புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_c10 
29 Posts - 62%
heezulia

9 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_c10 
194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_c10 
8 Posts - 3%
prajai
கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 20, 2016 2:36 pm

First topic message reminder :

கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 52nd_birthday_banner_balloons_postcard-r6e08f9fcb51643aa9bcecfe20458fc5f_vgbaq_8byvr_324

25 ன் வேகத்துடன் 52 ல் அடியெடுத்து வைத்திருக்கும் நம் கிருஷ்ணாம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 Tumblr_inline_nxci5lr49N1sf1xue_500

கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 800px-Blue_candles_on_birthday_cake

கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 4:40 pm

mbalasaravanan wrote:
யினியவன் wrote:
mbalasaravanan wrote:தாமதத்திற்கு மன்னிக்கவும்
வாழ்த்துக்கள் அம்மா

புது மாப்ள வாங்க வாங்க.

அடக்கி வாசிக்கிறத பார்த்தா, அடி வாங்கிட்டு வந்த மாதிரியே இருக்கே புன்னகை

ஆரம்பிச்சுட்டாங்களா அதுக்குள்ள  புன்னகை

மன்னிப்பு கேக்கறவன் புருஷன்;
மன்னிக்க மறுக்கிறவள் (தெரிந்தவள்) மனைவி.
மேற்கோள் செய்த பதிவு: 1189928
அம்மா ஆரம்பிச்சுட்டா அன்னிக்கே நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது எனக்கு
இன்னும் இருக்கு but அவள் சந்தோசமா இருக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1189942

உங்களுக்கு ஒரு மந்திர வார்த்தை -மணவாழ்வில் வெற்றி பெற.
என்ன கட்டுப்பாடு ,விவாதங்கள் ,எதிர் விவாதங்கள் ,அழுகை முரண்டு பிடித்தல் எது இருந்தாலும் ,
பயப்படவேண்டாம் . ஆம்பிள்ளையா லட்சணமா , final say , கடைசி வார்த்தை , அந்த மந்திர வார்த்தை உங்களுடையதாகவே இருக்கட்டும் .
உங்களுக்காக அந்த மந்திர வார்த்தை ," I am sorry "."மன்னிச்சுக்கோ "
இருக்க வேண்டும் . எங்கள்வெற்றியின் ரகசியமே அதுதான்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 27, 2016 5:22 pm

T.N.Balasubramanian wrote:
mbalasaravanan wrote:
யினியவன் wrote:
mbalasaravanan wrote:தாமதத்திற்கு மன்னிக்கவும்
வாழ்த்துக்கள் அம்மா

புது மாப்ள வாங்க வாங்க.

அடக்கி வாசிக்கிறத பார்த்தா, அடி வாங்கிட்டு வந்த மாதிரியே இருக்கே புன்னகை

ஆரம்பிச்சுட்டாங்களா அதுக்குள்ள  புன்னகை

மன்னிப்பு கேக்கறவன் புருஷன்;
மன்னிக்க மறுக்கிறவள் (தெரிந்தவள்) மனைவி.
மேற்கோள் செய்த பதிவு: 1189928
அம்மா ஆரம்பிச்சுட்டா அன்னிக்கே நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது எனக்கு
இன்னும் இருக்கு but அவள் சந்தோசமா இருக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1189942

உங்களுக்கு ஒரு மந்திர வார்த்தை -மணவாழ்வில் வெற்றி பெற.
என்ன கட்டுப்பாடு ,விவாதங்கள் ,எதிர் விவாதங்கள் ,அழுகை முரண்டு பிடித்தல் எது இருந்தாலும் ,
பயப்படவேண்டாம் . ஆம்பிள்ளையா லட்சணமா , final say , கடைசி வார்த்தை , அந்த மந்திர வார்த்தை உங்களுடையதாகவே இருக்கட்டும் .
உங்களுக்காக அந்த மந்திர வார்த்தை ," I am sorry "."மன்னிச்சுக்கோ "
இருக்க வேண்டும் . எங்கள்வெற்றியின் ரகசியமே அதுதான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190022

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2016 5:40 pm

மனைவியை ரொம்ப நேசிக்கிறவன் சொன்னானாம்
இப்பல்லாம் என் மனைவியை செல்லமா கழுதை-ன்னு
கூப்பிடறதா...!
-
ஏனாம்...
-
இப்பல்லாம் அடிக்கிறதை விட்டுட்டு காலால் உதைக்கிறாளாம்...!!
-
சும்மா தமாசுக்கு...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 6:30 pm

ayyasamy ram wrote:மனைவியை ரொம்ப நேசிக்கிறவன் சொன்னானாம்
இப்பல்லாம் என் மனைவியை செல்லமா கழுதை-ன்னு
கூப்பிடறதா...!
-
ஏனாம்...
-
இப்பல்லாம் அடிக்கிறதை விட்டுட்டு காலால் உதைக்கிறாளாம்...!!
-
சும்மா தமாசுக்கு...
மேற்கோள் செய்த பதிவு: 1190043

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 8:13 pm

T.N.Balasubramanian wrote:
உங்களுக்கு ஒரு மந்திர வார்த்தை -மணவாழ்வில் வெற்றி பெற.
என்ன கட்டுப்பாடு ,விவாதங்கள் ,எதிர் விவாதங்கள் ,அழுகை முரண்டு பிடித்தல் எது இருந்தாலும் ,
பயப்படவேண்டாம் . ஆம்பிள்ளையா லட்சணமா , final say , கடைசி வார்த்தை , அந்த மந்திர வார்த்தை உங்களுடையதாகவே இருக்கட்டும் .
உங்களுக்காக அந்த மந்திர வார்த்தை ," I am sorry "."மன்னிச்சுக்கோ "
இருக்க வேண்டும் . எங்கள்வெற்றியின் ரகசியமே அதுதான்

ரமணியன்
ஹூம் அதெல்லாம் ஐயா காலம், இப்பல்லாம் ஐயோ காலம் புன்னகை

நண்பன் 1: என்னடா இப்பல்லாம் நீ உன் மனைவி கால்ல விழுந்திடுறியாமே?

நண்பன் 2: எந்த கம்மினாட்டி சொன்னான்? நான் நிலை தடுமாறி கீழ விழறப்ப, அவ என்னை தூக்கிவிட என் முன்னாடி பாஞ்சு வந்து நிப்பா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 8:31 pm

ஹி ஹி ஹி அனுபவம் இல்லை
அந்த காலத்து மனுஷன் நான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 8:46 pm

T.N.Balasubramanian wrote:
உங்களுக்கு ஒரு மந்திர வார்த்தை -மணவாழ்வில் வெற்றி பெற.
என்ன கட்டுப்பாடு ,விவாதங்கள் ,எதிர் விவாதங்கள் ,அழுகை முரண்டு பிடித்தல் எது இருந்தாலும் ,
பயப்படவேண்டாம் . ஆம்பிள்ளையா லட்சணமா , final say , கடைசி வார்த்தை , அந்த மந்திர வார்த்தை உங்களுடையதாகவே இருக்கட்டும் .
உங்களுக்காக அந்த மந்திர  வார்த்தை ," I am sorry "."மன்னிச்சுக்கோ "
இருக்க வேண்டும் . எங்கள்வெற்றியின் ரகசியமே அதுதான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190022

நல்ல வார்த்தை சொன்னேள் ஐயா ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
இதை பாருங்கோ சரவணன் புன்னகை..........அநியாயம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 9:08 pm

அனுபவத்தை சொன்னேன்

ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 9:12 pm

T.N.Balasubramanian wrote:ஹி ஹி ஹி அனுபவம் இல்லை
அந்த காலத்து மனுஷன் நான் .

ரமணியன்

அன்று உங்களுக்கு இருந்தது யோகம்
இன்று எங்களுக்கு வேண்டியது யோகா

அப்பத்தான் ஈசியா குனிஞ்சு நிமிர முடியுது புன்னகை

மோடி யோகாவை ஆதரிப்பது எங்களை மனதில் வைத்து தான் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 10:00 pm

T.N.Balasubramanian wrote:அனுபவத்தை சொன்னேன்

ரமணியன் .

ஒரு வீடியோ தேடினேன் ஐயா, இப்போ போட்டிருக்கேன் , பாருங்கோ அந்த அநியாயத்தை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக