Muthumohamed wrote:இந்தியாவின் குறியீடு என்னவாக இருக்குமோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1188774
-
புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக